ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

+5
Muthumohamed
ராஜா
பாலாஜி
பூவன்
யினியவன்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by யினியவன் Mon Apr 08, 2013 12:17 pm

First topic message reminder :

டாஸ்மாக் வாசலில் ராஜா, பாலாஜி - நீங்களும் ஆகலாம்
பிரபு தேவா நிகழ்ச்சிக்கு பயிற்சியில் இருந்தப்ப நடந்த கூத்து இது:

ராஜா:

இந்த வடக்கு நாட்டான் நம்மள ஜி போட்டு சொல்லுறதே இல்லியே ஏன்?

பாலாஜி:

அதுக்கு தான் என் பெயரிலேயே ஜி வெச்சுட்டேன் ராஜா

ராஜா:

அட இது நமக்கு தெரியாம போச்சே இல்லேன்னா நானும் ராஜாஜி ஆயிருப்பேனே!!!

பாலாஜி:

விடுங்க ராஜா வருத்தப்படாதீங்க நீங்கதான் ஜி விடயத்தில்
புரட்சிய உண்டு பண்ணிட்டீங்களே

ராஜா:

என்ன சொல்றீங்க?

பாலாஜி:

என்னத்த சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்

ராஜா:

அட சொல்லித்தொலைங்க பாலாஜி, சொன்னா கண்டிப்பா
மீண்டும் டாஸ்மாக் பக்கம் ஒதுங்கலாம்

பாலாஜி:

அது சூப்பருங்க இதோ சொல்றேன்:

வடக்கு நாட்டான் பெயருக்கு பின்னாடி தான் ஜி சேர்த்தான்

நீங்க நம்ம ராஜாவாச்சே உங்க பெயருக்கு முன்னாடி 2ஜி சேர்த்துட்டீங்களே

தஞ்சாவூர் கல்வெட்டு கெடக்குது விடுங்க இன்னிக்கு கூகுளில்
2ஜி ன்னு டைப்பினா உலகம் பூரா உங்க பேரு தான பாப்புலரு

தமிழனுக்கு நீங்கா புகழ் சேர்த்துட்டீங்க 2ஜி ராஜா 2ஜி ராஜா

ராஜா:

நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by யினியவன் Mon Apr 08, 2013 10:01 pm

பாலாஜி wrote:வரலாறு முக்கியம் ராஜா(ஜி )
அப்புறம் இவரு சுதந்திரத்துக்கு யாரு போராடுறது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by Aathira Mon Apr 08, 2013 10:24 pm

அப்படியே பாலாஜி பேசர மாதிரியே..... இல்ல.. இருக்கு

நேச்சுரலா அவங்கவங்க ஸ்டைல்ல எழுதியிருக்கீங்க..


ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Aராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Aராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Tராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Hராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Iராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Rராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Aராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by T.N.Balasubramanian Tue Apr 09, 2013 7:31 am

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:2ஜி புகழ் ராஜா வாழ்க! (பாலா_ஜீ தான் இவ்வாறு சொல்லச் சொன்னார்)
உங்களிடம் இப்படி சொன்னாரா புன்னகை ஆனால் என்னிடம் உங்களை பற்றி வேறொன்று சொன்னார் சிரி சிரி சிரிப்பு

ஹி.. ஹி.. ஹி... நான் சும்மா தமாஷுக்கு சொன்னத உண்மைன்னு நம்பிட்டீங்க போலிருக்கு! ஹய்யோ... ஹய்யோ...! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........!!!

என்ன நடிப்பு என்ன நடிப்பு! சிவா ஜி ன்ன நடிப்புக்கு கேட்கனமா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by ரா.ரா3275 Tue Apr 09, 2013 11:53 am

அட...அட...அட...அட...அட....
தலைப்பில் இருந்து முடிவு வரை தகிட தகிட தகிட காமெடி ரயில் தடதடக்கிறது...
நீண்ட நாளைக்குப் பிறகு இனியவன் அண்ணனின் கொலவெறிக் குத்தாட்டம்...
அட்ரா சக்க அட்ரா சக்க...

ஆமா...இந்த ஜி மேட்டர் எங்கே இருந்து வந்துச்சு...அதுலேயும் ராஜாஜி மேட்டர் பிகில் அடிக்க வைக்குது...ரூம் போட்டு யோசிக்கிறீங்களே இனியவன் அண்ணா...
நீங்கள் சினிமாவுக்கு வந்தால் நிறைய காமெடி நடிகர்கள் பொழப்பு நல்லாவே கல்லா கட்டும்...

அசத்தல் அண்ணே...

கடைசி வரைக்கும் பிரபுதேவா மேட்டர கண்டுக்காமலே விட்டுட்டீங்க... சோகம்


ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 224747944

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Rராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Aராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Emptyராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Rராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by ரா.ரா3275 Tue Apr 09, 2013 11:57 am

பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote: சிரி
ராஜா:
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
இது மட்டும் 100 க்கு 100 உண்மை தான் ...... சிரிப்பு
வரலாறு முக்கியம் ராஜா(ஜி )
ஆமாம் தல , நமக்கு பின்னாடி வர பல தலைமுறைகள் நம்மள பார்த்தாவது திருந்தனும்ல .... ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 676261

திருந்தனும் ,திருந்தியே ஆகணும்

சும்மா வாயில வரதெல்லாம் பேசப்புடாது...நடக்கவே நடக்காத ஒண்ணப்பத்தி என்னமா ஒரு அறிக்கை... என்ன கொடுமை சார் இது


ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 224747944

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Rராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Aராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Emptyராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Rராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by யினியவன் Tue Apr 09, 2013 12:12 pm

ராஜா wrote:ஆமாம் தல , நமக்கு பின்னாடி வர பல தலைமுறைகள் நம்மள பார்த்தாவது திருந்தனும்ல .... ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 676261
அவங்க தருதலைகளா வரக்கூடாதுன்ற உங்க நல்ல எண்ணம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்  - Page 3 Empty Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum