ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்

Go down

அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும் Empty அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்

Post by Powenraj Tue Apr 02, 2013 8:12 pm

சில அறிவியல் கருவிகளை பற்றியும் அவற்றின் பயன்பாடுகளை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

-
அம்மீட்டர் (Ammeter):
மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது
அலிமோ மீட்டர் (Anemometer):
காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.
ஆடியோ மீட்டர் (Audiometer):
கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.
ஆல்டி மீட்டர் (Altimeter):
குத்துயரங்களை அளக்க உதவும்ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.
எலக்ட்ரோஸ்கோப் (Electroscope):
மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி
கம்யுடேட்டர் (Commutator):
மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின்திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.
கோலரிமீட்டர் (Calorimeter):
நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.
கலோரி மீட்டர் (Calorimeter):
வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி
கால்வனோமீட்டர் (Galvanometer):
மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.
கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer):
மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி
குரோனா மீட்டர் (Chronometer):
கடல்பயணத்தில் தீர்க்கரேகைஅளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.
சாலினோ மீட்டர் (Salinometer):
உப்புக்கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன்மூலம்அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)
செய்ஸ்மோ கிராஃப் (Seismograph):
நிலநடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி
குவாட்ரண்ட் (Quadrant):
பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்க ளையும், கோணங்களையும் அளக்கஉதவும் செங்குத்தளவி.
டிரான்சிஸ்டர் (Transistor):
மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வு களின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.
டெலிபிரிண்டர் (Teleprinter):
தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.
டெலி மீட்டர் (Telemeter):
வான்பயணத்தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப்பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)
டெலஸ்கோப் (Telescope):
தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.
டைனமோ (Dynamo):
இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி
டைனமோ மீட்டர் (Dynamo meter):
மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.
தெர்மோ மீட்டர் (Thermometer):
வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி
தெர்மோஸ்கோப் (Thermoscope):
வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு மாற்ற ங்களைக் கொண்டு வெப்பநிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும் வெப்பங்காட்டி
தெர்மோஸ்டாட் (Thermostat):
ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)
பாரோமீட்டர் (Barometer):
வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.
பிளான்டி மீட்டர் (Plantimeter):
சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி
பெரிஸ்கோப் (Periscope):
நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின் காண் பவர் கண்மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களைகவனிக்க உதவுவது.
பைக்னோ மீட்டர் (Phknometer):
நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion): அளக்க உதவும் அடர்வளவி.
பைனாகுலர்கள் (Binoculars):
தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி
பைரோ மீட்டர் (Pyrometer):
உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.
மாக்னடோ மீட்டர் (Magneto Meter):
காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic Moments), புலங்க ளையும் (Fields) ஒப்பு நோக்க உதவும் காந்த அளவி
மானோ மீட்டர் (Manometer):
வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி
மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass):
முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி
மைக்ரோ மீட்டர் (Micrometer):
சிறுதொலைவுகள் மற்றும் கோணங்களைத்துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.
மைக்ரோஸ்கோப் (Microscope):
நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண் காட்டி
ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer):
ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.
ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர்(Resistance Thermometer):
வெப்பத்தால் மின் கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய உதவும் மின் தடை வெப்ப அளவி.
ரெயின்கேஜ் (Raingauge):
மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.
ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter):
வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண் ணளவி
லாக்டோ மீட்டர் (Lactometer);
பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது
வெர்னியர் (Vernier):
அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்த மாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.
வோல்ட் மீட்டர் (Voltmeter):
இருபுள்ளிகளுக்கிடையே உள்ளமின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.
ஸ்டெதஸ்கோப் (Stethoscope):
இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.
ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter):
இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.
ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance):
பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.
ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer):
ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின்நிறமாலை அளவி.
ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope):
மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.
-
விதை2விருட்சம்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  rundll32.exe கோப்பின் வேலையும் பயன்பாடுகளும்...!
» rundll32.exe கோப்பின் வேலையும் பயன்பாடுகளும்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum