ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனங்களின் பரிமாற்றங்கள்...

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by தாமு Wed Oct 21, 2009 10:01 am

காதலிக்கிறேனென என்
கரங்கள் தீண்டியதில்லை நீ...

பரிசுகள் பலதந்து எனை
அதிர்ச்சியில் ஆழ்த்தியதில்லை நீ...

ஆசை மொழிகள் பேசி எனக்கு
வெட்கம்தனை அறிமுகப்படுத்தியதில்லை நீ...

கண்ணுக்கு புலப்படா
நம்மிரு மனங்கள்
என்ன பரிமாறிக்கொண்டனவோ...

உன்னொருத்தனுக்காகவே என்னுள்
நாணம் பூக்கின்றது...

உன்னொருத்தனுக்காகவே பரிசுப்பொருட்கள்
பலதை சேமிக்கின்றேன்...

உன்னொருத்தனின் கைப்பற்றவே
வாழ்நாள் தோறும் காத்திருக்கின்றேன்...

நம் மனங்களின் பரிமாற்றங்கள்
உனக்கேனும் தெரிந்தால்
எனக்கு புலப்படுத்துவாயா?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by mdkhan Wed Oct 21, 2009 10:04 am

ஆஹா..... அற்ப்புதம்.......

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்.....

கண்களால் மட்டுமே காதல் செய்யும் தெய்வீக காமம் இல்லா காதலை அழகாக கொடுத்த நண்பர் தாமுவுக்கு நன்றி....


ஐ லவ் யூ


மனங்களின் பரிமாற்றங்கள்... Eegaraitkmkhan
மனங்களின் பரிமாற்றங்கள்... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by தாமு Wed Oct 21, 2009 10:14 am

என் உலகம் ...


மனங்களின் பரிமாற்றங்கள்... Muslim-wedding-hands

உன் கரத்தை பற்றினேன்
மூவுலகையும் சுற்றி வரவே
மாறாக
உனையே சுற்றி வருகிரேன்
நீயே என்னுலகமென்று..

நன்றி,
நாணல்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by தாமு Wed Oct 21, 2009 10:14 am

வெறுக்கவா - நேசிக்கவா


மனங்களின் பரிமாற்றங்கள்... Full_Moon-Baaraat_30th_June_07_003
உனக்காக உனை
வெறுக்கத்தான் முயல்கிறேன்,
விடிந்ததும் வெளிவரும் கதிரவனாய்
உன் நினைவு
என்னுள் விடியலாய் பிரகாசிக்குதே ..



எனக்காக உனை
நேசிக்கத்தான் முயல்கிறேன்,
இருள் நீக்கும் நிலவாய்
உன் தவிர்ப்பு
என்னுள் பிரகாசமாய் தவிக்குதே ..

உனக்காக உனை

வெறுக்கவா - இல்லை
எனக்காக உனை
நேசிக்கவா..


நன்றி,
நாணல்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by தாமு Wed Oct 21, 2009 10:16 am

கான் நான் கவிதை எழுதலை... இவை எல்லாம் சுட்டது...
கீழே நன்றி போட மரந்துட்டேன்....
நாணல் மனங்களின் பரிமாற்றங்கள்... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by mdkhan Wed Oct 21, 2009 10:24 am

நன்றி தாமு....... இப்படி அழகான கவிதைகளை தேர்ந்தெடுத்து தருவதற்க்கும் சிறப்பு மிக்கவர்களால்தான் முடியும்.

நன்றி அன்பு மலர்


மனங்களின் பரிமாற்றங்கள்... Eegaraitkmkhan
மனங்களின் பரிமாற்றங்கள்... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by தாமு Wed Oct 21, 2009 10:26 am

கான் நன்றி மனங்களின் பரிமாற்றங்கள்... 678642
நான் கவிதை எழுதலை... இவை எல்லாம் சுட்டது... மனங்களின் பரிமாற்றங்கள்... 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by மீனு Wed Oct 21, 2009 12:28 pm

இதைதான் காதலுக்கு கண் இல்லை என்பது..சுத்த பைத்திய காரத்தனம், ஒன்னும் புரியல


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by kirupairajah Wed Oct 21, 2009 12:32 pm

காதலுக்கு கண் இல்லை எனபது கூட மீனுக்கு இப்போதுதான் தெரிகிறது!

காதலிப்பவருக்கும், காதலிக்கப்படுபவருக்குந்தான் கண் இருக்கிறது


மனங்களின் பரிமாற்றங்கள்... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by மீனு Wed Oct 21, 2009 12:37 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனங்களின் பரிமாற்றங்கள்... Empty Re: மனங்களின் பரிமாற்றங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum