புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
107 Posts - 49%
heezulia
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
7 Posts - 3%
prajai
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
234 Posts - 52%
heezulia
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_m10விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode

Page 1 of 3 1, 2, 3  Next

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Dec 08, 2012 9:25 am

கணினியில் God mode என்றால் என்ன? அதை செயல்படுத்துவது எப்படி? இதன் பயன்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம். கணினியில் GodMode என்பது நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு வசதியாகும். இதைப்பற்றிய விபரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

காட்மோட் என்றால்?
(What is Godmode?)

Windows இயங்குதளத்தில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு அமைப்பு (settings) இருக்கும். உதாரணமாக Action Center, Administrative Tools, Auto Play, Backup and Restore, Bitlocker drive encryption, color management, credential management, Date and time,
Default Programs, Desktop gadgets, Device manager, Device Printers, Display, Ease of Access center, Folder Options, Fonts, Getting Started, Home Group, Indexing Options, Internet Options, keyboard, Locations and other Sensors, Mouse, Network and sharing center, Notifications Area Icons, Parental controls, Performance information and Tools, Personalization, Phone and Modem, Power Options, Programs and Features, Region and Language, RemoteApp and Desktop connections, Sound, Speech Recognition, Sync Center, System, Taskbar and Start menu, Trouble Shootings, User account, Windows CardSpace, Windows Defender, Windows Firewall, Windows Update என நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கின்றன.

இவ்வாறு விண்டோசில் நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கிறது.. இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியேதான் அணுக முடியும்.

அவ்வாறில்லாமல் அனைத்து செட்டிங்ஸ்களையும் ஒரே இடத்தில் அணுக வேண்டி உருவாக்கிய ஒரு சிறிய உபயோகமே(utility) இந்த காட்மோட்(God Mode) ஆகும். இந்த God Mode ற்கு Windows Master Control Panel Shortcut என்ற மற்றுமொரு பெயரும் உண்டு.

God Mode -ஐ நம் கணினியில் கொண்டுவருவது எப்படி?

இது மிகவும் சுலபம்தான். இதற்கு உங்கள் கணினியில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு புதிய போல்டரை (New Folder) உருவாக்குங்கள்.

கோப்புறை உருவாக்குவது எப்படி?
(how to create new folder?)

desktop ==>right click==>new==folder இந்த முறையிலும் புதிய கோப்புறையை உருவாக்கலாம்.

அந்த புதிய கோப்புறைக்கு பெயராக கீழிருப்பதை அப்படியே தட்டச்சிட்டோ, அல்லது காப்பி செய்து இட்டுவிடுங்கள்.

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

அவ்வளவுதான். உங்கள் கணினியில் இப்போது Godmode உருவாகியிருக்கும்.

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Godmode-shortcut

இப்போது உங்கள் போல்டரானது இப்படி மாறியிருக்கும். அதை கிளிக் செய்யும்போது விண்டோஸில் உள்ளதை செட்டிங்களையும் தொகுத்துக் காட்டும்.

இப்போது விண்டோசில் உள்ள அனைத்து செட்டிங்ஸ்களும் இந்த காட்மோடில் காண்பிக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு செட்டிங்சில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியிருப்பின் இந்த காட்மோட் டை கிளிக் செய்து, வேண்டிய செட்டிங்சை கிளிக் செய்து அதில் மாற்றம் செய்துகொள்ளலாம்.
விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Godmode-in-your-computer

Windows-ன் அனைத்து Settingsகளும் இந்த Godmode-ல் தொகுப்பட்டு கிடைப்பதால் ஒவ்வொரு செட்டிங்ஸ்ஆக நாம் தேடி அலையவேண்டியதில்லை...

குறிப்பு: இந்த பயன்மிக்க utility உருவாக்கியவர் மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் ஒருவர்தான். இந்த வசதியானது விண்டோஸ் 7 (Windows 7 32 bit,64bit), விண்டோஸ் விஸ்டா(Windows Vista 32 bit), ஆகிய இயங்குதளங்களில் செயல்படுகிறது.

நன்றி : தமிழ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Knight
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Dec 08, 2012 10:22 am

பயனுள்ள பதிவு. நன்றி

Uploaded with ImageShack.us
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 08, 2012 11:47 am

நல்ல உபயோகமான பதிவு nandrikal

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Mவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Uவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Tவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Hவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Uவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Mவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Oவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Hவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Aவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Mவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Eவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:55 am

Muthumohamed wrote:நல்ல உபயோகமான பதிவு nandrikal
நன்றிகள் .. ஒன்னும் புரியல

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xzவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xzவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xzவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 11:55 am

பயனுள்ள தகவலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

விண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xzவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xzவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xzவிண்டோஸ் 8: கடவுள் வழி - GodMode  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 08, 2012 2:05 pm

மிக பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Dec 08, 2012 2:23 pm

தகவலுக்கு நன்றி முத்து ராஜ்.! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 2:53 pm

அருமையான பகிர்வு முத்து.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 3:08 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 08, 2012 4:35 pm

தேவையான பதிவு முத்து சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக