ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சிலிர்க்கிறது…

+5
Muthumohamed
Ahanya
யினியவன்
SajeevJino
Aathira
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty காதல் சிலிர்க்கிறது…

Post by Aathira Wed Apr 03, 2013 8:04 am

First topic message reminder :

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Girlssmilinggirl300x225

உன் மீசையின் அடர்த்தியில்
ஒளித்து வைத்திருந்தேன்
காதலை
நீ முறுக்கும் போதெல்லாம்
உன் விரல் ஸ்பரிசத்தில்
அது மெய் சிலிர்க்கிறது
என்னுள்

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Aகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Aகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Tகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Hகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Iகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Rகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Aகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by Ahanya Wed Apr 03, 2013 12:44 pm

Muthumohamed wrote:நல்ல கவிதை அக்கா

ஆனால் மீசை வேண்டுமல்லவா?

ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by Muthumohamed Wed Apr 03, 2013 12:58 pm

Ahanya wrote:
Muthumohamed wrote:நல்ல கவிதை அக்கா

ஆனால் மீசை வேண்டுமல்லவா?

ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஓவரா சிரிக்க வேண்டாம் எங்களுக்கும் மீசை இருக்கு ஆனால் முறுக்கு மீசை இல்லை அதான் சோகம்

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Mகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Uகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Tகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Hகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Uகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Mகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Oகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Hகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Aகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Mகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Eகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by யினியவன் Wed Apr 03, 2013 1:02 pm

Muthumohamed wrote:ஓவரா சிரிக்க வேண்டாம் எங்களுக்கும் மீசை இருக்கு ஆனால் முறுக்கு மீசை இல்லை அதான் சோகம்
முறுக்கு மீசை இல்லேன்னா அப்ப தட்டை மீசையா? சீடை மீசையா? ஓமப்பொடி மீசையா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by Muthumohamed Wed Apr 03, 2013 1:06 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:ஓவரா சிரிக்க வேண்டாம் எங்களுக்கும் மீசை இருக்கு ஆனால் முறுக்கு மீசை இல்லை அதான் சோகம்
முறுக்கு மீசை இல்லேன்னா அப்ப தட்டை மீசையா? சீடை மீசையா? ஓமப்பொடி மீசையா?

கட்டியான தட்டை மீசை இனியவரே

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Mகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Uகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Tகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Hகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Uகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Mகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Oகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Hகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Aகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Mகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Eகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by ஜாஹீதாபானு Wed Apr 03, 2013 1:56 pm

கவிதை அருமை அக்கா அருமையிருக்கு

மீசைக்குள்ள காதல் இருந்தா அரிக்காதா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by ரா.ரா3275 Wed Apr 03, 2013 2:04 pm

ம்ம்ம்...மீசை முறுக்கலில் கூட காதல் முறுக்கேறும் போல...
மிக வித்தியாச கோணத்தில் இருக்கிறது உங்கள் காதல் மீசை... சூப்பருங்க அருமையிருக்கு

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 224747944

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Rகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Aகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Emptyகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Rகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by ரா.ரா3275 Wed Apr 03, 2013 2:05 pm

ஜாஹீதாபானு wrote:

மீசைக்குள்ள காதல் இருந்தா அரிக்காதா

அரிச்சா சொறிஞ்சி விடுங்க...கேட்குறாங்க பாருய்யா கேள்விய...
அய்யோ, நான் இல்லை

Post by பூவன் Wed Apr 03, 2013 2:07 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:

மீசைக்குள்ள காதல் இருந்தா அரிக்காதா

அரிச்சா சொறிஞ்சி விடுங்க...கேட்குறாங்க பாருய்யா கேள்விய...
அய்யோ, நான் இல்லை

உக்கார்ந்து யோசிசீங்களோ ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by ஜாஹீதாபானு Wed Apr 03, 2013 2:07 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:

மீசைக்குள்ள காதல் இருந்தா அரிக்காதா

அரிச்சா சொறிஞ்சி விடுங்க...கேட்குறாங்க பாருய்யா கேள்விய...
அய்யோ, நான் இல்லை

நான் கேட்டது அக்கா கிட்ட

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by ரா.ரா3275 Wed Apr 03, 2013 2:12 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:

மீசைக்குள்ள காதல் இருந்தா அரிக்காதா

அரிச்சா சொறிஞ்சி விடுங்க...கேட்குறாங்க பாருய்யா கேள்விய...
அய்யோ, நான் இல்லை

உக்கார்ந்து யோசிசீங்களோ ...

இல்ல...உட்கார்ந்துக்கிட்டுதான்... சிரி

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 224747944

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Rகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Aகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Emptyகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 Rகாதல் சிலிர்க்கிறது…  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் சிலிர்க்கிறது…  - Page 2 Empty Re: காதல் சிலிர்க்கிறது…

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum