புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_vote_lcapஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_voting_barஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:53 pm

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.

(மனிதம் வளரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 04, 2013 2:20 pm

மனிதம் வளரும் - வளரட்டும் - அதுவே விருப்பம்

பிறப்பால் ஒரு மதத்தை சார்ந்திருக்கிறோம் என்பது
புரியாமல் அல்லது புரிந்தும் வெறி கொண்டு திரிகிறார்கள்

நல்ல கருத்து ஆரூரன்




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Apr 04, 2013 3:41 pm

ஆமோதித்தல் நன்றி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 04, 2013 3:45 pm

மனிதம் வளரும் - வளரட்டும் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 04, 2013 5:29 pm

மிக அருமையானவிழிப்புணர்வு கட்டுரை ஆரூரன்.! சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Apr 04, 2013 6:52 pm

சரியான பதிவு.

மக்களை பணத்திற்காக மதத்தை விற்க சிலரால் தூண்டப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை மதத்தை விற்பது மானத்தை விற்பதற்கு சமம் .

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 04, 2013 10:06 pm

நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல. சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Apr 05, 2013 7:19 am

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

அட்டூழியம்-1

“தெய்வம் பலப்பல சொல்லி பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்:
உய்வதனைத்திலும் ஒன்றாய் – எங்கும் ஓர் பொருளானது தெய்வம்”
- சொன்னவன் முண்டாசுக்கவிஞன்.

சில கால்டாக்சி ஆபிஸ்களில் நடக்கும் கூத்தைக் கேளுங்கள்.

இந்த நிறுவனங்களில், உங்கள் காரை சேர்த்துக் கொண்டீர்களானால், உங்கள் டாஷ்போர்டில் இந்து சமயக்கடவுள் சிலையை வைத்திருந்தால் உடனே அகற்றச் சொல்வார்களாம். பெரும்பாலும் பிள்ளையார் சிலைதான் வைத்திருப்பார்கள். அதேபோல் கார் பின்பக்க கண்ணாடியில் ‘அன்பே சிவம்’ போன்ற இந்து மத வாசகங்கள் இருந்தால் அகற்றச் சொல்கிறார்களாம். நம்ம டிரைவர் கம் ஓனர்களில் சிலர், வேறுவழியில்லாமல், பிழைப்புக்காக, காரில் இருந்து பிய்த்து போடும் சிலைகள் மானாவாரியாக கால்டாக்ஸி ஆபிஸுகளில் குவிந்து கிடக்கிறதாம்.

காரணம் என்ன தெரியுமா?

கிறித்தவர்கள், இந்துக்கடவுள் இருக்கும் கார்களில் ஏறமாட்டேன் என்று கண்டிசன் போடுகிறார்களாம். கால் புக் பண்ணும்போதே இந்த கண்டிசனை சொல்லி விடுகிறார்களாம்.

இது என்னய்யா கொடுமை? கார், மதநல்லிணக்கம் உள்ள இந்தியா அதுவும் அமைதிக்குப் பெயரெடுத்த தமிழ்நாட்டில்தானே ஓடுகிறது. வாடிகன் சிட்டியில் இல்லையே.

இந்த சிலை வைத்திருப்பவர்களில் காரில், இவர்கள் ஏறிவிட்டால் சிலையைப் பார்த்து முகம் சுளிப்பார்களாம் (இந்து தெய்வங்கள் சாத்தான் போல அவர்களுக்கு). சிலை வைத்திருப்பவன் சும்மா இருப்பானா? ஊதுபத்தி கொளுத்துவான் இல்லையா? அவ்வளவுதான்... அதை அணைத்துவிடு. இல்லாவிட்டால் இறங்கிக் கொள்கிறேன் என்று கலாட்டா செய்கிறார்களாம்.

ஊதுபத்தி கொளுத்தாமல் ... மாரியாத்தா பாட்டு போடுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களிடமுள்ள பிளேயரில் அல்லது செல்போனில் உள்ள கிறித்துவ பாட்டுக்களை காதே பிய்த்துக் கொள்ளும் சத்தத்துடன் ஒலிக்கச் செய்து மாரியாத்தாவை ஒடுக்கி விடுவார்களாம்?!?!?!. ஒரு கால்டாக்ஸி டிரைவர் சொன்னார், “இப்படிச் செய்யும்போது அவர்கள் முகத்தில் ஒரு பெருமிதம் வரும் சார். ஏதோ நம்ம மதத்தை வேரோடு அழித்து விட்டதைப்போல....”

இப்படியெல்லாம் செஞ்சா நாளடைவில கால்டாக்சி நடத்துறவன், ஓட்டறவன் எல்லாம் பிழைப்புக்காக கிறித்தவ மதத்தில சேர்ந்துடுவானுங்களாம்.?!?!?! என்ன டகால்டி வேலை இது!

இதைப்போல செய்த ஒரு கிறித்துவ பெண்மணியிடம் ஒரு கால்டாக்ஸி டிரைவர் இப்படி சொன்னாராம். “ஏம்மா நீ அஞ்சு கிலோமீட்டரிலே இறங்கிடுவே. ஆனா ஆயுசு முழுக்க என் கூட வருவது என் சாமிதான். உனக்கு இது பிடிக்கலேன்னா வண்டியை விட்டு இறங்கிடுன்னு”.

எத்தனை பேர் இப்படி சொல்வார்கள்? வயிறு என்று ஒன்று இருக்கிறதே! அதைப் பார்க்க வேண்டாமா?

இந்த விஷயங்களைக் கேளிவிப்பட்டதும் எனக்கு இயேசுகிறித்துவின் இந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தது. :-

“வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப்பொருட்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.

வெளிவேடக்காரரே, ஐயோ, உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்ற்மளிக்கின்றன. அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.

அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்”

(மனிதம் வளரும்)

gsoundary
gsoundary
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Postgsoundary Fri Apr 05, 2013 8:45 am

'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' மன்னிக்க பெரியோர் கூறிய பொன்மொழி. நன்றி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Fri Apr 05, 2013 9:39 am

gsoundary wrote:'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்' மன்னிக்க பெரியோர் கூறிய பொன்மொழி. நன்றி

தீர விசாரித்துதான் இதை எழுதுகிறேன் அம்மா! எனக்கு எந்த மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளே!. என் சகோதரனின் தவறுகளை சுட்டிக்காட்ட எனக்கு உரிமை உண்டு அல்லவா? அதைத்தான் செய்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக