ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

4 posters

Go down

ஈகரை தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:42 pm

மதுரை, ஏப். 8-

தமிழ்நாட்டில் கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் வருவதற்கு இன்னும் 3 வாரங்களுக்கு மேல் இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி சுட்டெரிக்கிறது.

திருச்சியில் கடந்த சனிக்கிழமை அதிகபட்ச வெயிலான 107 டிகிரியை எட்டியது. இதனால் வெயிலை தாங்க முடியாமல் திருச்சி நகரில் வசிக்கும் மக்கள் அனலில் இட்ட புழு போல் துடித்தார்கள். தொட்டதெல்லாம் சுட்டது, அடித்த காற்றெல்லாம் அனலாக வீசியது. திருச்சி நகர வாசிகள் வீடுகளில் உட்கார முடியாமலும், சாலைகளில் நடந்து செல்ல முடியாமலும் தவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை, ஈரோட்டில் வெயில் 107 டிகிரியை தொட்டது. மதுரையில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் 106 டிகிரி அடித்த வெயில் நேற்று 107.42 டிகிரியை எட்டியது. அதேபோல ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழ்நாட்டில் நேற்று பல ஊர்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று முதல் நாளாக வெயில் 100 டிகிரியை தொட்டது.

ஈரோடு (107.6), மதுரை (107.42), திருச்சி, தஞ்சை, அரியலூர், கரூர் (104), வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், நெல்லை (103), தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் (102), சேலம், புதுக்கோட்டை (101), சென்னை மீனம்பாக்கம், நாமக்கல் (100) ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைத்தாலும், சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. ஏற்காட்டில் நேற்று பகலில் திடீரென்று இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் மாலையில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. காற்றில் பல வீடுகளின் கூரைகள் பறந்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், பள்ளப்பட்டி, காமலாபுரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

மதுரை வாடிப்பட்டியில் பெய்த மழையில் வாழை மரங்கள் சேதமடைந்தன. சிவகாசியை அடுத்த தாயில்பட்டியில் இடி, மின்னல் தாக்கியது. இதில் ஒரு பட்டாசு ஆலையில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

முக்கிய செய்தி .காம்



தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Mதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Uதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Tதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Hதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Uதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Mதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Oதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Hதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Aதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Mதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Eதமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 08, 2013 8:18 pm

வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் அடிக்கலாம் என்று பார்த்தால் மழையின்மை காரணமாக கிணறுகள் அனைத்திலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது மதிய நேரங்களை சமாளிக்கவே முடிவதில்லை இதில் மின் தடை வேறு... சோகம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

Post by யினியவன் Mon Apr 08, 2013 10:09 pm

இரண்டு மாதங்களை ஒட்டித்தானே ஆகணும் - என்ன பண்றது!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

Post by இளமாறன் Mon Apr 08, 2013 10:15 pm

எனக்கு கொஞ்சம் வெயில் அனுப்பி வைக்க முடியுமா 6 மாதமாக வெயில் இங்கு கிடைக்க வில்லை சோகம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை Re: தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum