புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
45 Posts - 49%
heezulia
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
39 Posts - 42%
mohamed nizamudeen
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
45 Posts - 49%
heezulia
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
39 Posts - 42%
mohamed nizamudeen
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என் கிறுக்கல்களில் சில ... Poll_c10என் கிறுக்கல்களில் சில ... Poll_m10என் கிறுக்கல்களில் சில ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கிறுக்கல்களில் சில ...


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Wed 3 Apr 2013 - 14:47

1. உன் விழிகளில்
என் காட்சிகள்
உயிர் அழியா
சாட்சிகள் ...!
- உன்னால் பார்வை பெற்றவன்
( கண்தானம் செய்வோம் )

2. தோற்பவர்கள்
மத்தியில் ஓர்
வெற்றியாளன்
தோல்வியை ரசிப்பவன் ...!

3. நேற்று
விதைக்கும் விதைகளில்
இன்று
பூக்கும் பூக்களால் தான்
நாளை
நம் எதிர்காலம் - அது
விதைப்போர் மனம் பொறுத்தே அமையும் ...!

4. தோல்வி
வெற்றிக்"கான" ஒரே
ஆயுதம் ...!

தோற்றுக்கொண்டே இரு
வெற்றி உன்னையும்
நேசிக்கும் ஒருநாள் ...!

ஜெயம் உன்னைத் தொட
வாழ்வில் தோற்பதற்கு
அஞ்சாதே...!

5. ஒத்திகை !
மரணத்தின்
ஒத்திகை
தினம் இரவில்
நித்திரை ...!

6. வாழ்க்கை எனும்
அகல் விளக்கில்
தீயும் திரியுமாய்
நாம்
தீராத எண்ணையாய்
காதல்
இதில் ஒன்று குறைந்தாலும்
வாழ்க்கை ஒளிர்வதில்லை ...!

7. போர் புரியும் வீரனும்
வயற்காட்டில் ஏர்
பிடிக்கும் உழவனும்
நம் நாட்டின் கண்கள் ...!

8. ஆசை என்னும்
தீயில் வெந்து
வாழ்வை கறுக்கும்
விட்டில் பூச்சிகள்
மனிதர்கள் ...!

9. செவ்வானத்தில்
ஓர் செவ்வந்திப்பூ
மாலைச்சூரியன் ...!

10. போட்டியின்
உச்சம்
பொறாமை ...!

11. வாழ்க்கை
கற்பிக்கும் பாடம்
அனுபவம் ...!

அனுபவம்
சமர்ப்பிக்கும் படம்
வாழ்க்கை ...!

12. வரவில்லாத செலவும்

செலவில்லாத வரவும்

அன்பு மட்டுமே ...!

13. கேசம் மனிதன்

அழகைக் கூட்டும்

நேசம் மனதின்

அளவைக் காட்டும் ...!

14. இரு விழி

குடைக்குள் மழை

கண்ணீர் ...!

15. ஆயிரமாயிரம்

மெழுகுவர்த்திகள் எறிந்தன

தேசம் ஒளிர்ந்தது

ஒரு கை ஏற்றிய தீபத்தில் !

- குரு !

(என் பெயரல்ல - புரிந்தால் என் கிறுக்கல் கவிதையாகும்)


























Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 3 Apr 2013 - 15:29

உங்க கிறுக்கல் கவிதைகள் அருமையிருக்கு

தொடர்ந்து கிறுக்குங்கள்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




என் கிறுக்கல்களில் சில ... Mஎன் கிறுக்கல்களில் சில ... Uஎன் கிறுக்கல்களில் சில ... Tஎன் கிறுக்கல்களில் சில ... Hஎன் கிறுக்கல்களில் சில ... Uஎன் கிறுக்கல்களில் சில ... Mஎன் கிறுக்கல்களில் சில ... Oஎன் கிறுக்கல்களில் சில ... Hஎன் கிறுக்கல்களில் சில ... Aஎன் கிறுக்கல்களில் சில ... Mஎன் கிறுக்கல்களில் சில ... Eஎன் கிறுக்கல்களில் சில ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 3 Apr 2013 - 15:44

5. ஒத்திகை !
மரணத்தின்
ஒத்திகை
தினம் இரவில்
நித்திரை

அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக