புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_m10கல்வியும் பெரும் செல்வமே ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியும் பெரும் செல்வமே !


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 1:21 pm

மின்வெட்டு தாக்கிய இரவு அது

விளக்கேற்ற அன்னையின் கையில் தீப்பெட்டி

பற்ற வைத்தத் தீக்குச்சி பட்டு

பற்றி எரிந்தது மெழுகுவர்த்தி

அவ்வொளி அறை முழுதும்

வெளிச்சம் வார்த்தாலும் மகள்

படிக்க ஏதுவானதாக அமையவில்லை

மீண்டும் சில மெழுகுகளை

ஏற்றி வைத்தாள் அன்னையவள்

இம்முறை தீப்பெட்டி இல்லை

தீக்குச்சி இரையாக்கப் படவில்லை !

மாறாக ,

முதல் ஏற்றிய மெழுகுவர்த்தி தீபத்திலே

மீண்டும் மீண்டும் பற்றவைக்கப்பட்டது

அன்னையின் போக்கு விசித்திரமாய் இருந்தது

மகளான சிறுமியவளுக்கு

கேட்டே விட்டாள்

ஏனம்மா இம்முறை தீக்குச்சித் துணை தேடவில்லை ...?

அன்பு மகளுக்கு அர்த்தம் புரிய

கண்ணம்மா முதல் தீப்பொறி எழ

ஓர் தீக்குச்சி மட்டும் போதும்

அச்சிறு தீப்பொறியின் உதவியிலே

பல தீப்பொறிகள் உண்டாகி ஜுவாலை உருவாக்கலாம்

மீண்டும் மீண்டும் தீக்குச்சிகள் வீணாக்கப்பட வேண்டியதில்லையே !

மேலும் ,

கல்வியும் அது போலதான் கண்மணி

ஒருவர் தான் கற்றதை

பிறருக்கு கற்பித்தால் பேரறிவு கொண்ட

உலகை உருவாக்கலாம் என் செல்லமே

உன்னைப் போல் கல்வியும் பெரும் செல்வமே !

இப்பொழுது,

ஒளிர்ந்தது ஒளி மட்டுமல்ல மகளின் மனமும் தான் !


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 29, 2013 1:27 pm

கவிதையின் கருத்து மிக அருமை சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 1:31 pm

மிக்க நன்றி ! புன்னகை



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 1:33 pm

அருமையான கருத்து சூப்பருங்க




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 3:01 pm

அருமையான கதை உங்களின் ஒவ்வொரு பதிவுமே சூப்பருங்க தொடருங்கள் பூர்ண குரு




கல்வியும் பெரும் செல்வமே ! Mகல்வியும் பெரும் செல்வமே ! Uகல்வியும் பெரும் செல்வமே ! Tகல்வியும் பெரும் செல்வமே ! Hகல்வியும் பெரும் செல்வமே ! Uகல்வியும் பெரும் செல்வமே ! Mகல்வியும் பெரும் செல்வமே ! Oகல்வியும் பெரும் செல்வமே ! Hகல்வியும் பெரும் செல்வமே ! Aகல்வியும் பெரும் செல்வமே ! Mகல்வியும் பெரும் செல்வமே ! Eகல்வியும் பெரும் செல்வமே ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 29, 2013 3:03 pm

அருமையான கருத்து. கல்வியே செல்வம்.



கல்வியும் பெரும் செல்வமே ! Aகல்வியும் பெரும் செல்வமே ! Aகல்வியும் பெரும் செல்வமே ! Tகல்வியும் பெரும் செல்வமே ! Hகல்வியும் பெரும் செல்வமே ! Iகல்வியும் பெரும் செல்வமே ! Rகல்வியும் பெரும் செல்வமே ! Aகல்வியும் பெரும் செல்வமே ! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக