புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_m10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen

2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_m10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10 
423 Posts - 73%

93 Posts - 16%

21 Posts - 4%
E KUMARAN

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_m10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10 
8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_m10சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் Poll_c10 
4 Posts - 1%
kaysudha

sram_1977

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார் பேனல்களுக்கு வரி விலக்களிக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sat Apr 06, 2013 1:28 pm

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயப் பிரகாசம், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது தமிழகத்தில் மழை பொய்த்த காரணத்தினால் புனல் மின்சாரம், காற்று இல்லாத காரணத்தினால் காற்றாலை மின்சாரமும் கிடைக்காத காரணத்தினால் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை சமாளிக்க முதல்-அமைச்சர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வடசென்னை மின் உற்பத்தி திட்டம் மூலம் 600 மெகாவாட் மின் உற்பத்தி மே மாதத்தில் தொடங்கும் என்றும் வல்லூர் 3-வது அலகு மின் உற்பத்தி திட்டம் மூலம் 500 மெகா வாட் அக்டோபர் மாதத்தில் கிடைக்கும் என்றும் தூத்துக்குடியில் 1000 மெகா வாட் வருகின்ற டிசம்பர் மாதத்தில் கிடைக் கும் என்று பட்ஜெட் அறிவிப்பு செய்தமைக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

வெப்ப மண்டல மாநிலமான நம் தமிழகத்தில் சோலார் பேனல்கள் அமைத்தால் ஆண்டு முழுவதும் நமக்கு மின்சாரம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் நாம் நிலக்கரியையும், காற்றையும் நம்பி இருக்க தேவையில்லை.

சோலார் பேனல்களுக்கு தற்போது தமிழகத்தில் மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின்கீழ் 5 சதவீதம் விற்பனை வரி உள்ளது. இந்த 5 சதவீத வரியை நீக்கினால் தமிழகத்தில் உள்ள மக்கன் அனைவரும் அவர்கள் தேவைக்கு அவர்கள் இல்லத்திலேயே சோலார் பேனல்கள் அமைக்க ஏதுவாக இருக்கும்.

தமிழகத்தில் மின் தட்டுப் பாடு அதிகமாக உள்ள இந்த வேளையில் நாம் உபயோகிக்கும் விளக்குகள் குறைந்தளவு மின்சாரத்தில் இயங்குவதற்காக எல்.ஈ.டி. விளக்குகள் அறிமுகப் படுத்தப்பட்டது.

இது சமீப காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டதால் தமிழ் நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின்கீழ் எங்கும் சொல்லப்படாத பொரு ளாக கருதப்பட்டு தற்போது 14.5 சதவீதம் வரி விதிக்கப் பட்டுள்ளது. எல்.ஈ.டி. விளக்குகளை உபயோகிப்பதால் சாதாரண மாக பயன்படுத்தும் மற்ற விளக்குகளுக்கு இணை யான அதே அளவு வெளிச்சம் கிடைக்கும். உதாரணமாக 250 வாட்ஸ் மெர்க்குரி விளக்குக்கு பதில் 60 வாட் எல்.ஈ.டி. விளக்கு உபயோகிப்பதால் அதே அளவு வெளிச்சம் கிடைப்பதுடன் சுமார் 310 சதவீதம் அளவுக்கு மின் சாரத்தையும் சேமிக்கலாம்.

எனவே மின் சிக்கனம் கொண்ட இந்த எல்.ஈ.டி. விளக்குகளுக்கு மானிய கோரிக்கையின்போது வரி விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக