ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

+5
ராஜு சரவணன்
raja sekar.v
யினியவன்
அகல்
Muthumohamed
9 posters

Go down

ஈகரை உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 21:34

உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

விடுதலைப்புலிகள் ஒரு தீவீர்தவாதிகள் என்று சொல்பவர்களே ஒரு நிமிடம் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் .அதன் பிறகு நாமும் ஏற்றுக் கொள்கிறோம் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள்
என்று .!

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதிகார பூர்வமாக தரைப்படை கடல்ப்படை, வான்படை என முப்படைகளையும் தனக்கு சொந்தமாக கொண்டிருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதற்க்கென்று தனியான காவல்த்துறை நீதிமன்றம், வங்கி மற்றும் பல உள்கட்டமைப்பு தளங்களை கொண்டு இருக்கின்றது..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் முப்பாதயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை தனது விடுதலைப் போராட்டத்தில் இழந்திருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கம் இதுவரை பெயர் சூட்டி மரபு ரீதியான தாக்குதல்களை நடத்தி இருக்கின்றது ..?(ஆகாய கடல்வெளிச்சமர், விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள தொடர் நடவடிக்கை 1-4, தவளை நடவடிக்கை என்று பல மரபு ரீதியான சமர்களை பெயர் சூட்டி நடத்தி இருக்கின்றது)

எந்த ஒரு தனி தீவீரவாத இயக்கத்தை எதிர்த்து முப்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து போர் புரிந்துள்ளன ..?

எந்த ஒரு தீவீரத இயக்கத்தை, அது ஒரு இனத்தின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ளபட்டு உலக அரங்கில் பேச்சு வார்த்தை மேடைக்கு அழைக்க பட்டுள்ளது ..?(விடுதலைப்புலிகள் இதுவரை திம்பு, ஒஸ்லோ, நோர்வே என பல பேச்சுவார்த்தை மேடைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தோடு கலந்து கொண்டிருக்கிறது.)

எந்த ஒரு தீவீரவாத இயக்கம், தனக்கென்று அரசியல்துறை, பொருண்மியதுறை, நீதித்துறை, சுங்க இலகாதுறை, கல்வித்துறை, மருவத்துரை என்று பல உள்கட்டமைப்பு அமைப்புகளை தோற்றுவித்து அதனை திறம்பட நிர்வாகித்துள்ளது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு உலக முழுவதும் பரந்துபட்ட அளவில் செல்வாக்கு இருக்கின்றது ..?

எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கின்றது.
(சமூக வலைத்தளங்களில் உள்ள தமிழர்களின் முகப்பு படம் பெரும்பான்மையாக புலிகள் தொடர்பாகவே உள்ளதுஅவர்களின் இடுகைகளும் பெரும்பாலும் ஈழம் சார்ந்ததாகவே உள்ளன )

இன்னும் சில கேள்விகள் ......

விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் என்று நீங்கள் சொன்னால்...

மும்பையில் கோட்டலில் தாக்குதல் நடத்தி அப்பாவி உயிர்களை கொன்று குவிதவர்களுக்கு உங்கள் மொழியில் என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?

அண்மையில் ஆந்திராவில் நடத்தபட்ட வெடிகுண்டு தாக்குதல்களுடன் சம்பத்தப்படவர்களுக்கு என்ன பெயர்...?

பாகிஸ்தானில் பள்ளி சிறுமி மலால வை கொல்ல முயன்றவர்களுக்கு உங்கள் பாசையில் என்ன பெயர்

எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் இத்தனை இலட்சம் உயிர்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கும் அவனது படைகளுக்கு என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?

அப்படிப்பட்டவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து, மேலும் ஆயுதம், பயிற்ச்சி என வழங்குபவர்களுக்கு என்ன பெயர் .?

-ஈழ மைந்தன்-
முகநூல்

உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Mஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Uஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Tஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Hஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Uஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Mஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Oஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Hஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Aஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Mஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Eஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by அகல் Tue 9 Apr 2013 - 22:12

இன்னும் நிறைய கேள்விகளைச் சேர்க்கலாம்... பகிர்வுக்கு நன்றிகள் முத்து...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by Muthumohamed Tue 9 Apr 2013 - 22:23

அகல் wrote:இன்னும் நிறைய கேள்விகளைச் சேர்க்கலாம்... பகிர்வுக்கு நன்றிகள் முத்து...

மிக்க நன்றி

கேள்விகள் இருந்தால் இங்கு பதியுங்கள் அண்ணா

உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Mஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Uஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Tஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Hஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Uஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Mஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Oஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Hஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Aஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Mஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! Eஉங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by யினியவன் Tue 9 Apr 2013 - 22:32

நம் அரசு கூன், குருடு, செவிடு, ஊமை மற்றும்
எகிப்து மம்மிகளைப் போன்று உணர்சிகள் இல்லா ஜடம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by raja sekar.v Tue 9 Apr 2013 - 22:55

அருமையிருக்கு
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 15/03/2013

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by ராஜு சரவணன் Tue 9 Apr 2013 - 23:53

- இவர்கள்(விடுதலை புலிகள்) எத்தனை இளம்பெண்களின் கற்பை சூறையாடி துடிக்க துடிக்க கொன்றனர்?
- சரணடைய வந்த எந்தனை பேரை இவர்கள் சுட்டு கொன்றனர்?
- குழந்தை என்றும் பாராமல் எத்தனை குழந்தைகளை இவர்கள் துடிக்க துடிக்க கொன்றனர்?
- எந்த தீவிரவாத இயக்கம் அரச படைகளை நேருக்கு நேர் நின்று போர் செய்திருக்கிறது ?
- விவசாயத்தில் பசுமை புரட்சி செய்த இவர்கள் தீவிரவாதிகளா?
- பெப்சி கோகோ கோலா விற்கு சவால் விடும் அளவிற்கு உடலுக்கு உகந்த குளிர் பணத்தை தயாரித்து உலக அளவில் ஏற்றுமதி செய்த இவர்கள் தீவிரவாதிகளா?

இன்னும் சில தமிழர்கள் இங்கே "இங்கிருந்து நம்மாட்கள் அங்கு போய் தனி நாடு கேட்டால் தருவனா" என்றும் கேட்கிறார்கள் இது போன்றோரை நாம் என்னவென்று சொல்வது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by ராஜா Wed 10 Apr 2013 - 12:34

சூப்பருங்க அருமையான கேள்விகள் முத்து & ராஜு பகிர்வுக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by பாலாஜி Wed 10 Apr 2013 - 13:15

நல்ல கேள்வி கணைகள் ...... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by Renuka.k Wed 10 Apr 2013 - 17:36

இனி என்ன சொல்லி யார் காதில் விழபோகிறது
Renuka.k
Renuka.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 10/04/2013

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by mbalasaravanan Wed 10 Apr 2013 - 17:44

இந்த கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள் அப்படி கேட்டல் அது காங்கிரஸ் காரர்களாக மட்டுமே இருக்கும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» “ஹம்லா” ஆபரேஷன் தீவிரவாதிகள் என்று கருதி கடற்படை வீரர்களை பிடித்தனர்; போலீசுடன் கடும் வாக்குவாதம்
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» இந்தியப் பெண்களுக்காக கூகுள் அமைத்துள்ள இணையதளம்!
» அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
» நிஜம் என்று சொல்வதா நிழல் என்று கூறுவதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum