ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் செய்து கொள்கின்றேன்

+14
சின்ராசு
Anamika
ரா.ரா3275
yarlpavanan
பிளேடு பக்கிரி
Aathira
ரா.ரமேஷ்குமார்
ஜாஹீதாபானு
இளமாறன்
அசுரன்
சிவா
Muthumohamed
யினியவன்
joisy
18 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஈகரை அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by joisy Sun Apr 07, 2013 12:27 am

First topic message reminder :

முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!
நினைத்தனைச் சாதிப்பவள்...!
நேர்மையை விரும்புபவள்...!

கவிதை எழுதுவதில்...
கொஞ்சம் ஆர்வம்.
கவி வரிகளை ரசிப்பதில்...
ரொம்ப ரொம்ப ஆர்வம்.
பிறந்தது... வளர்ந்தது....தமிழீழம்.
தப்பிப் பிழைத்து.... வாழ்வது.... கனடாவில்.

விடிந்தால் வேலை...
வேலை விட்டால் வீடு.
வீடு வந்தால் களைப்பு...
களைப்பு போக சிறு தூக்கம்.
தூக்கம் களைய....
மணி பார்த்து சமையல்...
அப்புறம் என்ன....???

என்னடா வாழ்க்கை இது...
என்றபடியே.... மரணப்படுக்கை.
விடிந்தால் தான் தெரியும்...
உயிரா.... உயிரற்ற பிணமா...?
இது தான் தமிழனின்....
மேல் நாட்டு வாழ்க்கை.
என் வாழ்க்கையும் கூட....!!!

உங்கள் அபிசேகா

joisy
joisy
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 08/03/2013

Back to top Go down


ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by Anamika Tue Apr 09, 2013 12:38 pm

அன்பு வரவேற்புகள் ஜோ

வருக வருக ... :நல்வரவு:
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by joisy Thu Apr 11, 2013 5:26 am

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அனாமிகா....


முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்[You must be registered and logged in to see this image.] உங்கள் [You must be registered and logged in to see this image.]அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



Back to top Go down

ஈகரை >

Post by சின்ராசு Mon Apr 22, 2013 12:00 pm

வாங்க அபிசேகா
அறிமுக கவிதை அசத்தல்
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by றினா Mon Apr 22, 2013 12:30 pm

வருக அன்புடன் ஈகரைக்கு என் சார்பில் வரவேற்கிறேன்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 22, 2013 12:33 pm

வாருங்கள் அபிசேகா ...நல்வரவு மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by jenisiva Mon Apr 22, 2013 3:28 pm

வணக்கம் ஜாய்சி .
எனக்கு பிடித்த என் யு .கே.ஜி . ஆசிரியரின் பெயரை வைத்து கொண்டு இருக்கிறீர்கள்
சோ , வணக்கம் டீச்சர் .
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by krishnaamma Tue Apr 23, 2013 8:39 am

//விடிந்தால் வேலை...
வேலை விட்டால் வீடு.
வீடு வந்தால் களைப்பு...
களைப்பு போக சிறு தூக்கம்.
தூக்கம் களைய....
மணி பார்த்து சமையல்...
அப்புறம் என்ன....???//


கவலை வேண்டாம் அபிஷேகா புன்னகை இங்கு வாருங்கள் நாங்க இருக்கோம் உங்களின் தனிமை யை போக்க புன்னகை அன்பு மலர்
இன்று தான் இந்த திரியை பார்த்தேன் புன்னகை உங்க கனத்த கவிதை சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by joisy Wed Apr 24, 2013 5:21 am

தனித் தனியே நன்றி சொல்லாமல்.....
எல்லோருக்கும்.... (ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி)
மனமார்ந்த இதயம் கனிந்த நன்றிகள்


முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!


ஈழமகள்[You must be registered and logged in to see this image.] உங்கள் [You must be registered and logged in to see this image.]அபிசேகா.




ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.



Back to top Go down

ஈகரை Re: அறிமுகம் செய்து கொள்கின்றேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum