Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
+5
Muthumohamed
ராஜா
பாலாஜி
பூவன்
யினியவன்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
டாஸ்மாக் வாசலில் ராஜா, பாலாஜி - நீங்களும் ஆகலாம்
பிரபு தேவா நிகழ்ச்சிக்கு பயிற்சியில் இருந்தப்ப நடந்த கூத்து இது:
ராஜா:
இந்த வடக்கு நாட்டான் நம்மள ஜி போட்டு சொல்லுறதே இல்லியே ஏன்?
பாலாஜி:
அதுக்கு தான் என் பெயரிலேயே ஜி வெச்சுட்டேன் ராஜா
ராஜா:
அட இது நமக்கு தெரியாம போச்சே இல்லேன்னா நானும் ராஜாஜி ஆயிருப்பேனே!!!
பாலாஜி:
விடுங்க ராஜா வருத்தப்படாதீங்க நீங்கதான் ஜி விடயத்தில்
புரட்சிய உண்டு பண்ணிட்டீங்களே
ராஜா:
என்ன சொல்றீங்க?
பாலாஜி:
என்னத்த சொல்லுவேன், எப்படி சொல்லுவேன்
ராஜா:
அட சொல்லித்தொலைங்க பாலாஜி, சொன்னா கண்டிப்பா
மீண்டும் டாஸ்மாக் பக்கம் ஒதுங்கலாம்
பாலாஜி:
அது சூப்பருங்க இதோ சொல்றேன்:
வடக்கு நாட்டான் பெயருக்கு பின்னாடி தான் ஜி சேர்த்தான்
நீங்க நம்ம ராஜாவாச்சே உங்க பெயருக்கு முன்னாடி 2ஜி சேர்த்துட்டீங்களே
தஞ்சாவூர் கல்வெட்டு கெடக்குது விடுங்க இன்னிக்கு கூகுளில்
2ஜி ன்னு டைப்பினா உலகம் பூரா உங்க பேரு தான பாப்புலரு
தமிழனுக்கு நீங்கா புகழ் சேர்த்துட்டீங்க 2ஜி ராஜா 2ஜி ராஜா
ராஜா:
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
இது மட்டும் 100 க்கு 100 உண்மை தான் ......ராஜா:
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
ராஜா wrote:இது மட்டும் 100 க்கு 100 உண்மை தான் ......ராஜா:
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
வரலாறு முக்கியம் ராஜா(ஜி )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
ஆமாம் தல , நமக்கு பின்னாடி வர பல தலைமுறைகள் நம்மள பார்த்தாவது திருந்தனும்ல ....பாலாஜி wrote:வரலாறு முக்கியம் ராஜா(ஜி )ராஜா wrote:இது மட்டும் 100 க்கு 100 உண்மை தான் ......ராஜா:
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
நல்லா வருவீங்க தம்ப்ரி நல்லா வருவீங்க - எடுத்துகாட்டுங்கபூவன் wrote:நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
என்ன ஒரு கற்பனை வளம் நமது இனியவருக்கு
புழலில் இருந்து பயங்கரமா சிந்திக்கறீங்க இனியவரே
புழலில் இருந்து பயங்கரமா சிந்திக்கறீங்க இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
ராஜா wrote:ஆமாம் தல , நமக்கு பின்னாடி வர பல தலைமுறைகள் நம்மள பார்த்தாவது திருந்தனும்ல ....பாலாஜி wrote:வரலாறு முக்கியம் ராஜா(ஜி )ராஜா wrote:இது மட்டும் 100 க்கு 100 உண்மை தான் ......ராஜா:
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
திருந்தனும் ,திருந்தியே ஆகணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ராஜா பாலாஜி தண்ணி ஆவர்த்தனம்
பாலாஜி wrote:ராஜா wrote:இது மட்டும் 100 க்கு 100 உண்மை தான் ......ராஜா:
நட்டு கழண்ட நாட்டாம - அது நா இல்ல - டாஸ்மாக் கான்சல்
உங்களோட சகவாசம் வெச்சா நானும் யினியோட புழலில்
தான் ஐக்கியமாகனும் - வர்ட்டா விடு ஜூட்
வரலாறு முக்கியம் ராஜா(ஜி )
வரலாறு மிக மிக முக்கியம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» பயங்கர தண்ணி கஷ்டம்!
» தண்ணி...தண்ணி !
» தண்ணி அடிக்காதிங்க...!
» சர்வர் பாலாஜி
» பயங்கர தண்ணி கஷ்டம்!
» தண்ணி...தண்ணி !
» தண்ணி அடிக்காதிங்க...!
» சர்வர் பாலாஜி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum