புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_m10ஏற்றங்களை மாற்றம் செய்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றங்களை மாற்றம் செய்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 25, 2012 9:04 pm

ஏற்றங்களை மாற்றம் செய்! 6690556695_418cd061c7_z

எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!

உழைப்புச் சாவியால் பூட்டிக் கிடக்கும்
புலன்களை விடுதலை செய்

தேம்பும் குழந்தை மனத்தை
தேக்கு மரத்தால் இழைத்து விடு

உதட்டு முற்றத்தில் மகரந்தப்
பூக்களின் புன்னகை தேக்கு

பருந்தின் கூரிய பார்வையை
கீழ்மையகற்றி மேல்நோக்கி வீசு

விரல் நுனிகளால்
உலக விசையை முடுக்கு

சீமைக் குதிரையின் சீறும் குளம்படியை
குதிகாலில் பூட்டிக்கொள்

இதய இருட்டை
தண்ணொளியால் நிரப்பு

கிழிபடாத ஓசோனாய்
அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சு

வெற்றி திராவகத்தைத்
தேகமெங்கும் தெளித்துக் கொள்

எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!




ஏற்றங்களை மாற்றம் செய்! Aஏற்றங்களை மாற்றம் செய்! Aஏற்றங்களை மாற்றம் செய்! Tஏற்றங்களை மாற்றம் செய்! Hஏற்றங்களை மாற்றம் செய்! Iஏற்றங்களை மாற்றம் செய்! Rஏற்றங்களை மாற்றம் செய்! Aஏற்றங்களை மாற்றம் செய்! Empty
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:22 pm

மாற்றத்தை மாற்றம் செய்
மாற்றம் என்பது
வெறும் முன்பிருந்த நிலையை
முன்னேற்றி விடுவது மட்டுமல்ல
அந்த மாற்றம் என்ற சொல் மாறட்டும்
அது அத்துணை உயிர்களுக்கும்
ஒரு அத்தியாயத்தைப்
பிறப்பெடுக்க வைக்கட்டும்

தங்களின் மாற்றம் மாற்றட்டும் மாந்தரினத்தை....
தாக்கம் சற்று அதிகம் என்பதால்
நானும் கிறிக்கிவிட்டேன்

அருமை அக்கா தாங்கள் வடித்தது



கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 26, 2012 4:10 pm

உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு கவியன்பன். நன்றி



ஏற்றங்களை மாற்றம் செய்! Aஏற்றங்களை மாற்றம் செய்! Aஏற்றங்களை மாற்றம் செய்! Tஏற்றங்களை மாற்றம் செய்! Hஏற்றங்களை மாற்றம் செய்! Iஏற்றங்களை மாற்றம் செய்! Rஏற்றங்களை மாற்றம் செய்! Aஏற்றங்களை மாற்றம் செய்! Empty
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 4:17 pm

Aathira wrote:உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு கவியன்பன். நன்றி

அனைத்தும் தங்கள் சித்தம் அக்கா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 4:26 pm

தேம்பும் குழந்தை
இதயத்தை
தேக்கு மரத்தால்
இழைத்து விடு

..................சிறப்பான வரிகள்! உங்களின் கவியாற்றல் அற்புதம். தொடர்ந்து எழுதுங்கள்.
சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 4:48 pm

ஏற்றம் கொடு
சீற்றம் விடு
தோற்றம் மாற்று
நாற்றம் விலக்கு
தூற்றம் போக
வெற்றி உன்
கையில் தோழா...




ஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 4:54 pm

ஏற்றங்களை நோக்கி மாற்றம் செய்ய
சொல்லும் மாயம் நன்று ஆதிரா.

மாற்றம் விளைவிக்கும் மாற்றம் கண்டால்
மாறாது மறுக்காது மாற்றத்தினை வரவேற்போம்







அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 4:56 pm

இனியன் பூவனின் கவிகள் இல்லையா...
நன்றி ஆதிரா...



ஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 5:07 pm

அச்சலா wrote:இனியன் பூவனின் கவிகள் இல்லையா...
நன்றி ஆதிரா...
ஏதோ மாற்றத்தில் பிஸியா இருக்காரு போல - இப்ப வந்துடுவார்.




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:09 pm

யினியவன் wrote:
அச்சலா wrote:இனியன் பூவனின் கவிகள் இல்லையா...
நன்றி ஆதிரா...
ஏதோ மாற்றத்தில் பிஸியா இருக்காரு போல - இப்ப வந்துடுவார்.
மாற்றமா..அப்படி தெரியல...
அதே ஏற்றம் தான்..



ஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக