Latest topics
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
ஜாஹீதாபானு | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
+4
ராஜு சரவணன்
Aathira
இளமாறன்
DERAR BABU
8 posters
Page 1 of 1
பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
பெங்களூர்: நாட்டின் பணவீக்கத்துக்கு கிராமப்புற மக்களும் சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் காரணம் என்று கூறி பலத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ்.
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடகா தொழில்-வர்த்தக சபை கூட்டத்தில் சுப்பாராவ் பேசுகையில்,2010, 2011 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. 2012-ம் ஆண்டு பண வீக்கம் மிதமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்ததற்கு உணவுப்பொருட்கள் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதே காரணம்.
உணவுப்பொருட்கள் விலைதான் ஒட்டுமொத்த பணவீக்கத்துக்கு வழிவகுக்கிறது. வருமான முறையில் ஏற்பட்ட மாற்றம், உணவுப்பொருட்கள் வாங்கும் தேவையை அதிகரித்தது. கிராமப்புறங்களில் கூலி வேலைகளுக்கு செல்கிறவர்களின் கூலி ஆண்டுக்கு 20% அளவுக்கு உயர்ந்துள்ளது.
மேலும் கிராமப்புற மக்களின் சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களும் கூடுதலாக முட்டை, இறைச்சி, பால், காய்கறிகள், பயறுகள், பழங்கள் ஆகியவற்றை இப்போது சாப்பிடுகின்றனர் என்றார்.
சுப்பாராவின் இந்த பேச்சால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகள் சுப்பாராவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
கிராமப்புறவாசிகளும் மனிதர்கள்தானே!
ஒன்இந்தியா » தமிழ்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
ஏழைகள் சாப்பிடாமல் இருந்தால் பணவீக்கமே இருக்காது ... பணக்காரர்கள் மட்டுமே பணம் உபயோகித்தால் பண பிரச்சனை வராது ...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
இப்படி யாராவது ஒருத்தர் அடிக்கடி ஏழைகள் கஞ்சி குடித்துக் கொண்டு கந்தல் உடுத்திக்கொண்டே இருக்கனும் என்று கூறுவது வழக்கமாகி விட்டது.
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
ஆட தெரியாத ஆட்டக்காரிக்கு வாசல் கோணலாம்.
பாட தெரியாத பகவதர்க்கு மேடை கோணலாம்.
பணவீக்கத்தை கட்டுபடுத்த தெரியாத உம்மை போன்றோருக்கு ஆளுநர் என்ற பதவி எதற்கு.
பாட தெரியாத பகவதர்க்கு மேடை கோணலாம்.
பணவீக்கத்தை கட்டுபடுத்த தெரியாத உம்மை போன்றோருக்கு ஆளுநர் என்ற பதவி எதற்கு.
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
பண முதலைகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
ஊழல் அரசியல்வாதிகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
அந்த அரசுக்கு துணை போகும் இவரைப் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை
பணவீக்கத்துக்கு ஏழைகள் தான் காரணமா இருப்பாங்க
பணத்தால் வீங்கிய இவனுங்களுக்கு வேற என்ன சொல்லத் தெரியப் போவுது!!!

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
ராஜு சரவணன் wrote:ஆட தெரியாத ஆட்டக்காரிக்கு வாசல் கோணலாம்.
பாட தெரியாத பகவதர்க்கு மேடை கோணலாம்.
பணவீக்கத்தை கட்டுபடுத்த தெரியாத உம்மை போன்றோருக்கு ஆளுநர் என்ற பதவி எதற்கு.
சரியான செருப்படி பதிலுங்க ராஜு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
யினியவன் wrote:பண முதலைகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
ஊழல் அரசியல்வாதிகளின் பசியை தீர்க்க நினைக்கும் அரசு இருக்கும் வரை
அந்த அரசுக்கு துணை போகும் இவரைப் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை
பணவீக்கத்துக்கு ஏழைகள் தான் காரணமா இருப்பாங்க
பணத்தால் வீங்கிய இவனுங்களுக்கு வேற என்ன சொல்லத் தெரியப் போவுது!!!
முட்டாப்பசங்க நம்மளையும் முட்டாளா இருக்க வச்சுபுட்டாணுக
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
சரி இவர் சொல்வது போல் வைத்துககொண்டால் பணக்கார்கள் வீணாக்கும் உணவு இருந்தாலே பல ஏழைகளின் வயிறு நிறையும் அது இவருக்கு தெரியவில்லையே ?
உன்னால் முடியவில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போகவேண்டியது தானே
உனக்கு பசியின் அருமை இப்போது தெரிய வாய்ப்பில்லை காரணம் அரசின் அனைத்து சலுகையும் உனக்கு கிடைக்கும் அதுனால நீ இப்படி பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ
உன்னால் முடியவில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போகவேண்டியது தானே
உனக்கு பசியின் அருமை இப்போது தெரிய வாய்ப்பில்லை காரணம் அரசின் அனைத்து சலுகையும் உனக்கு கிடைக்கும் அதுனால நீ இப்படி பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
Muthumohamed wrote:சரி இவர் சொல்வது போல் வைத்துககொண்டால் பணக்கார்கள் வீணாக்கும் உணவு இருந்தாலே பல ஏழைகளின் வயிறு நிறையும் அது இவருக்கு தெரியவில்லையே ?
உன்னால் முடியவில்லை என்றால் ராஜினாமா பண்ணிட்டு போகவேண்டியது தானே
உனக்கு பசியின் அருமை இப்போது தெரிய வாய்ப்பில்லை காரணம் அரசின் அனைத்து சலுகையும் உனக்கு கிடைக்கும் அதுனால நீ இப்படி பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ
Re: பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
இவர்கள் பொது மக்களின் நலன் காக்கும் அதிகாரிகள் அல்ல, சிறு கூட்டப் பணமுதலைகளின் அடிவருடிகள்.
u.selvam- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 09/04/2013
Similar topics
» சத்தான மதிய உணவு
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
» சத்தான உணவு... சரியான நேரம்!
» திரிபுராவில் கிராமவாசிகள் வன்முறை: எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்துக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum