ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்

5 posters

Go down

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் Empty இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்

Post by ராஜா Mon Apr 08, 2013 5:25 pm

பெர்த்: ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் 2 வெள்ளையர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசியல் கட்சிகள், முக்கிய நபர்கள் என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்காக கடந்த 2ம் தேதி நடிகர், நடிகையர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்நிலையில் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெள்ளையர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல ஈழத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் கிறிஸ்டீன் ஓபியஸ் மற்றும் சிங்கள இனவாத அரசுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் கேரி ஹாலிடே ஆகியோர் தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் 08-1365413525-australia-strike-600
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
போர்க்குற்றவாளிகளை சர்வதேச விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்க வேண்டும், தமிழர்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி பெர்த் நகரில் அந்த 2 பேரும் உண்ணாவிரதம் இருந்தனர்.




இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் 08-1365413581-fast-600
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.


இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் 08-1365413633-austrelia-fast-600
நாங்களும் உண்ணாவிரதம் இருப்போம்
ஓபியஸ் மற்றும் கேரி உண்ணாவிரதம் இருப்பது பற்றி அறிந்த தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து அவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.


இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் 08-1365413690-fast-austrlia-600
போர்க்குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு தடைவிதிக்க வேண்டும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பிளக்கார்டுகள் வைத்திருந்தனர்.


நன்றி - oneindia
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் Empty Re: இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்

Post by பாலாஜி Mon Apr 08, 2013 6:18 pm

வெற்றி வெகு தொலைவில் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் Empty Re: இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்

Post by ராஜு சரவணன் Mon Apr 08, 2013 8:10 pm

இது போல் தமிழர் அல்லாதோரையும் இந்த போராட்டங்களில் அதிகளவில் ஈடுபட அவர் மத்தியில் நம்மீதுள்ள நியாயங்கள், இலங்கை தமிழர் பட்ட, பட்டுகொண்டிருக்கும் துன்பங்கள் ஆகியவற்றை பற்றிய செய்திகளை எடுத்து செல்லவேண்டும் என்பது இது போன்ற நிகழ்வுகள் மூலம் தெள்ளதெளிவாகிறது,

வரவேற்போம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் Empty Re: இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்

Post by யினியவன் Mon Apr 08, 2013 10:12 pm

நம் மாணவர் போராட்டம் இவர்களையும் ஈர்த்து போராட செய்தது அருமை.

வெள்ளைக்காரன் நெனச்சாதான் ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் வரும் போலிருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் Empty Re: இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்

Post by இளமாறன் Mon Apr 08, 2013 10:16 pm

சூப்பருங்க காலம் மாறித்தானே ஆக வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள் Empty Re: இலங்கை அரசுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உண்ணாவிரதம் இருந்த 2 வெள்ளையர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கங்கையை காக்க 115 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சாது மரணம்
» நள்ளிரவிலும் உண்ணாவிரதம் இருந்த சத்துணவு ஊழியர்கள்
» உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை போலீசார் அப்புறப்படுத்தினர்., கண்ணீர்புகை வீச்சு
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு
» மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum