ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை

4 posters

Go down

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை Empty 'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை

Post by ராஜா Mon Apr 08, 2013 5:32 pm

சென்னை: தலப்பாக்கட்டி என்ற பெயரை தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸ் உணவகங்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறி அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம் சென்னை ராவுத்தர் தலப்பாக்கட்டு பிரியாணி உணவகங்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

தலப்பாக்கட்டு பிரியாணி உருவான கதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 1957ம் ஆண்டு நாகசாமி நாயுடு திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டலை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு தெரிந்திருக்காது தனது ஹோட்டல் பெயருக்கு மவுசு இருக்கும் என்று. பாரதியாரின் ரசிகரான நாயுடு எப்பொழுதும் தலையில் தலைப்பாகை கட்டியிருப்பார்.


'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை 08-1365404696-chickenbiryani-600
ஆனந்த விலாஸ் தலப்பாக்கட்டியானது
நாயுடு எப்பொழுதும் தலைப்பாகை கட்டியிருந்ததால் வாடிக்கையாளர்கள் கடையின் அடையாளமாக தலப்பாக்கட்டி பிரியாணி கடை என்றனர். இந்த பெயர் பிரபலமாகவே 1978ம் ஆண்டில் அவர் மறைவுக்கு பிறகு ஹோட்டலுக்கு தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றம் 2006ம் ஆண்டு வரை எந்த பிரச்சனையும் இன்றி இருந்தது.

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை 08-1365404822-biryani56-600
தலப்பாக்கட்டிக்கு வந்த பிரச்சனை
2006ம் ஆண்டில் சென்னை ராவுத்தர் தலப்பாக்கட்டு பிரியாணி மற்றும் ஃபாஸ்ட் புட் துவங்கப்பட்டது. இதையடுத்து ஆனந்த விலாஸ் தலப்பாக்கட்டு என்ற பெயர் பயன்பாட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தலப்பாக்கட்டு என்ற பெயரை சென்னை ராவுத்தர் உணவகங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை 08-1365404897-biryani78-600
தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸுக்கு தான்
2010ல் டிரேட்மார்க் பதிவகம் தலப்பாக்கட்டி என்ற பெயரை தலப்பாக்கட்டி ஆனந்த விலாஸுக்கு அளித்தது. மேலும் தலப்பாக்கட்டு என்ற பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்த சென்னை ராவுத்தரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை 08-1365404980-biryani12-600
மீண்டும் தோல்வியடைந்த சென்னை ராவுத்தர்
தலப்பாக்கட்டு பெயர் விவகாரம் குறித்து சென்னை ராவுத்தர் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் மனுவை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அடங்கிய பெஞ்ச் தலப்பாக்கட்டி பெயர் ஆனந்த விலாஸுக்கு தான் சொந்தம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை 08-1365405026-biryani89-600
இரண்டுமே வேறு வேறு
சென்னை ராவுத்தர் பிரியாணி பாஸ்மதி அரிசியிலும், ஆனந்த விலாஸ் பிரியாணி சீரகசம்பாவிலும் செய்யப்படுகிறது. மேலும் இரண்டு பேரும் பயன்படுத்தும் மசாலாக்களும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி - oneindia
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை Empty Re: 'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை

Post by பாலாஜி Mon Apr 08, 2013 6:13 pm

பதிவை படித்தவுடன் பசி எடுத்துவிட்டது ஜொள்ளு ஜொள்ளு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை Empty Re: 'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை

Post by தர்மா Mon Apr 08, 2013 6:21 pm

அக்கட கூர பிரியாணி பாக உண்டு. தரவாத்த கூர புலுசு பாக உண்டாஇயீ. திண்டுகல்லு வெல்லெரெண்டெ தப்பகண்டி போயி போஜனம் சேசி ரண்டி :silent:


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை Empty Re: 'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை

Post by யினியவன் Mon Apr 08, 2013 7:19 pm

தர்மா wrote:அக்கட கூர பிரியாணி பாக உண்டு. தரவாத்த கூர புலுசு பாக உண்டாஇயீ. திண்டுகல்லு வெல்லெரெண்டெ தப்பகண்டி போயி போஜனம் சேசி ரண்டி :silent:
புரியாத பாஷைல திட்டக் கூடாது தர்மான்னே.

பிரியாணி எதுவா இருந்தாலும் ஆடு ஒன்னேதான் - இது புரியலேன்னா ராஜாவ கேளுங்கண்ணே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை Empty Re: 'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை

Post by ராஜா Mon Apr 08, 2013 7:20 pm

தர்மா wrote:அக்கட கூர பிரியாணி பாக உண்டு. தரவாத்த கூர புலுசு பாக உண்டாஇயீ. திண்டுகல்லு வெல்லெரெண்டெ தப்பகண்டி போயி போஜனம் சேசி ரண்டி :silent:
என்ன சத்தம் ?!!!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை Empty Re: 'தலப்பாக்கட்டி' டிரேட்மார்க் போரில் ஓங்கியிருக்கும் திண்டுக்கல் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum