ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

5 posters

Go down

ஈகரை இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by Muthumohamed Tue Apr 02, 2013 8:55 pm

ஆச்சரியம்... அதிர்ச்சி .... ஆனால் உண்மை. மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை இதுவாகத்தான் இருக்கு முடியும். ஸ்டெம் செல்கள் உதவியுடன் இறந்துபோனவருக்கும் இனிமேல் குழந்தை பிறந்திடும் என இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

என்னால் அப்பாவாக முடியவில்லையே என ஆண்கள் யாரும் இனிமேல் கலங்கிட தேவையில்லை, என்கிறது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு.
விந்தணுவும், முட்டையும் இணைந்து கருவுருவாவது தான் இயற்கையின் நியதி. ஒருவேளை நோயின் காரணமாகவோ, வேறு ஏதாவது இயற்கையான பிரச்சனை காரணமாகவோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம். உடலில் உள்ள ஒரு ஸ்டெம் செல்லை எடுத்து பகுப்பாய்வு செய்து அவருக்கு சொந்தமான விந்தணுக்களை உருவாக்கலாம் என்பது தான் தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளின் இனிமையான முடிவு. இங்கிலாந்தில் நியூகாஸ்டில் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருப்பவர் போராசிரியர் கிரீம்நார்னியா.

இன்றைய காலகட்டதில் ஆறுதம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பழைய பழக்கத்தை போல் குழந்தையில்லை என்றால் பழியை பெண்கள் மீது போட்டுவிட்டு தப்பித்திட விஞ்ஞான வளர்ச்சி இடம் கொடுக்கவில்லை.ஒரே ஒரு பரிசோதனை மூலமாக யாருக்கு என்ன பிரச்சனை என தெரிந்துவிடும். உலக வெப்பமயம், டென்சன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், உடற்பயிற்சி செய்யமலிருப்பது , மன அழுத்தம் என ஏராளமான காரணங்களால் ஆண்மை குறைவுகள் அதிகரித்துவருகிறது. தற்போது ரயில்களில் ரிசர்வேசன் செய்திட நிற்கும் கூட்டத்தை காட்டிலும் மகப்போரு மருத்துவர்களிடம் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.ஆனால் தற்போது வரும் பிர்ச்சனைகளில் பொரும்பாலனவை ஆண்களால் தான் ஏற்படுகிறது.

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Oஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Eஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by Muthumohamed Tue Apr 02, 2013 8:56 pm

ஜீவன் இல்லா விந்தணு, வீரியம் இல்லாத விந்தணு. இயங்கு சக்தி குறைந்த விந்தணு குறைவான அணுக்கள் கொண்ட விந்தணு என ஏராளமான பிரச்சனைகள் ஆண்களை சுற்றியே காணப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்குகெல்லாம் தீர்வாக இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவு இருப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது. மருத்துவ உலக வரலாற்றிலேயே முதன்முறையாக எனும் அடைமொழியுடன் ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்து அதை சோதனை கூடத்தில் ஸ்பெர்ம் செல்லாக மாற்றி வளரச்செய்துள்ளனர். கருவிலிருந்து மட்டுமே செல்லை என்பது கிடையாது , அதற்கு மாறாக ஆண்களில் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லை பிரத்தெடுத்து ஸ்பெர்ம்(விந்தணு) உருவாக்கிட முடியும் என்கிறார் போராசிரியர் கிரீம் நார்னியா.

இந்த ஆய்வில் ஸ்டெம்செல் ஒன்றினை திரவநைட்ரஜனில் பதப்படுத்தி அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க 4 முதல் 6 வாரங்கள் ஆகின்றன. இந்த விந்ணுவை ஐவிஎப் முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயாராகிவிடுகிறது. ஆண்மையில்லை ,விந்தணு இல்லை போன்ற ஆண்களின் குறைபாடுகளுக்கு இனி விடைகொடுக்கலாம். இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அச்சுஅசலாக பொற்றோரின் குணாதிசியங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடு ஒரு குழந்தையை உருவாக்கிட முடியும்.

இந்த ஆராய்ச்சி ஸ்பெம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கு கதவுகளை ஒரு சேர திறந்து விட்டுள்ளது உயிரணுக்கள் எப்படி உருவாகிறது,வளர்கின்றன,போன்ற அணைத்தும் நுண்ணிய விஷயங்களும் இனி விரிவாக அறிந்திட முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. இது வெற்றி பெற்றால் வயாகரா போல மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு உயிரணு பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் காலம் விரைவில் வந்திடலாம்.ஆணின் ஸ்டெம் செல்லை வைத்துதான் விஞ்ஞானிகள் விந்தணுவை உருவாக்கியுள்ளனர். ஆனால் பெண்களின் ஸ்டெம் செல்லை வைத்து விந்தணுக்களை உருவாக்கும் முயற்சி தோல்வில் முடிந்துள்ளது.இந்த ஆராய்ச்சியின் உச்சக்கட்ட வியப்பே இனிமேல்தான் உள்ளது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து விந்தணுவாக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாக உருவாக்கிடலாம் என்ற அரிய கண்டுபிடிப்புதான் அது. இதன் மூலம் உறவினர்களின் வேண்டுகோளின்படி இறந்தவர்களின் உடலிலிருந்து 4 மணிநேரத்திற்குள்ளாக கை அல்லது கால்பகுதியிலிருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்களின் உதவிகொண்டு ஸ்டெம் செல்களை பிரத்தெடுத்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த ஸ்டெம் செல்களை ஆய்வுகூடங்களில் திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. இறந்து போன உறவினர்கள் தங்கள் சந்ததியை செயற்கையாக உருவாக்கிட வேண்டும் என்று நினைக்கிற போது அரசின் முறையான அனுமதி பெற்று ஆய்வுக்கூடத்தை அனுகிட வேண்டும்.

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Oஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Eஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by Muthumohamed Tue Apr 02, 2013 8:56 pm

அப்போது திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இறந்த போனவரின் ஸ்டெம் செல்கள் சாதாரணவெப்பநிலைக்கு கொண்டு வரப்பட்டு வைட்டமின்கள் உதவியுடன் 4 முதல் 6வாரத்திற்குள்ளாக விந்தணுவாக உருமாற்றம் செய்யப்படும். இவ்வாறாக ஆய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் இறந்து போனவரின் விந்தணுவை ஐவிஎப் முறைப்படி உறவினர்களின் முட்டையில் செலுத்தினால் கருரெடி ... 10 மாதத்தில் இறந்து போனவரின் வாரிசு ரெடி... இறந்து பல வருடங்கள் ஆனாலும் கூட இந்த செயற்கை ஸ்டெம் செல் விநத்ணு உருவாக்குதல் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். செத்தும் சந்ததி கொடுத்தான் என்கிற சொல் வரும் காலங்களில் வழக்கமாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது சாத்தியமானால் ராணுவத்தில் இறந்து போன, விபத்து மற்றும் கட்டுரையில் முன்பகுதியில் சொல்லப்பட்ட விந்தணு குறைபாடு பிரச்சனைகளும் நல்ல தீர்வாக அமையும்.

- தொகுப்பு
செல்வராஜ்

நன்றி இன்றயவானம்

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Oஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Eஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by raja sekar.v Tue Apr 02, 2013 9:34 pm

சூப்பருங்க
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by Aathira Tue Apr 02, 2013 10:00 pm

கண்டு பிடிப்புகளும் பெருகுது. குறைபாடுகளும் பெருகுது.
என்றாலும் அரிய கண்டுபிடிப்புகளுக்குத் தலை வணங்கித்தான் ஆகவேண்டும்.

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Iஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Rஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by யினியவன் Tue Apr 02, 2013 10:05 pm

வெளிநாடுகளில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியில் இருந்து ஸ்டெம் செல்களை சேகரித்து வைக்கும் ஆப்ஷனை தருகிறார்கள் - அதற்கு தனி கட்டணம்.

அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடுகளோ அல்லது விபத்து நேர்ந்து ஸ்டெம் செல்களின் தேவை இருப்பின் பயன்படுத்த இது உதவுகிறது.

அதே போல் இதுவும் நல்ல கண்டுபிடிப்பு தான். சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by இளமாறன் Wed Apr 03, 2013 1:22 am

Muthumohamed wrote:அப்போது திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இறந்த போனவரின் ஸ்டெம் செல்கள் சாதாரணவெப்பநிலைக்கு கொண்டு வரப்பட்டு வைட்டமின்கள் உதவியுடன் 4 முதல் 6வாரத்திற்குள்ளாக விந்தணுவாக உருமாற்றம் செய்யப்படும். இவ்வாறாக ஆய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் இறந்து போனவரின் விந்தணுவை ஐவிஎப் முறைப்படி உறவினர்களின் முட்டையில் செலுத்தினால் கருரெடி ... 10 மாதத்தில் இறந்து போனவரின் வாரிசு ரெடி... இறந்து பல வருடங்கள் ஆனாலும் கூட இந்த செயற்கை ஸ்டெம் செல் விநத்ணு உருவாக்குதல் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். செத்தும் சந்ததி கொடுத்தான் என்கிற சொல் வரும் காலங்களில் வழக்கமாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது சாத்தியமானால் ராணுவத்தில் இறந்து போன, விபத்து மற்றும் கட்டுரையில் முன்பகுதியில் சொல்லப்பட்ட விந்தணு குறைபாடு பிரச்சனைகளும் நல்ல தீர்வாக அமையும்.

நன்றி இன்றயவானம்

இது ஏற்கெனவே கண்டுபிடிக்க பட்டது நடை முறைக்கு இன்னும் அனுமதி பெறவில்லை என்று கருதுகிறேன் ... முன்பு ஒரு முறை இரட்டை குழைந்தை ஒன்றிற்கு இன்னொரு குழந்தையின் ஸ்டெம் செல்களில் இருந்தே ஆபரேஷன் செய்தார்கள் .. அறிவியல் முன்னேற்றம் சாதனை தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by Aathira Wed Apr 03, 2013 12:00 pm

யினியவன் wrote:வெளிநாடுகளில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியில் இருந்து ஸ்டெம் செல்களை சேகரித்து வைக்கும் ஆப்ஷனை தருகிறார்கள் - அதற்கு தனி கட்டணம்.

அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடுகளோ அல்லது விபத்து நேர்ந்து ஸ்டெம் செல்களின் தேவை இருப்பின் பயன்படுத்த இது உதவுகிறது.

அதே போல் இதுவும் நல்ல கண்டுபிடிப்பு தான். சூப்பருங்க
இது பற்றி நான் முன்னமே ஈகரையில் பதிவு செய்த கட்டுரை.
http://www.eegarai.net/t31828-topic

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Iஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Rஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by யினியவன் Wed Apr 03, 2013 12:13 pm

Aathira wrote:இது பற்றி நான் முன்னமே ஈகரையில் பதிவு செய்த கட்டுரை.
http://www.eegarai.net/t31828-topic
உங்க கண்ணுல இருந்து தப்புமா? சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !
» இறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும் !
» கிச்சா அண்ணனின் தம்பி குழந்தை இறந்து விட்டதாம்.
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum