புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
48 Posts - 59%
heezulia
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
18 Posts - 22%
dhilipdsp
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
3 Posts - 4%
Guna.D
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
47 Posts - 62%
heezulia
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
15 Posts - 20%
mohamed nizamudeen
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%
Guna.D
"கடவுள் இல்லை" என்று Poll_c10"கடவுள் இல்லை" என்று Poll_m10"கடவுள் இல்லை" என்று Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கடவுள் இல்லை" என்று

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat 30 Mar 2013 - 15:48

"கடவுள் இல்லை" என்பது
பொய்
தம்பி, தங்கைகளே!
உங்களுக்கு
உங்கள் மேல்
நம்பிக்கை இருக்குமாயின்
உங்களுக்குள்ளே
உங்களை இயக்குவதும்
கடவுளே!
உங்களுக்கு
உங்கள் மேல்
நம்பிக்கை இல்லையாயின்
உங்கள் இயக்கத்தை
வானிலிருந்து பார்ப்பவரும்
கடவுளே!
உங்களுக்கு
எவ்வளவுக்கு எவ்வளவு
தன்னம்பிக்கை இருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு
உங்கள் வெற்றிக்குப் பின்னே
இருப்பவரும் - அந்தக்
கடவுளே!
மறந்து போயும்
"கடவுள் இல்லை" என்று
எண்ணிப் போடாதையுங்கோ!

kalimuthu1
kalimuthu1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 12/04/2012

Postkalimuthu1 Sat 30 Mar 2013 - 15:51

கடவுள் என்பது அன்பு மட்டுமே
அன்பை மற்றவைகளிடம் கட்டுங்கள் கடவுள் உங்களிடம் இருப்பார்

[flash]kalimuthu[/flash][quote][code][img][/img]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 30 Mar 2013 - 16:31

நமக்கும் மீறிய ஒரு சக்தி தான் கடவுள்

கவிதை அருமை சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 30 Mar 2013 - 16:56

ஜாஹீதாபானு wrote:நமக்கும் மீறிய ஒரு சக்தி தான் கடவுள்

கவிதை அருமை சூப்பருங்க

என்னுடைய கருத்தும் இதுவே

"கடவுள் இல்லை" என்று M"கடவுள் இல்லை" என்று U"கடவுள் இல்லை" என்று T"கடவுள் இல்லை" என்று H"கடவுள் இல்லை" என்று U"கடவுள் இல்லை" என்று M"கடவுள் இல்லை" என்று O"கடவுள் இல்லை" என்று H"கடவுள் இல்லை" என்று A"கடவுள் இல்லை" என்று M"கடவுள் இல்லை" என்று E"கடவுள் இல்லை" என்று D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 30 Mar 2013 - 17:00

அன்பே கடவுள்,அன்பே இன்பம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 30 Mar 2013 - 17:20

அது சரி யாழ் ....எந்தக் கடவுள்?...அதைச் சொல்லுங்கோ முதலில் புன்னகை

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri 5 Apr 2013 - 5:57

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அது சரி யாழ் ....எந்தக் கடவுள்?...அதைச் சொல்லுங்கோ முதலில் புன்னகை

ஐயா!
நதிகள் போன்றன மதங்கள். ஈற்றில் நதிகள் எல்லாம் தத்தம் வழிகள் ஊடாகக் கடலையே வந்து சேருகின்றன. அது போல எல்லா மதங்களும் ஈற்றில் எம்மை படைத்த, இவ்வுலகைப் படைத்த முழுமுதற் கடவுளை அடையும் வழியையே காட்டுகின்றன.

இவ்வுலகையும் எம்மையும் (மனிதரையும்) படைத்த முதலாம் ஆளே கடவுள். அவரின்றி ஓரணுவும் இங்கு இயங்காதே!

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri 5 Apr 2013 - 6:00

மதிப்புக்குரிய ஹர்ஷித், Muthumohamed, ஜாஹீதாபானு, kalimuthu1 ஆகியோரது கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
kalimuthu1
kalimuthu1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 12/04/2012

Postkalimuthu1 Tue 9 Apr 2013 - 12:41

நன்றி தோழரே எமது கருத்துக்களை ஏற்று கொண்டதுக்கு

[flash]kalimuthu[/flash][quote][code][img][/img]
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 15/03/2013

Postraja sekar.v Tue 9 Apr 2013 - 13:13

சூப்பருங்க
raja sekar.v
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் raja sekar.v

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக