Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
+2
யினியவன்
yarlpavanan
6 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
முகத்தார்: என்னங்க நடுத்தெருவில தாய்க்குலமே கூடிநிற்குது...
சிவத்தார்: வாலை இரண்டு சேலை இன்றி குடிச்சுப் போட்டு வெறியில விழுந்திட்டாங்க... அதுதான் அவங்கட மானம் காக்க கூடிநிற்கிறாங்க...
முகத்தார்: குடிபானக் கடைகளிலே காளைகள் மட்டுமெல்லோ அடிக்கிறங்கா...
சிவத்தார்: ஓய்வகங்கள்(Rest House), உயர் உணவு விடுதிகள் (Resturant) போன்றவற்றில் காளையும் வாலையும் சேர்ந்தெல்லோ குடிக்கினம்... இனி, அரசு மகளீருக்கென தனிக் குடிபானக் கடைகளும் திறக்க இருப்பதாகக் கதை அடிபடுகுது...
முகத்தார்: குடிமக்களை குடிக்கப் புகைக்க வைச்சு வருவாய் ஈட்ட அரசின் புதுவழி இதுவோ... நாடு நல்லாக் கெட்டுப் போச்சு...
சிவத்தார்: சும்மா அரசில பழி போடாதையுங்கோ... ஆண், பெண் சம உரிமை இதிலும் இருக்கணுமாம்... அது தான் மகளீர் குடிபானக் கடைகளாம்...
சிவத்தார்: வாலை இரண்டு சேலை இன்றி குடிச்சுப் போட்டு வெறியில விழுந்திட்டாங்க... அதுதான் அவங்கட மானம் காக்க கூடிநிற்கிறாங்க...
முகத்தார்: குடிபானக் கடைகளிலே காளைகள் மட்டுமெல்லோ அடிக்கிறங்கா...
சிவத்தார்: ஓய்வகங்கள்(Rest House), உயர் உணவு விடுதிகள் (Resturant) போன்றவற்றில் காளையும் வாலையும் சேர்ந்தெல்லோ குடிக்கினம்... இனி, அரசு மகளீருக்கென தனிக் குடிபானக் கடைகளும் திறக்க இருப்பதாகக் கதை அடிபடுகுது...
முகத்தார்: குடிமக்களை குடிக்கப் புகைக்க வைச்சு வருவாய் ஈட்ட அரசின் புதுவழி இதுவோ... நாடு நல்லாக் கெட்டுப் போச்சு...
சிவத்தார்: சும்மா அரசில பழி போடாதையுங்கோ... ஆண், பெண் சம உரிமை இதிலும் இருக்கணுமாம்... அது தான் மகளீர் குடிபானக் கடைகளாம்...
உங்கள் யாழ்பாவாணன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும்
Anamika- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
குடி வாழ கோல் உயரும் விஜய் மல்லையாவே சொல்லிருக்காரு தெரியாதோAnamika wrote:balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
balakarthik wrote:குடி வாழ கோல் உயரும் விஜய் மல்லையாவே சொல்லிருக்காரு தெரியாதோAnamika wrote:balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும்
அவர் கோல் உயரும்னா ....
Anamika- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களேAnamika wrote:அவர் கோல் உயரும்னா ....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
balakarthik wrote:அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களேAnamika wrote:அவர் கோல் உயரும்னா ....
இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு
Anamika- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
Anamika wrote:balakarthik wrote:அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களேAnamika wrote:அவர் கோல் உயரும்னா ....
இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு
நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு
இந்த பாத்திரம் விளக்கு மிஸ் ஆனதில் சிவா ரொம்ப கோவமா இருக்காருbalakarthik wrote:நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?
» சொல்றதை நல்லாக் கேட்கணும் !
» சிரிச்சா போச்சு!!!
» சீர் கெட்டுப் போன தகவல் ஆணையம்.
» மறந்து போச்சு
» சொல்றதை நல்லாக் கேட்கணும் !
» சிரிச்சா போச்சு!!!
» சீர் கெட்டுப் போன தகவல் ஆணையம்.
» மறந்து போச்சு
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum