ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

+3
Muthumohamed
பாலாஜி
ராஜா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by ராஜா Sat Apr 06, 2013 11:45 am

வாய்ப்பு உள்ளவர்கள் youtube 3D மூலம் பாருங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by பாலாஜி Sat Apr 06, 2013 11:51 am

மிக சிறப்பு தல
மழை போல கடல் அலை பாலத்தை கடப்பது அருமையாக உள்ளது .

அந்த பாலத்தில் வாகனத்தில் செல்லும் போதுதான் அதன் அருமையை முழுமையாக உணரமுடியும் .. பகிர்வுக்கு நன்றி ...

அலை சீற்றம் அதிகமாக உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டுமானபணி மிக சிறப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by Muthumohamed Sat Apr 06, 2013 3:14 pm

அருமையான கண்கொள்ளா காட்சிகளின் காணொளி பதிவு சூப்பருங்க



நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Mநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Uநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Tநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Hநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Uநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Mநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Oநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Hநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Aநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Mநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Eநார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by உமா Sat Apr 06, 2013 3:24 pm

எவ்ளோ ரிஸ்க்....எவ்ளோ அழகு...அவ்வளவு கஷ்டப்பட்டு கட்டி இருப்பாங்க....பாலத்தின் வளைவு பார்க்கவே பயமா இருக்கு...கடலின் ஆழம் ...மொத்ததுல ரொம்ப பிரமிப்ப்பா இருக்கு.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by யினியவன் Sat Apr 06, 2013 3:33 pm

ஆத்தாடி

தண்ணி அடிச்சுட்டு வண்டி ஒட்டறதும்
தண்ணி அடிக்கறப்ப வண்டி ஒட்டறதும்

மகா டேஞ்சருங்க ஆனா மகா சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by Anamika Sat Apr 06, 2013 4:08 pm

யினியவன் wrote:ஆத்தாடி

தண்ணி அடிச்சுட்டு வண்டி ஒட்டறதும்
தண்ணி அடிக்கறப்ப வண்டி ஒட்டறதும்

மகா டேஞ்சருங்க ஆனா மகா சூப்பருங்க
யினியவன் wrote:ஆத்தாடி

தண்ணி அடிச்சுட்டு வண்டி ஒட்டறதும்
தண்ணி அடிக்கறப்ப வண்டி ஒட்டறதும்

மகா டேஞ்சருங்க ஆனா மகா சூப்பருங்க

சூப்பரு டேஞ்சரு ரெண்டையும் பார்த்து இருப்பிங்க போல
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by யினியவன் Sat Apr 06, 2013 4:12 pm

Anamika wrote:சூப்பரு டேஞ்சரு ரெண்டையும் பார்த்து இருப்பிங்க போல
அதெல்லாம் ஒரு காலம் - பீச்சோரமா அடிச்சு அது வெளியில் வந்து அதில் சொந்த பீச்சையே உருவாக்கின காலமுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by ராஜா Sat Apr 06, 2013 4:18 pm

யினியவன் wrote:
Anamika wrote:சூப்பரு டேஞ்சரு ரெண்டையும் பார்த்து இருப்பிங்க போல
அதெல்லாம் ஒரு காலம் - பீச்சோரமா அடிச்சு அது வெளியில் வந்து அதில் சொந்த பீச்சையே உருவாக்கின காலமுங்க புன்னகை
ஓஹோ ... சுனாமியை பார்த்து சிரிச்ச அந்த ஆள் நீங்க தானா ?!!! உங்களை பற்றி மெரினா பீச்சுல ஒரு கட்டவுட் வச்ச்ருக்காங்க அண்ணே .... புழல்ல இருந்து ரிலீஸ் ஆனதும் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாங்க .... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by யினியவன் Sat Apr 06, 2013 4:21 pm

சுனாமியப் பார்த்து சிரிச்சதையும் பார்த்துட்டாங்களா???

சரி சரி ஜாமீனோட வாங்க போயி கடல் மீன பார்த்துருவோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by ஜாஹீதாபானு Sat Apr 06, 2013 4:28 pm

அடேயப்பா ரொம்ப அழகா இருக்கு

அலைகள் எம்பி எம்பி காரைப் பிடிக்க வருவது போல் இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி  Empty Re: நார்வே அட்லாண்டிக் பெருங்கடல் பாலம் - காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum