புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_m10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_m10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_m10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_m10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_m10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_m10தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின் மனமோ சிறியது

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Apr 07, 2013 11:52 am

First topic message reminder :

தமிழன் உலகம் முழுதும் பரவி இருக்கிறான். அவனின் எல்லைகள் பெரியது , உலகம் முழுதும் அவனின் கால்தடம் விரிந்து உள்ளது, ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் எப்போது பார்த்தாலும், இந்த தமிழ்நாடு, இந்திய மற்றும் சில உலக செய்திகள் என்ற அளவிலேயே நிறுத்திகொள்கிறன. ஏன் இந்த தாழ்வுமனப்பன்மை நமக்கு, இந்த தாழ்வு மனப்பான்மை தான் இன்று செயலற்று கிடக்கும் தமிழனின் பெரிய பிரச்னை.

நம் தமிழ்நாடில் உள்ள எந்தனை பேருக்கு தெரியும் தமிழன் உலகம் முழுதும் சுமார் 125 நாடுகளில் வாழ்ந்துவருகிறான் என்று. இது எப்படி சாதாரண மக்களுக்கு தெரியவரும்? ஊடகங்கள் மூலம் மட்டுமே. இது போன்று தெரியவரும் போது தான் நம் சிறுபான்மை கொண்டவர்கள் இல்லை நாம் ஒரு பெரிய சாம்ராஜ்யமாக உலகம் முழுதும் வாழ்ந்துவருகின்றோம், நாம் ஹிந்திகாரனுக்கோ , மலையாளிகோ, கன்னடகாரனுக்கோ சளைத்தவர் இல்லை வேறு எவரும் எங்கள் முன் நிற்க முடியாது என்ற கர்வம் வரும், இந்த கர்வம் நாளையடைவில் நம் இரத்தில் ஊறி போகி நம் சமுகத்தில் பல நல்ல வித முன்னேற்றங்களை உருவாக்கும்.

பக்கத்தில் இருக்கும் மலையாளியை பாருங்கள் அவர்கள் உலகத்தில் அணைத்து பகுதிலும் வாழ்ந்துவருகின்றனர், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அவர்கள் சற்று பெருன்பான்மை கொண்டவர்கள். நம் நாட்டில் உள்ளது போல் வெளிநாட்டு நபர்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி கூட செய்யலாம் என்ற நிலை ஒருவேளை வளைகுடா நாடுகளில் வந்தால் அங்கு ஆட்சியில் யார் அமரவேண்டும் என்பதை எந்த மலையாளிகள் தான் முடிவு செய்வார்கள். இந்த அளவிற்கு அங்கு பரவியுள்ள அவர்களை பற்றிய செய்திகளை , அங்குள்ள நிகழ்வுகளை இங்கு இந்தியாவில் உள்ள கைரளி,ஆசியாநெட் போன்ற பல ஊடகங்கள் தனி செய்திதொகுப்பாக தினமும் ஒளிபரப்புகின்றனர். இதில் என்ன கூத்து என்றால் இங்கு உள்ள ஊடகங்களுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஸ்பான்சர் வேறு செய்கின்றன.

அவர்கள் தொகையை விட அதிக தொகை கொண்ட நாம், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா,கனடா, ஜெர்மனி,பிரிட்டன் என பலநாடுகளில் வாழும் நாம், சிங்கப்பூரில், சிறிலங்காவில் தமிழ் ஆட்சி மொழியாக (திட்டுவது கேட்கிறது) கொண்ட நமக்கு மலையாளிகளுக்கு உள்ள உணர்வு போல் ஏன் வரமாட்டேங்குது. இதனால் தான் மலையாளி தமிழனை அவனை பற்றி தெரியாதா வீண் பயல் என்று அடிக்கிறானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

தமிழன் எங்கெல்லாம் இருகிறனோ அங்கெல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை,செய்திகளை(குறிப்பாக உள்ளூர் செய்திகள்) உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ் ஊடகங்கள் செயல்பட முன்வரவேண்டும். ஆனால் நம் ஈகரை போன்ற எண்ணற்ற இணையதளங்கள் இந்த செயலை செவ்வன செய்து வருகின்றன.

இப்போது நம் நிறுவனர் சிவா அவர்கள் மலேசியாவின் தேர்தல் பற்றி "மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்" என்ற தலைப்பில் செய்தியை உண்மையில் நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். இதை பார்த்தவுடன் இதை பற்றிய ஒரு பதிவை செய்து விடலாம் என்று இப்பதிவை செய்தேன். இது போன்று கூடுமானவரை அணைத்து செய்திகளை தினமும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் தலைவரே.

தமிழனின் எல்லைகள் பெரியது.
நம்மவரின் மனமோ சிறியது

என்ற நிலை மாற போராடுவோம்.

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sun Apr 07, 2013 10:55 pm

அருமையிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 08, 2013 4:38 pm

தமிழன் எங்கெல்லாம் இருகிறனோ அங்கெல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை,செய்திகளை(குறிப்பாக உள்ளூர் செய்திகள்) உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ் ஊடகங்கள் செயல்பட முன்வரவேண்டும். ஆனால் நம் ஈகரை போன்ற எண்ணற்ற இணையதளங்கள் இந்த செயலை செவ்வன செய்து வருகின்றன.

நிச்சயம் உலகில் பரந்து விரிந்துள்ள தமிழர்கள் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். வீரப்பரம்பரையான நம் இனம் இனிமேலும் விவேகமான, வீரமான இனமாக செயல்பட வேண்டும்.

தமிழனின் எல்லைகள் பெரியது.
நம்மவரின் மனமோ சிறியது

இதனால் தான் உலகில் எங்கு பார்த்தாலும் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறது! தன்னலமே பெரிது என்ற எண்ணம் கொண்டோர் தன் இனம் அழிந்தாலும் தான் மட்டும் வளமாக வாழ வேண்டும் என்று வாழ்கின்றனர். இவர்களை அடையாளம் கண்டு அழித்தாலே போதும், தமிழன் என்றும் தலை நிமிர்ந்து வாழ்வான்!

தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின்  மனமோ  சிறியது - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 08, 2013 5:02 pm

சிவா wrote:
தமிழனின் எல்லைகள் பெரியது.
நம்மவரின் மனமோ சிறியது
இதனால் தான் உலகில் எங்கு பார்த்தாலும் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறது! தன்னலமே பெரிது என்ற எண்ணம் கொண்டோர் தன் இனம் அழிந்தாலும் தான் மட்டும் வளமாக வாழ வேண்டும் என்று வாழ்கின்றனர். இவர்களை அடையாளம் கண்டு அழித்தாலே போதும், தமிழன் என்றும் தலை நிமிர்ந்து வாழ்வான்!
உண்மை தல , இதனால் தான் தீர்க்கதரிசி உலகத்தமிழர்களின் உன்னத தலைவர் பிரபாகரன் அவர்கள் எதிரிகளை அழிப்பதை காட்டிலும் துரோகிகளை அழித்து ஒழிப்பதில் முன்னுரிமை காட்டினார்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக