புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
120 Posts - 76%
heezulia
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
1 Post - 1%
Pampu
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
285 Posts - 77%
heezulia
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
8 Posts - 2%
prajai
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_m10தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 9 Apr 2013 - 11:36

தன்னம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். ஒவ்வொருவருமே திறமையானவர்கள்தான். அவர்களுக்குள் இருக்கும் அறிவாற்றல் மதிப்புமிக்கது.அதை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே பிரகாசம் தெரியும்.
-
ஆழ்கடலில் இருக்கும் சகதியில் மூழ்கி தேடிக் கண்டுபிடித்த பிறகுதான் விலை மதிப்புமிக்க முத்துக்களைப் பெற முடியும். அனைத்து மலர்களும் நறுமணமிக்கவை. அதில் வேறுபாடு இருப்பதில்லை. பூவை நாடிச் செல்லும் வண்டுகளும் வேறுபாடு பார்ப்பதில்லை. அதன் நோக்கம் தேன் சேகரிப்பது மட்டுமே.
மனிதர்களின் மனதில் கோடிக்கணக்கில் சிந்தனைகளும், ஆற்றலும் தேங்கிக் கிடக்கின்றன. அதை வீணடிப்பவர்கள் பலர். கடலோரமணலில் காணப்படும் விலையுயர்ந்த தாதுக்களை முறைப்படி சுத்திகரித்து அதிலிருந்து பிரிக்க முடியும். அதன்பிறகுதான் அதன் பெருமை உலகுக்குத் தெரிய வருகிறது. மனிதர்களின் ஆற்றலும் அதைப் போன்றதுதான்.
-
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் செய்த தவறு, ஏன்? எதற்கு? எப்படி? என்று வினாதொடுத்ததுதான். அப்படி கேள்வி எழுப்பியதால்தான் தலைசிறந்த தத்துவஞானியாக அவரின் பெருமை உலகுக்கு தெரியவந்தது. எனவே வாழ்க்கையில் முன்னேற மனோதிடம், உறுதி, எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும். முயற்சிதான் முன்னேற வழி வகுக்கும். விண்ணில் பிரகாசிக்கும் சந்திரனின் தொலைவு அதிகம். ஆனாலும் அதன் வெளிச்சம் உலகம் முழுவதும் ஒளிர்கிறதல்லவா?
-
எழில் நிறைந்தது இந்த உலகம். எதையுமே பெறலாம். ஆனால் கடின முயற்சி வேண்டும். மலையிலிருந்து பெயர்க்கப்பட்ட கற்பாறையில் சிற்றுளியால் செதுக்கும்போது கிடைக்கும்உயிர், நம்மை பிரமிக்க வைக்கிறது. வாழ்க்கையும் அதுபோலத்தான்.
-
ஒருமுறை துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞரின் கை தவறுதலாக அங்கிருந்த ஆன்டிமணி வெடிஉப்பில் உரசியது. அடுத்த நிமிடம் ஒரு தீப்பிழம்பு வெளியானது. இதைப் பார்த்த இளைஞருக்குள் பொறி எழுந்தது.
இரு ரசாயனக் கலவையை தனித்தனியே எடுத்து ஒரு குச்சியால் ஒன்றைத் தோய்த்து மற்றொன்றின் மீது உரசினார். விளைவு தீ பிறந்தது. தீக்குச்சியும், தீப்பெட்டியும் கண்டுபிடிக்க அது தூண்டுகோலாக அமைந்தது.
-
தினமும் 24 மணிநேரத்தை நமக்கு இயற்கை வரப்பிரசாதமாக அளித்துள்ளது. இதில் 6 மணி நேரம் உறக்கத்துக்கு போகிறது. இப்படியே போனால் ஓராண்டுக்கு நாம் தூங்கிக் கழிப்பது 2190 மணித்துளிகள்.
இதை நாள்களாக மாற்றினோமானால் 96 நாள்களும் 6 மணிநேரம் தூக்கத்தில் கழிக்கிறோம். அப்படியானால் மீதமுள்ள 261 நாள்களில் நாம் செய்யும் செயல்கள் என்ன? அதில் நாம் பெற்றிருக்கும் பலன்கள் என்ன?.
ஏதோ உழைத்தோம். உண்டோம், உறங்கினோம் என்ற ரீதியில்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 70 என்கிறது மருத்துவம். அந்த எண்ணிக்கைஇன்று குறைந்து வருகிறது.
-
இந்த வயதுக்குள் நீ சாதித்தது என்ன என்று உள்மனம் கேட்கும் போது நம்மை நாமே திட்டிக்கொள்கிறோம். ஆக நேரம் இருக்கிறது. அதை பயன்படுத்தத் தெம்பில்லை. தைரியமில்லை. ஆகவே தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். கிடைக்கும் நேரம்விலை மதிப்புமிக்கது என்ற உணர்வும், உண்மையும் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தால் வாழ்க்கையில் நாம் வெற்றிபெற்றவராகிறோம்.எத்தனை கண்டுபிடிப்புகள், எத்தனை சாதனைகள் ஒவ்வொரு நிமிடமும் நிகழ்த்தப்படுகின்றன.
இந்த பொன்னான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி. நினைத்ததைச் சாதிக்க முடியும். ஆனால் அனைத்துக்கும் பொறுமை, விவேகம் வேண்டும்.
-
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக