புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_m10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10 
30 Posts - 79%
heezulia
காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_m10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_m10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_m10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_m10காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ...


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Apr 02, 2013 2:04 pm

தனி இடம்

தனிமையின் இருப்பிடம்

மகன் மருமகள் பேரன்கள் கூட்டம்

முன்னறைகள் முழுதும் பரவிக் கிடக்க

நரை விழுந்த நாரையாய்

பிறை விழுந்த எலும்பாய்

பின்னறையில் வயோதிக வேடத்தில்

குடும்பத்தின் தலைவன்

முன்னாள் தலையவன் !



அறைக்கதவு திறக்க

பேரனுடன் மகன் நுழைய

பழம் பாத்திரத்தில் பழைய சோறு

தள்ளி நின்று தள்ளி விட

தண்ணீருக்கும் கண்ணீர் வரும்

தரம் கண்டு மனம் வாடும்

இயலாமை என்பதின் மறையாமை

காலக் கட்டத்தின் முடியாமை முதுமை !!



அறைக்கதவு திறந்து மூடி

மீண்டும் சிறிது நேரத்தில் திறக்க

வந்த வேகத்தில் மகன் தன் காலடியில் கிடக்க

மீண்டும் தலைவன் தனக்கே உரிய கம்பீரத்துடன் !!!



மன மாற்றத்தின் மறுபகுதியை

தலைவன் மகன் சிந்திக்கத்

தன் பிஞ்சு மகன் வார்த்தைகள் ...



* நான் பெரியவன் ஆனதும்

நீயும் தாத்தாவோட அறையிலேயே இருப்பா *

மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது !!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 5:05 pm

மன மாற்றத்தின் மறுபகுதியை

தலைவன் மகன் சிந்திக்கத்

தன் பிஞ்சு மகன் வார்த்தைகள் ..


சூப்பருங்க

* நான் பெரியவன் ஆனதும்

நீயும் தாத்தாவோட அறையிலேயே இருப்பா *

மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது !!!


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்ல கவிதை பகிர்வு
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Uகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Tகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Hகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Uகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Oகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Hகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Aகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Eகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Apr 02, 2013 5:12 pm

மிக்க நன்றி முத்து அவர்களே ! என் ஒவ்வொரு பகிர்விலும் உங்கள் ஊக்கம் மிகுந்த கருத்து என்னை மேன்மேலும் கிறுக்கத் தூண்டுகிறது ... அதற்கெனத் தனியாக மீண்டுமொரு மனமார்ந்த நன்றி ! .



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 02, 2013 5:32 pm

முதுமை பற்றிய வரிகள் அழகு!



காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 7:58 pm

பூர்ணகுரு wrote:மிக்க நன்றி முத்து அவர்களே ! என் ஒவ்வொரு பகிர்விலும் உங்கள் ஊக்கம் மிகுந்த கருத்து என்னை மேன்மேலும் கிறுக்கத் தூண்டுகிறது ... அதற்கெனத் தனியாக மீண்டுமொரு மனமார்ந்த நன்றி ! .

மிக்க மகிழ்ச்சி பூர்ணகுரு

உண்மையை சொல்லவேண்டுமானால் எனக்கு கவிதைகள் பிடிக்காது ஆனால் உங்களின் கவிதைகள் பிடிக்கிறது காரணம் எளிய நடை

சமூகத்தில் நடக்கும் சில காட்சிகள் அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது உங்களின் ஒவ்வொரு கவிதைகளும்

தொடருங்கள் எங்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கு உண்டு




காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Uகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Tகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Hகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Uகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Oகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Hகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Aகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Eகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Apr 02, 2013 8:26 pm

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் கலங்குறேன் சோகம்



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 9:14 pm

பூர்ணகுரு wrote:நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான் தான் கலங்குறேன் சோகம்
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




காலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Uகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Tகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Hகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Uகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Oகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Hகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Aகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Mகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... Eகாலக் கட்டத்தின் முடியாமை முதுமை ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக