ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

+4
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
யினியவன்
Powenraj
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by Powenraj Wed Apr 03, 2013 6:46 pm

First topic message reminder :

சென்னை: செங்கல்பட்டில் மகள் மற்றும் பேத்தியுடன் வாக்கிங் போன திருப்பதி கோவில் பூசாரி 5 ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்க நடந்த போராட்டத்தில் படுகாயமடைந்து பலியானார்.
-
திருப்பதி கோவிலில் பூசாரியாக இருந்தவர் ராமன்(63). அவரது மகள்கள் ஜெயஸ்ரீ(30), பத்மஸ்ரீ(24). இதில் ஜெயஸ்ரீ திருமணமாகி கணவர் ரங்கநாதன் மற்றும் மகள் அக்ஷயஸ்ரீ(5) ஆகியோருடன் செங்கல்பட்டில்உள்ள வெங்கடாபுரத்தில் வசித்து வருகிறார். ராமன் தனது மனைவி அமிர்தவள்ளியின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று சடங்குகள் செய்ய ஜெயஸ்ரீ வீட்டுக்கு இளைய மகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அமிர்தவள்ளிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்யப்பட்டது. அன்று மாலை ராமன், இளைய மகள் பத்மஸ்ரீ மற்றும் பேத்தியுடன் வாக்கிங் சென்றார். அப்போதுவழியில் வந்த 5 ரவுடிகள் பத்மஸ்ரீயை கிண்டலடித்துள்ளனர், அசிங்கமாகவும் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமன் தனது மகளை விட்டுவிடும்படி அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் செங்கல்பட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்றால் தாங்கள் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
-
அப்போது ஒருவர் ஸ்டீல் பைப்பால் ராமனின் தலையில் அடித்தார். இதை தடுக்க வந்த பத்மஸ்ரீயையும் அந்த நபர் அடித்தார். மேலும் மற்றவர்களும் சேர்ந்து கொண்டு ராமன் சுயநினைவை இழக்கும் வரை தாக்கினர். அதற்குள் சிறுமி உதவி கேட்டு கூச்சலிடவே அந்த வழியாக வந்தவர்கள் உதவிக்கு வந்தனர்.
அவர்கள் ராமன் மற்றும் பத்மஸ்ரீயை சென்னையில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். தலையில் பலமாக அடிபட்டிருந்த ராமன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். பத்மஸ்ரீயின் தலையில் 16 தையல் போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
-
தட்ஸ்தமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by ஜாஹீதாபானு Thu Apr 04, 2013 12:47 pm

அய்யோ, நான் இல்லை இன்னுமா தெளியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by ரா.ரா3275 Thu Apr 04, 2013 12:48 pm

தெளிஞ்சிட்டாலும்....

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 224747944

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Rசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Aசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Emptyசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Rசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by பாலாஜி Thu Apr 04, 2013 12:49 pm

ரா.ரா3275 wrote:தெளிஞ்சிட்டாலும்....

இப்படியா உண்மையை சொல்லுவது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by பாலாஜி Thu Apr 04, 2013 12:50 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை இன்னுமா தெளியல

இல்லை ஹென்கோவேர் ...

Post by ஜாஹீதாபானு Thu Apr 04, 2013 12:53 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை இன்னுமா தெளியல

இல்லை ஹென்கோவேர் ...

சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by ரா.ரா3275 Thu Apr 04, 2013 12:55 pm

பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:தெளிஞ்சிட்டாலும்....

இப்படியா உண்மையை சொல்லுவது

நான் யாருக்குன்னு சொல்லலையே... ஜாலி

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 224747944

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Rசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Aசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Emptyசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Rசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by பாலாஜி Thu Apr 04, 2013 4:10 pm

ரா.ரா3275 wrote:
பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:தெளிஞ்சிட்டாலும்....

இப்படியா உண்மையை சொல்லுவது

நான் யாருக்குன்னு சொல்லலையே... ஜாலி

ரிலாக்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by தர்மா Thu Apr 04, 2013 9:37 pm

அந்த சிறிய குழந்தைக்கு சம்பவம் எவ்வளவு மன அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by Muthumohamed Fri Apr 05, 2013 10:58 am

பாலாஜி wrote:வேதனையான செய்தி ... சோகம்

மதுவால் மாதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் காலம் இது ...

உண்மை தான் அண்ணா
சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Mசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Uசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Tசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Hசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Uசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Mசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Oசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Hசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Aசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Mசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Eசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி - Page 2 Empty Re: செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தலித் பெண்கள் கோவிலுக்குள் சென்றதால் ”புனிதம் கெட்டு விட்டது” கோவிலை மனைவியுடன் சேர்ந்து சுத்தம் செய்த கோவில் பூசாரி
» திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
» திருப்பதி கோவில் கட்டண சேவையில் ரூ.65 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிக்கை
» கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்
» பணமின்றி தவிக்கும் திருப்பதி கோவில்! -ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum