புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்
Page 1 of 1 •
பெட்ரோல், மளிகை, போன்ற பொருட்களைப் போல கண்ணுக்கே தெரியாமல் இன்னொரு விஷயமும் விலை ஏறிக் கொண்டே போகிறது. அது மருந்துகளின் விலை. ஒரு மருந்துக்கான விலையை எப்படி நிர்ணையிக்கிறார்கள்? எவ்வளவு முறை விலையேற்றலாம் என்ற சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளை நிச்சயமாய் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது.
உதாரணமாய் எனக்கு நினைவு தெரிந்து ஷுகருக்காக காலையில் ஒர் மாத்திரை இரவு ஒரு மாத்திரை என்று சாப்பிட்டு வருகிறேன். மூன்று வருடங்களுக்கு முன் பத்து மாத்திரைகள் கொண்ட ஸ்ட்ரிபின் அதிகபட்ச விலை 35 ரூபாய். ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒர் முறை கொஞ்சம் கொஞ்சமாய் விலையேற்றி இன்று பதினைந்து மாத்திரைகள் அடங்கிய ஸ்ட்ரிபின் விலை 108 ரூபாய். கணக்கிட்டு பாருங்கள் மூன்று வருடங்களில் இதன் விலை எப்படி ஏறியிருக்கிறது என்று. இதில் பத்து மாத்திரை இருந்த ஸ்ட்ரிப்பை பதினைந்தாக மாற்றியதால் பத்து மாத்திரையாக கேட்டால் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் மெடிக்கல் ஷாப்காரர்கள். வாங்கினால் பதினைந்தாகத்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் பேசுகிறார்கள். ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால் லூசுல கொடுத்தா மிஞ்சிப் போவுது. அதான். என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எப்படி நீங்க தெனம் சாப்பிட்டுத்தானே ஆகணும் வாங்கி வச்சிக்கங்க.என்று சொல்கிறார்.
இதாவது பரவாயில்லை சுகர் மாத்திரை தினமும் சாப்பிடுவது. வேறு உடல் உபாதைகளுக்காக டாக்டர் பிரிஸ்கிரைப் செய்யும் மருந்துகள் அவரின் க்ளினிக்கின் பக்கத்திலிருக்கும் மெடிக்கல் ஷாப்பைத் தவிர வேறெங்கும் கிடைக்காது. அதற்கு டாக்டர், மெடிக்கல்ஷாப், மருந்து கம்பெனியின் உள்குத்து ஒன்று இருக்கிறது. அதை விடுங்கள் அப்படி டாக்டர் எழுதிக் கொடுக்கும் நான்கு வேலை மருந்துக்கு முழு ஸ்ட்ரிப்பையே வாங்கச் சொல்லும் மெடிக்கல் ஷாப்புகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. உனக்கு தேவையோ இல்லையோ நான்கு வேலைக்கு பிறகு வேறு மருந்துகள் தேவையில்லாத போது நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எப்படி சரி என்றாகும்.
சமீபத்தில் நண்பரின் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அதற்கு ஒர் ஆண்டிபயாட்டிக் மருந்தை எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து ஊசிகளுக்கு மேல் போட்டாக வேண்டிய கட்டாயம். அந்த மருந்தின் அதிக பட்ச விலை 2200. நண்பருக்கு தெரிந்தவர் ஸ்டாகிஸ்டாக இருப்பதால் அவரிடம் இந்த மருந்தை வாங்க விலை கேட்டிருக்கிறார். ஸ்டாகிஸ்டின் விலை வெறும்520தானாம். ஸ்டாகிஸ்டுகளிடமிருந்து, டிஸ்ட்ரிப்யூட்டர், அங்கிருந்து ரீடெயில் மெடிக்கல் ஷாப்புக்கு வரும் போது இதன் விலை 2200. என்ன அநியாயம் பாருங்கள். இதை விடக் கொடுமை என்னவென்றால் அந்த மருத்துவமனையில் ஸ்டாகிஸ்டமிருந்து நான் மருந்து வாங்கி வருகிறேன் உபயோகியுங்கள் என்றால் முடியாது அவர்களது மருத்துக்கடையில் 2200 கொடுத்து வாங்கினால் தான் போடுவோம் என்கிறார்களாம். என்ன ஒரு பச்சை அயோக்கியத்தனம்.
மருந்து கம்பெனிகளுக்கு வியாதிக்கான மருந்துகளை தயாரிப்பதை விட அதன் மூலம் மருந்து விற்று கிடைக்ககூடிய லாபம்தான் முதலில் இருக்கிறது. அந்த வகையில் புற்றுநோய்க்கான மருந்துக்கு பேட்டண்ட் கொடுப்பதை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டுக்கு வாழ்த்துகள். இதனால் இந்தியாவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் R&Dயில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்று பயமுறுத்துகிறார்கள் மருந்து கம்பெனி முதலாளிகள். இவர்களின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் மந்திய அரசு மருந்துக் கம்பெனிகளையும், அதற்கான விலையை நிர்ணையிக்கும் முறையையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தே ஆக வேண்டும்.
நன்றி
கேபிள் சங்கர்
என் வீட்டில் இருந்து பக்கத்துக்கு ஏரியாவில் உள்ள ஒரு மருந்துவரிடம் சிகிச்சை முடித்து விட்டு அவர் எழுதி கொடுத்த மருந்தை மருத்துவமனையின் பக்கத்தில் இருந்த மருந்து கடையில் வாங்கி ஒரு வாரம் சாப்பிட்டு வந்தேன்.
ஒரு வார முடிவில் மருந்து தீரவே சரி அருகில் உள்ள மருந்து கடையில் வாங்கலாம் என்று மருந்து கடைக்கு சென்றேன் அவர்கள் இந்த மருந்து இங்கு இல்லை என்று சொன்னார்கள், சரி என்று பக்கத்துக்கு கடையில் கேட்டேன் அங்கும் இல்லை,அடுத்து ஒரு கடை, ஒரு கடை என்று சுமார் 10 கடையில் கேட்டு பார்த்து எங்கும் இல்லாத காரணத்தால் கடைசியா கேட்ட கடையில் சண்டையும் போட்டு விட்டு விட்டுக்கு வந்து விட்டேன்.
அன்று தான் முடிவு செய்தேன் இனிமேல் சென்னையில் எங்கு மருந்து வாங்குகிரோமோ அங்கு தான் திரும்ப வாங்க வேண்டும் என்று.
இந்த கொடுமை எனக்கு தெரிந்து இங்குதான்(சென்னை) ரொம்ப அதிகம்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மருந்துக் கம்பெனிகள் மட்டும் அல்ல மருத்துவர்களும் இதற்கு காரணம்.
இந்த மாதிரி நீங்க ஆத்திரப் பட்டா அப்புறம் பிரெஷர், ஸ்ட்ரெஸ் இரண்டுக்கும் மாத்திரைக்கு அலையணும் ராஜூ - ஜாக்கிரதை.
இந்த மாதிரி நீங்க ஆத்திரப் பட்டா அப்புறம் பிரெஷர், ஸ்ட்ரெஸ் இரண்டுக்கும் மாத்திரைக்கு அலையணும் ராஜூ - ஜாக்கிரதை.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:மருந்துக் கம்பெனிகள் மட்டும் அல்ல மருத்துவர்களும் இதற்கு காரணம்.
இந்த மாதிரி நீங்க ஆத்திரப் பட்டா அப்புறம் பிரெஷர், ஸ்ட்ரெஸ் இரண்டுக்கும் மாத்திரைக்கு அலையணும் ராஜூ - ஜாக்கிரதை.
உண்மை தான் இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
லண்டனில் மட்டும் மருந்து கம்பெனிகள் ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய்
அளவுக்கு அங்குள்ள மருத்துவர்களுக்கு தருகிறார்கள் என்று இன்று
அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
உலகளாவிய பிரச்சினை இது என்பதில் சந்தேகமே இல்லை.
அளவுக்கு அங்குள்ள மருத்துவர்களுக்கு தருகிறார்கள் என்று இன்று
அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
உலகளாவிய பிரச்சினை இது என்பதில் சந்தேகமே இல்லை.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:லண்டனில் மட்டும் மருந்து கம்பெனிகள் ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய்
அளவுக்கு அங்குள்ள மருத்துவர்களுக்கு தருகிறார்கள் என்று இன்று
அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
உலகளாவிய பிரச்சினை இது என்பதில் சந்தேகமே இல்லை.
லண்டனிலுமா ? உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா?
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
» வலிக்காமல் கொள்ளையடிக்கும் மால்கள்
» கொள்ளையடிக்கும் கட்சிகள்' : விஜயகாந்த் காட்டம்!!!
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1