புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:53 pm

First topic message reminder :

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.

(மனிதம் வளரும்)

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 15, 2013 12:36 am

பதிவு சூப்பருங்க

தொடருங்கள் அண்ணா

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon Apr 15, 2013 4:00 pm

ஆரூரன் wrote: இப்படியெல்லாம் எந்த ஒரு வழி நடத்துபவனும், மார்க்கெட்டிங்கும் இல்லாம தானா நடந்தா அவங்களுக்கு எரிச்சல் வருமா? வராதா? வயிறு பத்திக்கிட்டு எரியத்தானே செய்யும்?

ஆறுதல் அவங்களும் இங்க வந்துட்ட போச்சு! வயிறு எரியாது இல்ல!

Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

PostMurali1946 Mon Apr 15, 2013 4:47 pm

வாழ்த்துக்கள் நண்பரே. மிக மிக அருமையான தகவல்கள். அனைவரும் பயன்பெற ஆசை. என் நெஞ்சார்ந்த நன்றிகள். தயவுசெய்து தொடருங்கள்.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Apr 15, 2013 6:08 pm

கிறிஸ்தவ மதத்தில் மதப்பரப்புதலுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவமே இதுபோன்ற சிக்கல்களுக்குக் காரணம். ஆனால் மதமாற்றங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தங்களது மதத்தில் போதிய நம்பிக்கை இல்லாதவர்களே மதம் மாறுகின்றனர்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Apr 17, 2013 7:43 am

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

அட்டூழியம்-8
இருபது வருடங்களுக்கு முன்னர் LIC ஏஜென்டுகளைப் பார்த்தாலே அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள் நம்ம ஆட்கள். அதன் பின்னர் MLM… மல்டி லெவல் மார்க்கெட்டிங்க் ஆட்கள் தொந்தரவு தாங்காது. AMWAY ப்ராடெக்ட் அது இதுன்னு தொல்லை தாங்காது.

இப்போது இவர்களை மிஞ்சும் அளவுக்கு நம்முடைய மதமாற்றம் செய்யும் கோஷ்டிகள். இவர்களின் கண்களுக்கு பார்க்கிற ஆடுகள் எல்லாம் பிரியாணியாகத் தெரியும்.

திருச்சிக்குச் சென்றிருந்தேன் எனக்குத் தெரிந்தவர் ஒருவரைப்பார்க்க. அவர் சொன்ன தகவல் இது. அவருக்கு வேண்டப்பட்ட குடும்ப நண்பர் ஒருவர் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருந்திருக்கிறார். கொஞ்ச நாட்களாக அவரைக் காணவில்லை. திடீரென்று கோட் சூட் போட்டுக்கொண்டு பந்தாவாக வலம் ஆரம்பித்திருக்கிறார். வேறென்ன... மூட்டை முடிச்சுகளோடு ஜாகையை மாத்திட்டார். அதாங்க மதம்மாறி சர்ச்சுக்கு போயிட்டார்.

சரி அதனால இவருக்கு என்ன பிரச்சினை எனக் கேட்கிறீர்களா? குடும்ப நண்பர் இல்லையா! இவருடைய வீட்டுக்கு வந்து புதுக்குடித்தனத்தின் அருமை பெருமைகளை எல்லாம் சொல்ல ஆரம்பித்துக் கடைசியில் இவரையும் மதம் மாறு... மாறு... என ஒரே டார்ச்சராம். இவர் என்னவெல்லாமோ சொல்லி திட்டியும் பார்த்திருக்கிறார். அந்த நபர் ஓயவில்லை. இனிமேல் வீட்டிற்கே வரக்கூடாது என்றும் சொல்லிவிட்டார்.

சில நாட்கள் கழிந்தது. ஒரு நாள் வீட்டில் பார்த்தால் வீட்டுப் பெரியவர்களின் கையில் பைபிள் புத்தகம் இருந்துள்ளது. இதை யார் கொடுத்தது எனக் கேட்டிருக்கிறார். வேறு யார்? அந்தப் புண்ணியவான்தான்! இந்த நண்பர் இல்லாத சமயமாக இவர் வீட்டிற்கு வந்து பெரியவர்களைப் பார்த்து ஓது ஒது என ஓதித் தள்ளியிருக்கிறார். இதை என்னவென்று சொல்வது!

ட்டோவில் சென்று கொண்டிருந்தேன் ஒருநாள். அந்த ஆட்டோ நண்பரிடம் பேச்சுக் கொடுத்தபோது, சார் என் பிரண்ட் ஒருத்தன் அங்க போய் சேர்ந்துட்டான் சார், அன்னிலேயிருந்து ஒரே டார்ச்சர்தான் சார். அவன் இருந்திடப்போறான்னு நான் என்னுடைய ஆட்டோ ஸ்டேண்டுக்கே போகாம இருந்தேன். நேத்திக்கு என்னை மயிலாப்பூர் பக்கம் பார்த்துட்டான். பின்னாடி கஸ்டமர் இருக்காருன்னு கூட பார்க்கல... எனக்கு கெடு வச்சிருக்கேன்னு சொல்றான். இந்த மாசக் கடைசிக்குள்ள என்னை கிறிஸ்டியனா மாத்திடுவானாம். “சூன்யம் ஏதாவது பண்றானுங்களான்னுத் தெரியல. எனக்கே பயமாயிருக்கு சார், நான் மாறிடுவேனோன்னு”.

பிறந்த நாள் விழா ஒன்றிற்கு சென்றிருந்தார் என் நண்பர். இவர் ஒரு திருக்குறள் ஆர்வலர். அதனால் வாழ்த்துத் தெரிவிக்கும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் விருந்து நடக்கும் இடத்திற்கு வந்து உணவருந்தியுள்ளார். பக்கத்தில் அவருக்குத் தெரிந்த ஒரு கிறித்துவ நண்பர் ஒருவரும் உணவருந்தியுள்ளார். “நீங்க சொன்ன திருக்குறள் நல்லா இருந்தது. ஆனா அதைவிட பைபிள் வாசகங்கள் இன்னும் சிறப்பானவை”, என்றாராரம். கடுப்புத் தாங்க முடியாத அந்த நண்பர் சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு இவர் பக்கம் திரும்பி, “சொல்லு திருக்குறளை விட பைபிள்ல உள்ள மேம்பட்ட கருத்து ஏதாவது சொல்லு” என்றிருக்கிறார். இதை எதிர்பாராத கிறித்தவ நண்பர் “இல்ல, சர்ச்ல சொல்லியிருக்காங்க” என்றாராம்.

“அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படின்னு என்கிட்ட வந்து சொல்லாத. நீ படிச்சவன்தானே, அறிவில்ல உனக்கு! ரெண்டு புத்தகத்தையும் நடுநிலையா உக்காந்து படி. உனக்கே வித்தியாசம் என்னன்னு தெரியும். அதை விட்டுட்டு இங்க வந்து ஆள்பிடிக்கிற வேலையைச் செய்யாதே” என்றாராம்.

னக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் இதைப்பற்றிச் சொன்னது. “உன்னுடைய நண்பனோ அல்லது உறவினனோ அல்லது தெரிந்தவனோ இப்படி உன்னிடத்தில் மதமாற்ற வேலைகளைச் செய்தால் தாமதம் செய்யாமல், உடனே அவர்களது உறவைத் துண்டித்து விடு. இரக்கம் பார்த்தால் உனக்கு இழப்பு நிச்சயம் என்றார்.”

உலகிற்கே பெரியவரான வள்ளுவரும் இதைத்தான் சொன்னார்.
முகத்தினினிய நகாஅ வகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும். (குறள்:824)
மனதில் ஒன்றை வஞ்சகமாக நினைத்துக் கொண்டு முகத்தளவில் இனிமையாகச் சிரிக்கின்ற கபடமுள்ளவரை அச்சமின்றி நட்பாக நம்பிவிடக்கூடாது.

(மனிதம் வளரும்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 17, 2013 10:50 am

மதங்கள் அழியட்டும் மனிதம் வளரட்டும் நன்றி

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Wed Apr 17, 2013 1:59 pm

ஆரூரன் wrote:எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் இதைப்பற்றிச் சொன்னது. “உன்னுடைய நண்பனோ அல்லது உறவினனோ அல்லது தெரிந்தவனோ இப்படி உன்னிடத்தில் மதமாற்ற வேலைகளைச் செய்தால் தாமதம் செய்யாமல், உடனே அவர்களது உறவைத் துண்டித்து விடு. இரக்கம் பார்த்தால் உனக்கு இழப்பு நிச்சயம் என்றார்.”

2008 ஆம் ஆண்டு, என்னுடைய அக்கா குடுமபத்துக்கு மதம் மாறுவதற்காக ரூ.15,000 தருவதாகச் சொன்னார்கள். அப்போது என் அக்கா கணவர் ACCIDENT ஆகி GH ல் இருந்தார். என் அக்கா மறுத்து விட்டாள்.

இன்று வரை அக்காளுடைய தோழி மதம் மாறச் சொல்லி தொந்தரவு கொடுக்கிறார். இந்த மாதிரி ஆளுங்களுக்கு கடவுள்தான் நல்ல புத்தியைத் தரணும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 17, 2013 2:15 pm

ராஜா wrote:மதங்கள் அழியட்டும் மனிதம் வளரட்டும் நன்றி

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Dஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Yஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Sஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Dஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 8 A
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:32 pm

Kuzhali wrote:
ஆரூரன் wrote:எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் இதைப்பற்றிச் சொன்னது. “உன்னுடைய நண்பனோ அல்லது உறவினனோ அல்லது தெரிந்தவனோ இப்படி உன்னிடத்தில் மதமாற்ற வேலைகளைச் செய்தால் தாமதம் செய்யாமல், உடனே அவர்களது உறவைத் துண்டித்து விடு. இரக்கம் பார்த்தால் உனக்கு இழப்பு நிச்சயம் என்றார்.”

2008 ஆம் ஆண்டு, என்னுடைய அக்கா குடுமபத்துக்கு மதம் மாறுவதற்காக ரூ.15,000 தருவதாகச் சொன்னார்கள். அப்போது என் அக்கா கணவர் ACCIDENT ஆகி GH ல் இருந்தார். என் அக்கா மறுத்து விட்டாள்.

இன்று வரை அக்காளுடைய தோழி மதம் மாறச் சொல்லி தொந்தரவு கொடுக்கிறார். இந்த மாதிரி ஆளுங்களுக்கு கடவுள்தான் நல்ல புத்தியைத் தரணும்.
அவர்களுக்கு நான் பணம் தருகிறேன் அந்த பெண் மதம் மாறுவார்களா என கேட்க சொல்லுங்கள்

vamadevasivam
vamadevasivam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2013

Postvamadevasivam Thu Apr 18, 2013 12:11 pm

அன்புள்ள ஆரூரன் அவர்களே
தங்கள் அணைத்து பதிவுகளும் அருள் நிறைந்தவை.
ம.பாலசரவணன்" பணம் நான் தருகிறேன்" என்று சொல்வது சாதாரண வார்த்தை அல்ல.
சிக்கி பரிதவிக்கும் தன் சகோதரியை மீட்க இயலுமா? என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு.
இங்கு உறவுகள் கொட்டிக் கிடக்கிறது, வெட்டி விட்டு போகலாகுமோ என் தாயே, என் அப்பனே , என் சகோதரனே, என் சகோதரியே, என் நண்பனே என்று குமுறி கருகும் உறவுமுறையின் வலியின் பதிவு.

ஆருரரே ! அருட்பதிவாளரெ ! இதுதான் உண்மையான எழுப்புதல் கூட்டம்!

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக