ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

4 posters

Go down

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Empty இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

Post by nandagopal.d Tue Apr 09, 2013 6:42 pm

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Images_50_1

வயதுக்கு வந்த நாள் முதல்
தொல்லையின் தொடக்கம்
எங்கும் பார்க்கப்படும் பார்வையில்
எல்லாம்,என் இதயத்தை
அவர்களின் கண்களுக்கு காட்டமாலே
விளையாடுகிறது.இளமை எனும் சதை துண்டு
எங்கோ இருந்து வந்தவன் எழுதிய
வெற்று காதல் காகிதம்,அதை படித்தவர்கள்
பிறப்பின் தொடக்கத்தில் தேவதை மஹாலட்சுமி என்று
கொஞ்சிய உதடுகள் (பெற்றவர்கள் )கூட
"குடும்ப மானத்தை வாங்காதே எங்கயாவது
கண் காணாத இடத்துக்கு போயிடு"இன்னும் இன்னும்
உள் நாக்கின் நீளம்தான் ஒரு சாட்டையாய்
அனலாக வீசப்பபட்டு அடித்து கொண்டு வரும் வார்த்தைகள்
வெறுமைக்கு தள்ளுகிறது என்னை :hmmm:

கூட்டத்தின் நடுவே குழப்பம்தான்
கும்மிருட்டில் மாட்டி கொண்டு அழும் குழந்தையாய் போல
சுற்றி உள்ளவர்களின்முகமூடியால்,
நல்லவர்களும் கெட்டவர்களும்,ஒரே மாதிரி
குழந்தையாய் கொஞ்சிய அக்கம் பக்கத்தவர்கள் கூட
பருவ கால செழிப்பை :O நெருஞ்சி முள்ளை போல் குத்துகின்ற
அவர்கள் பார்வையின் வக்கீரம்
என் உடலின் சதை துண்டுக்கு,

இன்னும் வாழ்வு இருக்கு என்று எண்ணி
திருமண வாழ்க்கையில் வருபவனாவது என்னை
புரிந்து கொள்வன்என்று,
ஏங்கிய காலங்கள் எல்லாம் ஏமாற்றி
நகைகளையும் என் புன்னகையும் ஒன்றாக சேர்த்து
அடமானம் வைத்து விட்டாவானாகி விட்டான் என்னவன்.
அடிக்கடி வேட்டையாடபடும் மிருகத்தை போல
வேட்டையாடபடுகின்றன என் சதை துண்டுகள்
எதையும் காதில் வாங்க வல்லவன் என்னவன்
தூக்கி எறியப்பட்ட கனவுகளுடனும்
கசக்கி பிழியும் கரும்பு சாறை போலவும்
கண்ணீரின் :cry2: இரவுகள் அவனுடன்
பூத்த நிறம் மாறும் கீழே விழும் பூக்களுக்கு
மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு??????
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Empty Re: இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

Post by இளமாறன் Tue Apr 09, 2013 11:26 pm

சோகம் சோகம் மிருகத்தனம் மாறுமா மிருகத்தில் இருந்து வந்த மனிதனுக்கு?????? சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Empty Re: இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

Post by nandagopal.d Thu Apr 11, 2013 10:34 pm

நன்றிகள் கருத்து கூறிய நண்பருக்கு
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Empty Re: இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

Post by ரா.ரா3275 Thu Apr 11, 2013 10:52 pm

யதார்த்த உணர்வுகள் பொதிந்த வரிகள்... சூப்பருங்க


இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) 224747944

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Rஇளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Aஇளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Emptyஇளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Rஇளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Empty Re: இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

Post by யினியவன் Thu Apr 11, 2013 11:30 pm

இப்படியும் இருக்கிறதே என நினைக்கையில் வருத்தம் கோபம் ஆற்றாமை அனைத்தும் ஒருங்கே வருகிறது - அருமை படைப்பு சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் ) Empty Re: இளமை எனும் என் சதை துண்டுகள் (பெண் மனம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum