ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

" நாங்கள் "

+3
Muthumohamed
பூவன்
பூர்ணகுரு
7 posters

Go down

" நாங்கள் "  Empty " நாங்கள் "

Post by பூர்ணகுரு Wed Apr 03, 2013 7:30 pm

பிறர் மெய் தேடி
தன் பொய் மூடி
குட்டு வெளிப்பட நேர்கையில்
மாற்றோனை பழிசூடி
சால்ஜாப்பு காட்டி
முடிவில்லை எனில்
தானே சரணடையும்
ஆறறிவு எட்டி
ஐந்தறிவு ஜீவனாய்
மறைக்க முயலும்
முதுகெலும்பிலிகள்
"நாங்கள்"
வாழ்கிறோம்
"மனிதர்கள்" எனும் பெயர் சூடி ...!

(தயவு செய்து எவர் மனதையும் புண்படுத்த இதனை எழுதவில்லை நிஜத்தைக் குறிப்பிட்டுள்ளேன் அவ்வளவே! இதனை ஆமோதிப்பவர்கள் இருந்தால் மகிழ்ச்சியே! மீறி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ! இதில் என்னையும் சாடியுள்ளேன்) புன்னகை
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by பூவன் Wed Apr 03, 2013 7:57 pm

சூப்பருங்க

மெய் உடல்
பொய் கொண்டு சில நேரம்
பேய் என ஆடிடும் ...
மெய்யை பொய் கொ(ல்லு) ள்ளும் நேரம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by Muthumohamed Wed Apr 03, 2013 10:04 pm

உண்மையை தான் கூறியுள்ளீர்கள் நன்றி



" நாங்கள் "  M" நாங்கள் "  U" நாங்கள் "  T" நாங்கள் "  H" நாங்கள் "  U" நாங்கள் "  M" நாங்கள் "  O" நாங்கள் "  H" நாங்கள் "  A" நாங்கள் "  M" நாங்கள் "  E" நாங்கள் "  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by ஜாஹீதாபானு Thu Apr 04, 2013 12:39 pm

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by jagasathya Thu Apr 04, 2013 3:42 pm

இது கவிதை மட்டும் அல்ல ! நிசமும் தான் !!
நீங்கள் சொன்னது போல மனிதரில் சிலர் அல்ல பலர் இப்படித்தான்...
என் கண் எதிரே ஒரு 5 அறிவு உள்ளவிகொண்டு இர்ருக்கிறது ....
நீங்கள் சொன்னது போல காலத்தின் கட்டாயத்தால்
அதன் முகத்தில் முண்டாசு கவிஞன் சொன்னது போல

மோதி மிதித்து விடு ! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு !

என்று என்னால் நடக்க முடியவில்லை !

அனால் உங்கள் கவிதையால் மன அமைதிபெருகிறேன் !! மிக்க நன்றி
எப்போதும் காலம் ஒரேமாதிரி இருக்காது ! சாயம் வெளுக்கும் !!

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


கள்ளம், கபடம் வேண்டாம் ! சிறு குழந்தையை போல...


ஜகாசத்யநாராயணன் சிப்பு வருது சிரிப்பு அன்பு மலர் ஜாலி
jagasathya
jagasathya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/03/2013

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by பூர்ணகுரு Thu Apr 04, 2013 5:23 pm

இங்க யாரும் நூறு சதவீதம் சுத்தம் இல்லைங்க ...

என் கிருக்களால் அமைதி பெறுகிறேன் என்றெல்லாம்

பெரிய வார்த்தைக் கூறி என்னை அடக்கிட்டீங்க ...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by விஸ்வாஜீ Thu Apr 04, 2013 8:39 pm

சூப்பர்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by mahadevan Thu Apr 04, 2013 10:02 pm

எல்லாருடைய வாழ்கையும் எதோ ஒரு நம்பிக்கை நோக்கி நெடும் பயணமாக
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Back to top Go down

" நாங்கள் "  Empty Re: " நாங்கள் "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum