உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
+19
உதயசுதா
சிவா
இளமாறன்
prabatneb
T.N.Balasubramanian
ராஜா
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
DERAR BABU
பாலாஜி
கே. பாலா
Ahanya
அருண்
Aathira
பூவன்
ரா.ரா3275
Muthumohamed
ஜாஹீதாபானு
யினியவன்
23 posters
Page 2 of 2 •
1, 2

கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
First topic message reminder :
கிருஷ்ணாம்மாவின் தாயார் மார்ச் 26ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்.

கிருஷ்ணாம்மாவின் தாயார் மார்ச் 26ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்.

Last edited by krishnaamma on Fri Apr 12, 2013 10:22 pm; edited 1 time in total (Reason for editing : amma photo poda :))
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
அன்னார் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
மதிப்பீடுகள் : 66
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
அன்னையின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
அன்னையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
அன்னையின் ஆன்மா சாந்தி அடைய என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
அன்னையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மதிப்பீடுகள் : 285
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
அம்மம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் இறைவனை பிராத்திக்கிறேன்.
உமா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதுடன் தங்களை துன்பம் ஆற்ற ஒரு அஞ்சலிப் பா
ஆற்றுதல்
பாசமும் பாவமும் கொண்டுபுனைந்தே
பால்வெளி வீதியிற் கோள்களுமிட்டு
தேசமு மாழியுந் தென்றலுங் கொண்டு
திங்கள் வலம்வரப் பூமியுஞ் செய்து
நாசமும் தீமைகொள் நாடுக ளாக்கி
நாம்பெறு மேனியை நீரொடு மண்ணும்
கேசமுந் தோலுடன் கொட்டவும் ரத்தம்
கூடியெலும் புடன் கொள்ளப் பிணைத்து
ஆசை பொறாமைகொள் ளகமும் வைத்து
ஆடித் துடித்திடு மங்கமும்செய்து
பாசை ,வினோத மெனப் பயி லாட்டம்
பேசி மகிழ்ந்தவர் பெண்ணவள் ஆணும்
கூசுங் குரோதங்கள் கொள்ளிழி வாழ்வில்
கூடிக் குலாவெனக் கோலமுஞ் செய்து
பூசி மறைத்தொரு புன்மைகொள் மேனி
பூ இதுவேயெனக் காதிலும் சுற்றி
கூடி யிணைந்தொரு குழந்தையுஞ் செய்து
கொண்டபெருஞ் சுக மென்று மரற்றி
மூடி விழித்திட மோகமு மின்பம்
மெல்லச் சிரிப்பதில் மேனி சிலிர்த்து
தேடிப் பொருள்கொள ஆவெனக் கத்தி
தென்ற லுடல்மணங் கொள்ள முகர்ந்து
ஓடிநடந்திடுஞ் செய்கை வியந்து
ஒரடியில் விழ உள்ளங் கலங்கிப்
பாலைக் குடித்திடப் பரவசமாகிப்
பார்த்தே யழநிலை பதைபதைத் தேது
சேலை படுக்கையில் சிற்றெறும் புண்டோ
செய்வினை செய்தெவர் விட்டமை தானோ
சூலை வயிற்றிடை செய் யழல்போலே
சொல்லவொணா வலி சேர்ந்திடலாமோ
மேலை யிருந்தருள் செய்கண நாதா
மென்மை வலித்திட செய்வது நீயா
என்றே துடித்தவ ளள்ளி யணைத்தே
ஆற்றிட எண்ணவு மரும்புக் காலால்
முன்னே யுதைத்திட முகமதிற் பட்டு
மெல்ல வலித்திட புன்னகை கொண்டும்
தன்னில் விடும்சிறு நீரில் குளித்து
தலையிடைகேசமும் பற்றியிழுத்தும்
கூனென மேனிகிடந்திட முதுகில்
கொண்டவள் சூ வெனக் குதிரையுமாடி
ஆயிரமாய்ப் பல வேதனைப் பட்டும்
அம்மா வெனுமொரு சொல்லினைக் கேட்டு
போயுளஞ் சூட்டினில் போட்டது வெல்லம்
போலு மினித்திடும் பாகென உருகி
நேய மெடுத்தவ ளம்மையை யிறைவன்
நீட்டியகையினிற் தாயுயிர் கேட்டோன்
காய மழிந்திடக் கருவத னுயிரை
கள்வனென் றேகவர் வேளையிற் கதற
மேனி எடுத்தவன் நாமும் புலம்ப
மீளக் கொடுப்பனோ மெய்யது பொய்யே
மாநிலம்விட்டொரு மாபெரும்வெளியில்
மங்குமொளிக் கரு மாயவிநோதச்
சூனிய வானிடை சோதியாம் சக்தி
சூட்டினிலே பெரும் சூடெனும் தீயை
தானிணைந்தே நலம் காணில் விடுத்தே
தன்மை இயல்பெனில் பொன்மகள் தேறாய்!
*****************************
*****************************
கிரிகாசன்
ஆற்றுதல்
பாசமும் பாவமும் கொண்டுபுனைந்தே
பால்வெளி வீதியிற் கோள்களுமிட்டு
தேசமு மாழியுந் தென்றலுங் கொண்டு
திங்கள் வலம்வரப் பூமியுஞ் செய்து
நாசமும் தீமைகொள் நாடுக ளாக்கி
நாம்பெறு மேனியை நீரொடு மண்ணும்
கேசமுந் தோலுடன் கொட்டவும் ரத்தம்
கூடியெலும் புடன் கொள்ளப் பிணைத்து
ஆசை பொறாமைகொள் ளகமும் வைத்து
ஆடித் துடித்திடு மங்கமும்செய்து
பாசை ,வினோத மெனப் பயி லாட்டம்
பேசி மகிழ்ந்தவர் பெண்ணவள் ஆணும்
கூசுங் குரோதங்கள் கொள்ளிழி வாழ்வில்
கூடிக் குலாவெனக் கோலமுஞ் செய்து
பூசி மறைத்தொரு புன்மைகொள் மேனி
பூ இதுவேயெனக் காதிலும் சுற்றி
கூடி யிணைந்தொரு குழந்தையுஞ் செய்து
கொண்டபெருஞ் சுக மென்று மரற்றி
மூடி விழித்திட மோகமு மின்பம்
மெல்லச் சிரிப்பதில் மேனி சிலிர்த்து
தேடிப் பொருள்கொள ஆவெனக் கத்தி
தென்ற லுடல்மணங் கொள்ள முகர்ந்து
ஓடிநடந்திடுஞ் செய்கை வியந்து
ஒரடியில் விழ உள்ளங் கலங்கிப்
பாலைக் குடித்திடப் பரவசமாகிப்
பார்த்தே யழநிலை பதைபதைத் தேது
சேலை படுக்கையில் சிற்றெறும் புண்டோ
செய்வினை செய்தெவர் விட்டமை தானோ
சூலை வயிற்றிடை செய் யழல்போலே
சொல்லவொணா வலி சேர்ந்திடலாமோ
மேலை யிருந்தருள் செய்கண நாதா
மென்மை வலித்திட செய்வது நீயா
என்றே துடித்தவ ளள்ளி யணைத்தே
ஆற்றிட எண்ணவு மரும்புக் காலால்
முன்னே யுதைத்திட முகமதிற் பட்டு
மெல்ல வலித்திட புன்னகை கொண்டும்
தன்னில் விடும்சிறு நீரில் குளித்து
தலையிடைகேசமும் பற்றியிழுத்தும்
கூனென மேனிகிடந்திட முதுகில்
கொண்டவள் சூ வெனக் குதிரையுமாடி
ஆயிரமாய்ப் பல வேதனைப் பட்டும்
அம்மா வெனுமொரு சொல்லினைக் கேட்டு
போயுளஞ் சூட்டினில் போட்டது வெல்லம்
போலு மினித்திடும் பாகென உருகி
நேய மெடுத்தவ ளம்மையை யிறைவன்
நீட்டியகையினிற் தாயுயிர் கேட்டோன்
காய மழிந்திடக் கருவத னுயிரை
கள்வனென் றேகவர் வேளையிற் கதற
மேனி எடுத்தவன் நாமும் புலம்ப
மீளக் கொடுப்பனோ மெய்யது பொய்யே
மாநிலம்விட்டொரு மாபெரும்வெளியில்
மங்குமொளிக் கரு மாயவிநோதச்
சூனிய வானிடை சோதியாம் சக்தி
சூட்டினிலே பெரும் சூடெனும் தீயை
தானிணைந்தே நலம் காணில் விடுத்தே
தன்மை இயல்பெனில் பொன்மகள் தேறாய்!
*****************************
*****************************
கிரிகாசன்
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
உங்கள் அன்புக்கு நன்றி உறவுகளே ! எனக்கு வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை
கிரிகாசன், உங்கள் அன்பு கவிதைக்கு ரொம்ப ரொம்ப நன்றி



கிரிகாசன், உங்கள் அன்பு கவிதைக்கு ரொம்ப ரொம்ப நன்றி



krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
இனியவன் , முதல் பதிவில் அம்மா போட்டோ போட்டுள்ளேன் . உங்கள் பதிவில் உள்ளே வந்ததற்கு மன்னிக்கணும்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
உங்கம்மா உங்களை ரொம்ப ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்களா வளர்த்துட்டாங்க - அந்தப் பெருமை வளர்த்த அவங்களுக்கும் வளர்ந்த உங்களுக்கும் - நன்றிம்மாkrishnaamma wrote:இனியவன் , முதல் பதிவில் அம்மா போட்டோ போட்டுள்ளேன் . உங்கள் பதிவில் உள்ளே வந்ததற்கு மன்னிக்கணும்![]()
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: கிருஷ்ணாம்மாவின் அன்னையின் ஆன்மா அமைதி கொள்ள வேண்டிடுவோம்
யினியவன் wrote:உங்கம்மா உங்களை ரொம்ப ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்களா வளர்த்துட்டாங்க - அந்தப் பெருமை வளர்த்த அவங்களுக்கும் வளர்ந்த உங்களுக்கும் - நன்றிம்மாkrishnaamma wrote:இனியவன் , முதல் பதிவில் அம்மா போட்டோ போட்டுள்ளேன் . உங்கள் பதிவில் உள்ளே வந்ததற்கு மன்னிக்கணும்![]()




krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|