புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின் மனமோ சிறியது
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
தமிழன் உலகம் முழுதும் பரவி இருக்கிறான். அவனின் எல்லைகள் பெரியது , உலகம் முழுதும் அவனின் கால்தடம் விரிந்து உள்ளது, ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் எப்போது பார்த்தாலும், இந்த தமிழ்நாடு, இந்திய மற்றும் சில உலக செய்திகள் என்ற அளவிலேயே நிறுத்திகொள்கிறன. ஏன் இந்த தாழ்வுமனப்பன்மை நமக்கு, இந்த தாழ்வு மனப்பான்மை தான் இன்று செயலற்று கிடக்கும் தமிழனின் பெரிய பிரச்னை.
நம் தமிழ்நாடில் உள்ள எந்தனை பேருக்கு தெரியும் தமிழன் உலகம் முழுதும் சுமார் 125 நாடுகளில் வாழ்ந்துவருகிறான் என்று. இது எப்படி சாதாரண மக்களுக்கு தெரியவரும்? ஊடகங்கள் மூலம் மட்டுமே. இது போன்று தெரியவரும் போது தான் நம் சிறுபான்மை கொண்டவர்கள் இல்லை நாம் ஒரு பெரிய சாம்ராஜ்யமாக உலகம் முழுதும் வாழ்ந்துவருகின்றோம், நாம் ஹிந்திகாரனுக்கோ , மலையாளிகோ, கன்னடகாரனுக்கோ சளைத்தவர் இல்லை வேறு எவரும் எங்கள் முன் நிற்க முடியாது என்ற கர்வம் வரும், இந்த கர்வம் நாளையடைவில் நம் இரத்தில் ஊறி போகி நம் சமுகத்தில் பல நல்ல வித முன்னேற்றங்களை உருவாக்கும்.
பக்கத்தில் இருக்கும் மலையாளியை பாருங்கள் அவர்கள் உலகத்தில் அணைத்து பகுதிலும் வாழ்ந்துவருகின்றனர், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அவர்கள் சற்று பெருன்பான்மை கொண்டவர்கள். நம் நாட்டில் உள்ளது போல் வெளிநாட்டு நபர்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி கூட செய்யலாம் என்ற நிலை ஒருவேளை வளைகுடா நாடுகளில் வந்தால் அங்கு ஆட்சியில் யார் அமரவேண்டும் என்பதை எந்த மலையாளிகள் தான் முடிவு செய்வார்கள். இந்த அளவிற்கு அங்கு பரவியுள்ள அவர்களை பற்றிய செய்திகளை , அங்குள்ள நிகழ்வுகளை இங்கு இந்தியாவில் உள்ள கைரளி,ஆசியாநெட் போன்ற பல ஊடகங்கள் தனி செய்திதொகுப்பாக தினமும் ஒளிபரப்புகின்றனர். இதில் என்ன கூத்து என்றால் இங்கு உள்ள ஊடகங்களுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஸ்பான்சர் வேறு செய்கின்றன.
அவர்கள் தொகையை விட அதிக தொகை கொண்ட நாம், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா,கனடா, ஜெர்மனி,பிரிட்டன் என பலநாடுகளில் வாழும் நாம், சிங்கப்பூரில், சிறிலங்காவில் தமிழ் ஆட்சி மொழியாக (திட்டுவது கேட்கிறது) கொண்ட நமக்கு மலையாளிகளுக்கு உள்ள உணர்வு போல் ஏன் வரமாட்டேங்குது. இதனால் தான் மலையாளி தமிழனை அவனை பற்றி தெரியாதா வீண் பயல் என்று அடிக்கிறானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
தமிழன் எங்கெல்லாம் இருகிறனோ அங்கெல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை,செய்திகளை(குறிப்பாக உள்ளூர் செய்திகள்) உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ் ஊடகங்கள் செயல்பட முன்வரவேண்டும். ஆனால் நம் ஈகரை போன்ற எண்ணற்ற இணையதளங்கள் இந்த செயலை செவ்வன செய்து வருகின்றன.
இப்போது நம் நிறுவனர் சிவா அவர்கள் மலேசியாவின் தேர்தல் பற்றி "மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்" என்ற தலைப்பில் செய்தியை உண்மையில் நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். இதை பார்த்தவுடன் இதை பற்றிய ஒரு பதிவை செய்து விடலாம் என்று இப்பதிவை செய்தேன். இது போன்று கூடுமானவரை அணைத்து செய்திகளை தினமும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் தலைவரே.
தமிழனின் எல்லைகள் பெரியது.
நம்மவரின் மனமோ சிறியது
என்ற நிலை மாற போராடுவோம்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழனின் எல்லைகள் பெரியது தான்
ஆனால் பயம், தயக்கம், அடங்கி போகுதல், பொறுமை,
இது போன்ற எண்ணங்கள் தான் மனதை சிறிதாக்கி விட்டது
நிலை மாற போராடுவோம் எல்லைகளுக்குள் சிக்காது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:
தமிழனின் எல்லைகள் பெரியது தான்
ஆனால் பயம், தயக்கம், அடங்கி போகுதல், பொறுமை,
இது போன்ற எண்ணங்கள் தான் மனதை சிறிதாக்கி விட்டது
நிலை மாற போராடுவோம் எல்லைகளுக்குள் சிக்காது
உண்மை தான் இவைகளில் முக்கியமாக அடங்கி போகுதல்
பிறகு அனைவரும் நல்லவர் என்று அனைவரது பேச்சையும் கேட்டு ஏமாந்து போகிறான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஒரு மாநிலத்தின் தலைஎழுத்து அங்கு கிடைக்கும் தண்ணீரை பொருத்து தான் இருக்கிறது. தமிழ்நாடு தண்ணீர் பற்றாகுறையால் மிகவும் அவதி படுகிறது. இதற்க்கு ஒரே வழி மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியை தகர்ப்பது (கேரளா தமிழ்நாடு )
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தர்மா wrote:ஒரு மாநிலத்தின் தலைஎழுத்து அங்கு கிடைக்கும் தண்ணீரை பொருத்து தான் இருக்கிறது. தமிழ்நாடு தண்ணீர் பற்றாகுறையால் மிகவும் அவதி படுகிறது. இதற்க்கு ஒரே வழி மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியை தகர்ப்பது (கேரளா தமிழ்நாடு )
நடைமுறைக்கு ஒத்து வராத காரியம் இது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
செய்வதற்கு முன் அனைத்துமே நடை முறைக்கு ஒத்து வராதவைகள் தான் முத்து தம்பி
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தண்ணீர் பற்றாக்குறையை தவறாக புரிந்து கொண்டு அம்மா தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்துட்டாங்க தர்மான்னே - இதேபோல் கரன்ட்டுக்கும் ஒரு வழி சொல்லுங்கண்ணே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தர்மா wrote:செய்வதற்கு முன் அனைத்துமே நடை முறைக்கு ஒத்து வராதவைகள் தான் முத்து தம்பி
புரிந்தது ஆனால் மலையின் ஒரு பகுதியை தகர்க்க முடியுமா?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
பாலக்காடு கனுவாயை கொஞ்சம் பெரிசாக்கி ஆரியன்காவு ஏரியாவுல கொஞ்சம் வெட்டி விட்டா சரியாய் போய்டும்னு நினைக்கிறேன். ஊத்திவிட்டு பேசுவதாக நினைக்க வேண்டாம் நிதானமாக தான் பேசுகிறேன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தர்மா wrote:பாலக்காடு கனுவாயை கொஞ்சம் பெரிசாக்கி ஆரியன்காவு ஏரியாவுல கொஞ்சம் வெட்டி விட்டா சரியாய் போய்டும்னு நினைக்கிறேன். ஊத்திவிட்டு பேசுவதாக நினைக்க வேண்டாம் நிதானமாக தான் பேசுகிறேன்
புரிந்தது உங்களின் கோரிக்கையை அரசிடம் சொல்லுங்கள் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3