Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
+3
saranya.s
balakarthik
Powenraj
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
http://www.dailythanthi.com/dt/sites/default/files/anjali-family.jpg
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். படிக்கும்போது ஒரு பையனுடன் ஓடிப்போன அஞ்சலியை சென்னைக்கு அழைத்து வந்து நடிகை ஆக்கியது நான்தான்'' என்று கூறினார்.
-
பரபரப்பு:
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான நடிகை அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். ''இதுநாள் வரை நான் அம்மா என்று கூறிவந்தபாரதி தேவி, என் அம்மா அல்ல. சித்தி. அவர் என் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டார்'' என்றும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய சித்தி பாரதி தேவி, 'தினத்தந்தி' நிருபரிடம் இன்று கூறியதாவது:-
-
''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். அவள், என் அக்கா பார்வதி தேவியின் மகள். அக்காள் பார்வதி தேவி, ஆந்திராவில்ஜெகன்பேட்டை என்ற இடத்தில் வசிக்கிறார். ஒருஆண் குழந்தையுடனும், ஒரு பெண் குழந்தை (அஞ்சலி)யுடனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அக்காவை, அவருடைய கணவர் விட்டு விட்டு ஓடிவிட்டார்.
-
பையனுடன் ஓட்டம்:
அக்காள் பார்வதி தேவி இரண்டாம்தாரமாக வேறு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, அவர் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பெற்றார்.
இந்த நிலையில், 'பிளஸ்&2' படித்துக்கொண்டிருந்த அஞ்சலி, ஸ்ரீராம் என்ற பையனுடன் காதல்வசப்பட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து அவளை கண்டுபிடித்தார்கள்.
-
பாவாடை-தாவணியுடன்...:
சென்னையில் வசித்து வந்த நான் ஜெகன்பேட்டைக்குப் போய் அஞ்சலியை கட்டிய பாவாடை&தாவணியுடன் என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். எனக்கு பெண் குழந்தை இல்லை என்பதால், அஞ்சலியை என் மகள் போல் வளர்த்தேன். நான் கஷ்டப்பட்டு அவளை நடிகை ஆக்கினேன். டைரக்டர் களஞ்சியம்தான் அவளுக்கு 6 மாதங்கள் நடிப்பு பயிற்சி அளித்தார். எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.
-
சம்பளம் கிடையாது:
அஞ்சலி முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அந்த படம் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து இன்னொரு தெலுங்கு படத்திலும் சம்பளமே இல்லாமல் நடித்தாள். அந்த படமும் தோல்வி அடைந்தது.
அவள் முதன்முதலாக சம்பளம்வாங்கியது, ஒரு கன்னட படத்தில்தான். அந்த படத்துக்காக அவளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார்கள். அதன்பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்து, ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினாள். தமிழில் அறிமுகமான 'கற்றதுதமிழ்' படத்துக்கு சம்பளம்கிடையாது. 'ஆயுதம் செய்வோம்' என்ற படத்துக்காக ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தார்கள்.
-
சொந்த வீடு:
எங்கேயும் எப்போதும் படத்துக்கு ரூ.5 லட்சம் கொடுத்தார்கள். கருங்காலி படத்தில், ரூ.8 லட்சம் சம்பளம். 'சேட்டை' படத்துக்குத்தான் பெரிய சம்பளம் வாங்கினாள். அந்த படத்துக்காக ரூ.20 லட்சம் கொடுத்தார்கள். அவள் சம்பாதித்த பணத்தை கொண்டு அவள் பெயருக்கு சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கி கொடுத்தேன்.
இதற்கிடையில், அஞ்சலி எத்தனை முறை வீட்டை விட்டுஓடிப்போனாள் என்பது எனக்குத்தான் தெரியும்.
ஒருமுறை என்னை வீட்டில் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, பரத்ஷா என்றகன்னட டைரக்டருடன் அஞ்சலி ஓடிவிட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து, கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று, பெங்களூர் பஸ்சில் இருந்த அஞ்சலியை வீட்டுக்கு அழைத்து வந்தேன். இத்தனை கஷ்டப்பட்டு ஒரு நட்சத்திர நடிகையாக அவளை கொண்டு வந்தேன். அதற்கு பரிசாக, என்னை சித்தி என்று சொல்லி விட்டாள்.'' இவ்வாறு பாரதி தேவி கண்கலங்கியபடி கூறினார்.
-
தினந்தந்தி

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
சினி கூத்துல இதெல்லாம் சகஜமப்பா வணித்தா விஜயகுமார் மேட்டருக்கு அப்புறம் இது நாளைக்கு வேறொன்று அவ்வுலவே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
:joker: திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .......
saranya.s- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 18/03/2013
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
நீங்க அன்னிக்கே சொன்னீங்க அஞ்சலி பெருச்சாளி கதை - நடந்துடுச்சே பாலா!!!balakarthik wrote:சினி கூத்துல இதெல்லாம் சகஜமப்பா வணித்தா விஜயகுமார் மேட்டருக்கு அப்புறம் இது நாளைக்கு வேறொன்று அவ்வுலவே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
saranya.s wrote: :joker: திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .......
திருட்டை சட்டபூர்வமாக தேசியமயமாக்கினால் கூட ஒழிக்கலாமே சரண்யா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
விடுங்கண்ணே இப்போ பீல் பண்ணி என்னன்னே பண்றது நாமலாம் ஆந்த்ராவுல அதிலும் ஜகன்பெட்டையில் பொறக்காம போய்ட்டோமே நமக்கு அந்த சான்ஸ் கிடைக்கலேனு இதுக்கெல்லாம் சூசைட் பண்ண முயற்சிக்காதிங்கயினியவன் wrote:நீங்க அன்னிக்கே சொன்னீங்க அஞ்சலி பெருச்சாளி கதை - நடந்துடுச்சே பாலா!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
அதெல்லாம் செய்ய மாட்டேன் இது சத்தியம் பாலா.balakarthik wrote:விடுங்கண்ணே இப்போ பீல் பண்ணி என்னன்னே பண்றது நாமலாம் ஆந்த்ராவுல அதிலும் ஜகன்பெட்டையில் பொறக்காம போய்ட்டோமே நமக்கு அந்த சான்ஸ் கிடைக்கலேனு இதுக்கெல்லாம் சூசைட் பண்ண முயற்சிக்காதிங்க
ஆனாலும் அந்த ஊர்ல பொறந்திருந்தா நாமளும் ஓட்டப் பந்தய வீரனாகி - ரெண்டு மூணு மெடலை வாங்கி இருக்கலாமேன்னு தோணுது!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
balakarthik wrote:saranya.s wrote: :joker: திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .......
திருட்டை சட்டபூர்வமாக தேசியமயமாக்கினால் கூட ஒழிக்கலாமே சரண்யா
வேனும்ன ஒளித்து வைக்கலாம் ஒழிக்க முடியாது ,,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
இப்ப மட்டும் என்னவாம் அதான் வீட்டுல எல்லா பாரத்தையும் தாங்கி சுமந்து சுமந்து பெரிய பளு தூக்கும் வீரருனு பேர் வாங்கிட்டிங்களே போதாதாயினியவன் wrote:ஆனாலும் அந்த ஊர்ல பொறந்திருந்தா நாமளும் ஓட்டப் பந்தய வீரனாகி - ரெண்டு மூணு மெடலை வாங்கி இருக்கலாமேன்னு தோணுது!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ''அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்'' ஓடிப்போனவளை அழைத்து வந்து நடிகை ஆக்கினேன் -பாரதி தேவி கண்ணீர்
அந்த பேரு வாங்கலியே பாலா அதான் வருத்தம் - பாரத்த தூக்கி தூக்கி பார் வாசலில் ஆடி ஆடி ஆடுகாலின்ற பட்டமுல்ல கொடுத்துபுட்டாகbalakarthik wrote:இப்ப மட்டும் என்னவாம் அதான் வீட்டுல எல்லா பாரத்தையும் தாங்கி சுமந்து சுமந்து பெரிய பளு தூக்கும் வீரருனு பேர் வாங்கிட்டிங்களே போதாதா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நடிகை சித்தி இத்னானி
» அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை
» திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகளை நிறைவு – வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்
» பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்
» நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேன்-பாரதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|