ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு

2 posters

Go down

ஈகரை சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு

Post by Muthumohamed Mon Apr 08, 2013 12:55 am

புதுடில்லி : சேவை வரி கட்டாமல் ஏய்ப்பவர்களால், அரசுக்கு ஏற்படும் வரி இழப்பைத் தடுக்க, பிரத்யேக புலனாய்வு பிரிவு ஒன்றை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசுக்கு, நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் தான், வருவாய் வருகிறது. இதில், மறைமுக வரிகளில் ஒன்றான, சேவை வரி மூலமான வருவாயை, அரசு அதிகம் எதிர்பார்த்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சேவை வரி வரம்புக்குள் பல்வேறு துறைகள் கொண்டு வரப்பட்டன.

விமானப் பயணம், நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிடுவது, ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவது, கிளப் மற்றும் விருந்தினர் மாளிகையில் தங்குவது ஆகியவை உட்பட, 100க்கும் மேற்பட்ட இனங்கள் வருகின்றன. இதில், 12 சதவீத சேவை வரி விதிக்கப்படுகிறது.இவ்வாறு வசூலிக்கப்படும் சேவை வரியானது பயனீட்டாளர்கள், வாடிக்கையாளர்களிடமே, நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ஆனால், வசூலிக்கப்பட்ட சேவை வரியை அரசுக்கு முறையாக செலுத்தாமல், பல நிறுவனங்கள் முறைகேடு செய்கின்றன. அந்த வகையில், அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய் ஒழுங்காக வருவதில்லை.கடந்த, 2012 - 13ம் நிதி ஆண்டின், ஏப்ரல் - டிசம்பர் வரையிலான கால கட்டத்தில், 9,800 கோடி ரூபாய்க்கு சேவை வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இது, 2011 - 12ம் ஆண்டு இதே காலகட்டத்தில், 6,000 கோடி ரூபாய்க்கு ஏய்ப்பு நடந்துள்ளது என, மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் அளித்துள்ள புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவை வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க, சேவை வரி ஏய்ப்புக்கு எதிராக, புது புலனாய்வுத் துறை இயக்குனரகத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, வருவாய் புலனாய்வுத் துறைக்கு என்று டைரக்டர் ஜெனரல் (டி.ஆர்.ஐ.,), மத்திய கலால் புலனாய்வு டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.சி.இ.ஐ.,) என இரண்டு அமைப்புகள் உள்ளன.டி.ஆர்.ஐ., அமைப்பு, சுங்க வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்கும் பணியிலும், கலால் மற்றும் சேவை வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை கண்டுபிடிக்கும் பணியில், டி.ஜி.சி.இ.ஐ., ஈடுபட்டு வந்தது. இதில், சேவை வரியை மட்டும் கவனம் செலுத்தும் வகையில் புதிய புலனாய்வு அமைப்பு செயல்படும். இந்தாண்டுக்கான, மத்திய பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், சேவை வரி செலுத்துபவர்களாக, மொத்தம் 17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஏழு லட்சம் பேர் மட்டுமே சேவை வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர் என குறிப்பிட்டு இருந்தார்.

தினமலர்



சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Mசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Uசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Tசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Hசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Uசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Mசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Oசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Hசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Aசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Mசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Eசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு

Post by யினியவன் Mon Apr 08, 2013 12:58 am

மறைமுக வரியை பிடிக்க புது புலனாய்வுத் துறை சூப்பருங்க

நேரடியா லஞ்சம் வாங்குறவங்கள பிடிக்க அமெரிக்க புலனாய்வுத் துறைய கூப்பிடனுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு

Post by Muthumohamed Mon Apr 08, 2013 1:00 am

யினியவன் wrote:மறைமுக வரியை பிடிக்க புது புலனாய்வுத் துறை சூப்பருங்க

நேரடியா லஞ்சம் வாங்குறவங்கள பிடிக்க அமெரிக்க புலனாய்வுத் துறைய கூப்பிடனுமா?

அப்படி தான் எனக்கும் தோணுது



சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Mசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Uசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Tசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Hசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Uசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Mசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Oசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Hசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Aசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Mசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு Eசேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.2.50 லட்சம் வரையிலான டெபாசிட் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படாது: மத்திய நிதி அமைச்சகம் உறுதி
»  மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு
» போனில் சிக்கினான் தாவூத் இப்ராகிம்: அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிரடி
» வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சம்: நிதி அமைச்சகம் ஆலோசனை
» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum