புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்ந்த உறக்கம்  Poll_c10ஆழ்ந்த உறக்கம்  Poll_m10ஆழ்ந்த உறக்கம்  Poll_c10 
49 Posts - 59%
heezulia
ஆழ்ந்த உறக்கம்  Poll_c10ஆழ்ந்த உறக்கம்  Poll_m10ஆழ்ந்த உறக்கம்  Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
ஆழ்ந்த உறக்கம்  Poll_c10ஆழ்ந்த உறக்கம்  Poll_m10ஆழ்ந்த உறக்கம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்ந்த உறக்கம்  Poll_c10ஆழ்ந்த உறக்கம்  Poll_m10ஆழ்ந்த உறக்கம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆழ்ந்த உறக்கம்  Poll_c10ஆழ்ந்த உறக்கம்  Poll_m10ஆழ்ந்த உறக்கம்  Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
ஆழ்ந்த உறக்கம்  Poll_c10ஆழ்ந்த உறக்கம்  Poll_m10ஆழ்ந்த உறக்கம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆழ்ந்த உறக்கம்  Poll_c10ஆழ்ந்த உறக்கம்  Poll_m10ஆழ்ந்த உறக்கம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்ந்த உறக்கம்


   
   
sivaganga
sivaganga
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Postsivaganga Wed Apr 03, 2013 2:15 pm

ஆழ்ந்த உறக்கம்


மரணத்தின் சாயல்
துளி இருந்தாலும் -இந்த
விசித்திரமான
அமைதி யாருக்கும்
சுலபமாய் வாய்ப்பதில்லை!
ஆர்ப்பரிக்கும் கடலலையின்
ஓசையை கேட்டபடி
உறக்கத்தை எனக்குள்
மெல்ல அழைத்ததற்கான
நேற்றைய ஞாபகங்கள்
ஆத்மார்த்தமாய் நினைவில்லை !
உன்னுடனான
கனவின் சுவாசத்தில்
மனோரஞ்சித மலரின் வாசத்தை
விரும்பி நுகர்கிறேன் -
நேற்று நீ பரிசளித்த
ஆரஞ்சு நிற வெல்வெட்டாடையாய்
உன் காதல் குழைகிறது..
இதமான காற்றை மிழற்றியபடி .......

gsoundary
gsoundary
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Postgsoundary Wed Apr 03, 2013 2:20 pm

அழுகை அருமையாக இருக்கிறது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:20 pm

உங்களின் புதுக்கவிதை புது விதமாக இருக்கிறது

கவிதை சூப்பருங்க




ஆழ்ந்த உறக்கம்  Mஆழ்ந்த உறக்கம்  Uஆழ்ந்த உறக்கம்  Tஆழ்ந்த உறக்கம்  Hஆழ்ந்த உறக்கம்  Uஆழ்ந்த உறக்கம்  Mஆழ்ந்த உறக்கம்  Oஆழ்ந்த உறக்கம்  Hஆழ்ந்த உறக்கம்  Aஆழ்ந்த உறக்கம்  Mஆழ்ந்த உறக்கம்  Eஆழ்ந்த உறக்கம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 03, 2013 2:22 pm

சூப்பர்...சூப்பர்... சூப்பருங்க அருமையிருக்கு



ஆழ்ந்த உறக்கம்  224747944

ஆழ்ந்த உறக்கம்  Rஆழ்ந்த உறக்கம்  Aஆழ்ந்த உறக்கம்  Emptyஆழ்ந்த உறக்கம்  Rஆழ்ந்த உறக்கம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 03, 2013 2:23 pm

ம்ம் அமைதியான உறக்கம் அருமை. அருமையிருக்கு



ஆழ்ந்த உறக்கம்  Aஆழ்ந்த உறக்கம்  Aஆழ்ந்த உறக்கம்  Tஆழ்ந்த உறக்கம்  Hஆழ்ந்த உறக்கம்  Iஆழ்ந்த உறக்கம்  Rஆழ்ந்த உறக்கம்  Aஆழ்ந்த உறக்கம்  Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக