புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. I_vote_lcapசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. I_voting_barசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. I_vote_lcapசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. I_voting_barசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Apr 05, 2013 12:12 pm

சவுதி அரேபியாவில் பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்தும்படி வினோத தீர்ப்பளிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அலி அல் கவாகர் (24). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அலி தாக்கியதில் அவரது நண்பரின் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டது. அதனால், அவரை பக்கவாதம் நோய் தாக்கியது.

தற்போது அவர் சக்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அலி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கண்ணுக்கு கண் என்பதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நண்பருக்கு ஏற்பட்டது போன்று அலிக்கும் பக்கவாதம் நோய் ஏற்படுத்தும்படி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த குற்றத்தில் இருந்து தப்பிக்க பாதிக்கப்பட்ட நண்பருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் நஷ்டஈடு (ரொக்க பணம்) வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு உலக நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளன. ஆனால் அதை சவுதி அரேபியா அரசு கண்டு கொள்ளவில்லை.

மாலைமலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Apr 05, 2013 3:15 pm

அறிவுக் கண்ணில்லாதவர்கள் தான் கண்ணுக்கு கண் இன்றும் கடைப்பிடிக்கின்றனர்...

என்ன செய்ய நரகம் எப்படி இருக்கும் என்று பார்க்க இங்கு வசிக்கலாம்.

சதாசிவம்
சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 05, 2013 10:54 pm

இவ்வளவு கடுமையான தண்டனை தேவை இல்லை என்றே நினைக்கிறேன்

இத்துனை கடுமையான தண்டனை இருந்தும் குற்றம் குறையவில்லை எனில் பிறகு என்ன செய்ய முடியும் ???

தண்டனைக்குரியவருக்கு எப்படி பக்கவாதம் ஏற்படுத்தமுடியும் ?

சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Mசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Uசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Tசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Hசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Uசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Mசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Oசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Hசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Aசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Mசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Eசவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Apr 05, 2013 11:09 pm

சில மதங்களுக்கு முன்பு இதே போன்றதொரு தண்டனை, குழந்தை பராமரிப்பு பெண் ஒருவர் அவர் பராமரித்த குழந்தை இறக்க அவர் தான் காரணம் என்று அவருக்கு சிறை சேதம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் ஊர் முன்னிலையில் குனிய வைத்து அப்படியா தலையை வெட்டியதை youtube இல் பார்தேன், அப்பா இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.

இவ்வளவு கொடிய தண்டனை தேவையா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 8:17 am

சபாஷ்......! இப்படித்தான் செய்யவேண்டும், அப்பொழுதுதான் உங்கள் பெருமையும், அறிவுத்திறனும் உலகிற்குத் தெரிந்து கொண்டே இருக்கும்! என்ன கொடுமை சார் இது

சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக