புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_m10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_m10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_m10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_m10வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 6:59 pm

வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு அதி நவீன ராடார் கருவிகள் அடங்கிய அமெரிக்க போர்க் கப்பல் பெனின்சுலா கடல் பகுதிக்கு விரைந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை, ராக்கெட் ஏவுதல் போன்ற நடவடிக்கைகளால் வடகொரியா பொருளாதார தடைக்கு ஆளாகி இருக்கிறது.இந்த நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதால் வடகொரியா கடும் கோபத்தில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர் ஒத்திகை நடத்துகிறது. இதில் அமெரிக்காவின் அதிநவீன பி-2, எப்-22 போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தென்கொரியாவுடன் போர் பிரகடனத்தை வெளியிட்டது.

இதனால் கொரியா தீபகற்ப பகுதியில் போர் மூளும் நிலைமை உருவானது. இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறியதாவது:

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. தென் கொரியா-அமெரிக்கா இடையேயான ராணுவக் கூட்டு பயிற்சி ஒத்திகை இயல்பானதுதான். இது ஒரு தற்காப்பு முயற்சி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் வட கொரியாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தலால் கொரிய பெனின்சுலா கடல் பகுதியில் வட கொரியாவுக்கு அருகில் நிலை நிறுத்த அமெரிக்க போர்க்கப்பல் விரைந்துள்ளது. அது தவிர முக்கியமான ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், ரேடார் போன்றவையும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் வட கொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். வட கொரியா விஷயத்தில் நாங்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம். ஆனால் வட கொரியா தன்னுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் அமெரிக்காவையும் தென் கொரியாவையும் ஆத்திரமூட்டிக்கொண்டே இருக்கிறது என்று தெரிவித்தார்.

தினமணி

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 8:13 pm

அமெரிக்கா எங்கு நுழைந்தாலும் குள்ளநரி வேலையே ஆரம்பிச்சுடும்

இங்கும் அது நிகழ போகிறது

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Uவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Tவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Hவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Uவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Oவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Hவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Aவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Eவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 03, 2013 8:11 am

Muthumohamed wrote:அமெரிக்கா எங்கு நுழைந்தாலும் குள்ளநரி வேலையே ஆரம்பிச்சுடும்

இங்கும் அது நிகழ போகிறது

அப்படி தெரியவில்லை ...முதலில் ஆரம்பித்தது வட கொரியா தான் ...அணு ஆயுத சோதனை நடத்தியது மிக பெரிய ஒரு குற்றம் ..தேவை இல்லாமல் தென் கொரியா மீது போர் அறிவித்ததும் தவறு ...ராகேடுகளை வீசி ஒத்திகை பார்த்ததும் தவறு தான் ...அமெரிக்காவுக்கு தன் நாட்டு மக்களின் மேல் இருக்கும் அக்கறையின் காரணமாக தனது நாட்டுக்கு ஆபத்து வராமலிருக்கவே முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 03, 2013 10:55 am

மொழி,இனம்,நிறம் , உயரம் , பண்பாடு , உணவு பழக்கம் இப்படி எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருக்கிற கொரிய மக்கள் இரண்டு பிரிவகா பிரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டால் அப்புறம் எங்களுக்கு(அமெரிக்க உள்ளிட்ட ஆயுத ஏற்றுமதி நாடுகள்) மகிழ்ச்சியாக தானே இருக்கும்.

"ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் " எங்க முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 1:02 pm

ராஜா wrote:மொழி,இனம்,நிறம் , உயரம் , பண்பாடு , உணவு பழக்கம் இப்படி எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருக்கிற கொரிய மக்கள் இரண்டு பிரிவகா பிரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அடித்து கொண்டால் அப்புறம் எங்களுக்கு(அமெரிக்க உள்ளிட்ட ஆயுத ஏற்றுமதி நாடுகள்) மகிழ்ச்சியாக தானே இருக்கும்.

"ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் " எங்க முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க புன்னகை

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Uவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Tவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Hவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Uவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Oவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Hவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Aவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Eவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 1:05 pm

SajeevJino wrote:
Muthumohamed wrote:அமெரிக்கா எங்கு நுழைந்தாலும் குள்ளநரி வேலையே ஆரம்பிச்சுடும்

இங்கும் அது நிகழ போகிறது

அப்படி தெரியவில்லை ...முதலில் ஆரம்பித்தது வட கொரியா தான் ...அணு ஆயுத சோதனை நடத்தியது மிக பெரிய ஒரு குற்றம் ..தேவை இல்லாமல் தென் கொரியா மீது போர் அறிவித்ததும் தவறு ...ராகேடுகளை வீசி ஒத்திகை பார்த்ததும் தவறு தான் ...அமெரிக்காவுக்கு தன் நாட்டு மக்களின் மேல் இருக்கும் அக்கறையின் காரணமாக தனது நாட்டுக்கு ஆபத்து வராமலிருக்கவே முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது

ஒரு நாடு அணு ஆயுத சோதனை நடத்த யாரை கேட்கவேண்டும் ?

அமெரிக்க என்ன பெரிய நாட்டாமையா ?

இரு நண்பர்களுக்குள் சண்டை வருவது சகஜம் அதை பெரிதாக்குவது சுற்று வட்டம் தான் அது போல் தான் அமெரிக்காவும் தனது ஆயுதங்களை விற்க நண்பர்களின் சண்டையில் இடையில் வருகிறது ஆதாயம் பெறுகிறது

வட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Uவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Tவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Hவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Uவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Oவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Hவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Aவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Mவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் Eவட கொரிய கடல் எல்லைக்கு விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக