ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

+5
இளமாறன்
Muthumohamed
raja sekar.v
பூவன்
T.N.Balasubramanian
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by T.N.Balasubramanian Fri Apr 05, 2013 6:26 am



அபுதுபாய்: ஒரு லிட்டர் எரிபொருள் மூலம் ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து செல்லும் புதிய வாகனத்தை தயாரித்துள்ளனர். துபாய் கல்லூரி மாணவர்கள். துபாய் கல்லூரி மாணவர்கள் தங்களி்ன் இரண்டு ஆண்டு கால உழைப்பின் காரணமாக இந்த சாதனையை செய்துள்ளதாக மாணவர்களில் ஒருவரான அகமது காமிஸ் அல் சுவைதி தெரிவித்துள்ளார். 25 கிலோ எடையும், அரை மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் நீளம் அரை மீட்டர் உயரமும் ‌கொண்ட இந்த காருக்கு ஈகோதுபாய்-1என பெயரிடப்பட்டுள்ளது. 90 சதவீத பணிக் முடிவடைந்த நிலையில் தற்போது கண்காட்சியில் இடம் பிடித்துள்ள இந்த கார் மேலும் மெருகூட்டப்பட்டு வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள ஷெல் சுற்றுச்சூழல் மாரத்தான் போட்டியி்ன் போது இடம்பெறும் கண்காட்சியில் வைக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
(தினமலர்)
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by பூவன் Fri Apr 05, 2013 10:10 am

அறிய அதிசய கண்டுபிடிப்பு , வாழ்த்துகள் மாணவர்களுக்கு .... அருமையிருக்கு . அருமையிருக்கு . அருமையிருக்கு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by raja sekar.v Fri Apr 05, 2013 10:35 am

சூப்பருங்க
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by Muthumohamed Fri Apr 05, 2013 10:52 am

இன்றைய காலத்தில் மிகவும் தேவையான ஒரு கண்டுபிடிப்பு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது



ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Mஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Uஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Tஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Hஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Uஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Mஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Oஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Hஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Aஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Mஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Eஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by இளமாறன் Fri Apr 05, 2013 11:39 am

1 லிட்டருக்கு 1000 கி மீ ? மக்களுக்கு அதிகம் உதவும் பிறகு யாருமே அதிகம் பெட்ரோல் பேங்க் போக மாட்டார்கள் அதனால் இதை வெளியிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..வளைகுடா பகுதிக்கு பெட்ரோல் விற்க வாய்ப்பில்லாத போதுஅங்கு பணக்கார நாடு என்பது இல்லாமல் போய்விடும் ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by யினியவன் Fri Apr 05, 2013 11:46 am

வாழ்த்துகள் மாணவர்களுக்கு.

வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெரும்.

இளமாறன் கூறியதுபோல் என்னை வளம் உள்ள நாடுகளும், என்னை நிறுவனங்களும் இதை வெற்றிபெற விடுமா?

தொலை நோக்கு பார்வை கொண்டிருந்தால் தடங்கல் செய்யவோ, முடக்கவோ முயல மாட்டார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by Anamika Fri Apr 05, 2013 3:09 pm

தொலை நோக்கு பார்வை கொண்டிருந்தால் தடங்கல் செய்யவோ, முடக்கவோ முயல மாட்டார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.[/quote]

உண்மை தான்...

அறிய கண்டு பிடிப்பிற்கு வாழ்த்துக்கள் மாணவர்களுக்கு
Anamika
Anamika
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty ஒரு லிட்டர் பெட்ரோல்1,000 கி.மீ., செல்லும் கார்!

Post by krishnaamma Tue Apr 23, 2013 8:59 am

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Large_1365744525

அபுதாபி:ஒரு லிட்டர் பெட்ரோலில், 1,000 கி.மீ., தூரம் செல்லும் காரை, துபாய் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்து உள்ளனர்.ஒரு லிட்டருக்கு, 30 கி.மீ., செல்லக் கூடிய கார் வராதா என, ஏக்க பெருமூச்சு விடும் கார் விரும்பிகள் இருக்கையில், ஒரு லிட்டர் பெட்ரோலில், 1,000 கி.மீ., செல்லும் காரை, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, துபாயில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.துபாய் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், கடந்த இரண் டாண்டுகளாக, இவ்வகை காரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த கார் இன்னும் இரு வாரங்களில் முழுமையாக தயாரிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்திற்கு தயாராகி விடும். 25 கிலோ எடை கொண்ட இதற்கு, "இகோ-துபாய் 1' என, பெயரிடப்பட்டு உள்ளது. அரை மீட்டர் அகலம் மற்றும் உயரமும், இரு மீட்டர் நீளமும் கொண்டது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by krishnaamma Tue Apr 23, 2013 9:00 am

idhu enna covered two wheeler aa? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by balakarthik Tue Apr 23, 2013 10:45 am

நான் கூட 1000 லிட்டர் பெட்ரோலில் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிற காரை கண்டுபிடிக்கலாமுன்னு இருக்கேன் யாராவது பைனான்ஸ் பண்ணுங்கப்பா சூப்பருங்க சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை Empty Re: ஒரு லிட்டர் எரி‌பொருளில் ஆயிரம் கி.மீ. : மாணவர்கள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum