ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

5 posters

Go down

இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Empty இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Post by சிவா Wed Apr 10, 2013 12:06 am



ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள், தேர்வு நாட்களில், இரவு, பகலாக கண் விழித்து படிக்காத, கல்லூரி மாணவர்களே இல்லை எனச் சொல்லலாம். எப்படியாவது, தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமென்ற கட்டாயத்தில், நாட்கணக்கில், இரவு கண்விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்குகிறார், சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆர்.எம்.ஓ., ஆனந்த் பிரதாப்.

ஒரு மனிதனுக்கு, இரவில், 6:00 முதல் 8:00 மணி நேரம் வரை, தூக்கம் அவசியம். இந்த தொடர் தூக்கம் தடைபடும்போது, அது, மறுநாள் காலை, உடல் சோர்வு, தெளிவற்ற பேச்சு, கவனக்குறைவு என, பல வகையில் வெளிப்படுகிறது. தேர்வுக்காக, இரவு நேரத்தில், விடிய விடிய படிக்கும் மாணவர்கள், மறுநாள் தேர்வின்போது, குழப்பமான மனநிலை, ஞாபக மறதி, கவனமின்மை போன்றவற்றுக்கு ஆளாகி, தேர்வை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் போகிறது.

மேலும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையிலும், காலை, 5:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், படிக்கும் பாடங்கள் தான் நினைவில் நிற்கும் என்பதால், இரவு முழுக்க கண்விழித்து படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வில், பெரிதாக பலன் ஏதும் கிடைப்பதில்லை.

இரவில் படிக்கும்போது, உறக்கம் வராமல் இருக்க, அவ்வப்போது, டீ, காபி குடிக்கும் பழக்கம், பல மாணவர்களுக்கு உள்ளது. இதனால், அவர்களின் உறக்க சுழற்சி முறை தடைபட்டு, நாளடைவில் அவர்களுக்கு, நிரந்தர தூக்கமின்மை, மனநலப் பிரச்னை ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தேர்வு நேரத்தில் மாணவர்கள், இரவில் படிப்பதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாதபட்சத்தில், கண்களை குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு, அதிகபட்சம், 11:00 மணி வரை படிக்கலாம். இதனால், மூளை சூடாவதை தவிர்க்கலாம். தேர்வு விடுமுறை நாட்களில், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையும், மனதை ஒருமுகப்படுத்தி படித்தாலே, தேர்வில் வெற்றிப் பெறலாம். இந்நாட்களில், மதியம், 2:00 மணி முதல் 4:00 மணி வரை ஓய்வும், 4:00 மணி முதல் 5:00 மணி வரை, உடற்பயிற்சியும் அவசியம்.

இவற்றுக்கு மேலாக, கல்லூரி திறந்த நாள் முதல், தினமும், குறைந்தபட்சம், இரண்டு மணி நேரம் படிக்கும் பழக்கத்தை, மாணவர்கள் கடைபிடித்தால், தேர்வு நேரத்தில், இரவு கண்விழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது.

தினமலர்


இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Post by யினியவன் Wed Apr 10, 2013 12:39 am

நல்ல பகிர்வு.

இந்த வம்பெல்லாம் எதுக்குன்னு நாங்க கவுந்தடிச்சு தூங்கிடுவோம் பாஸ் புன்னகை

மூளை இல்லாம கூட வாழ்ந்துடலாம் - உடல் இல்லாம வாழ முடியுமா? எது முக்கியம்ன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Aathira Wed Apr 10, 2013 4:21 am

சிவா wrote:

இரவில் படிக்கும்போது, உறக்கம் வராமல் இருக்க, அவ்வப்போது, டீ, காபி குடிக்கும் பழக்கம், பல மாணவர்களுக்கு உள்ளது. இதனால், அவர்களின் உறக்க சுழற்சி முறை தடைபட்டு, நாளடைவில் அவர்களுக்கு, நிரந்தர தூக்கமின்மை, மனநலப் பிரச்னை ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது.

தினமலர்
அப்படித்தானே தூக்கமில்லாம அல்லாடிகிட்டு இருக்கோம். இப்பல்லாம் 2 மணிக்குத்தான் தூக்கம் வருகிறது. காலையில் எழ மிகச் சிரமப்பட வேண்டியுள்ளது. சோகம்

நல்ல பயனுள்ள பதிவு


இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Aஇரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Aஇரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Tஇரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Hஇரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Iஇரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Rஇரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Aஇரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Post by பாலாஜி Wed Apr 10, 2013 12:03 pm

அதனால்தான் நான் படிக்கும் காலத்தில் ஒரு தொலைநோக்கு பார்வையோடு இரவில் கண் விழித்து படிப்பது இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Post by mbalasaravanan Wed Apr 10, 2013 4:30 pm

அதான் நான் படிப்பதே இல்லை பைத்தியம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் Empty Re: இரவு கண் விழித்து படிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum