ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143)

3 posters

Go down

(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) Empty (இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143)

Post by பூர்ணகுரு Tue Apr 02, 2013 7:08 pm

இயற்ற்றுங்கள் சட்டமொன்றை
ஒவ்வொரு குற்றவாளியும்
காதலிக்க வேண்டுமென்று
பிறகு பாருங்கள்
தவறுகளின் குறைவளவை ...

என்-கவுன்ட்டர் தூக்கு ஆயுள் தண்டனைகள்
தனித்தனியே தேவையில்லை
இவையனைத்தும் ஒருசேர
ஒவ்வொரு நொடியும் கொடுக்கப்படும்
காதலி - அவளால்---

இதைவிட கோரத்தை
எமனவனால் கூட செய்யலாகாது!!!

துப்பாக்கி சூடு தேவையில்லை
அவளது விருப்பமில்லா -
ஒவ்வொரு வார்த்தையும்
இதயத்தை துளைக்கும்
தோட்டா போன்று---

கயிற்றின் இறுக்கம் தேவையில்லை
காதலியின் மெளனம் இறுக்கும்
காதலனின் கழுதை -
கயிறு போல---

சிறை காவல் தேவையில்லை
வாழ்நாளின் இறுதிவரை
காதலனுக்கு ஆயுள் தண்டனைதான்
காதலியின் காதல் கிடைக்காதவரை ---

அப்போது தோன்றுமே மனவலி
அவ்வலிக்கு இவ்வலிகள் எம்மாத்திரம்?

இங்ஙனம் காதலித்த
ஒரே குற்றத்திற்காக
இந்நரக வேதனையை
ஒவ்வொரு நாழிகையும்
அனுபவித்து கொண்டிருக்கும் காதலனின் -
"மரண ஓலம்"

காதலியால் எதிரியாக
எண்ணப்படும் காதலன்!~
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) Empty Re: (இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143)

Post by பூவன் Tue Apr 02, 2013 7:27 pm

காதலியால் எதிரியாக
எண்ணப்படும் காதலன்!~

காதல் எதிரி அல்ல காதலியும் எதிரி அல்ல எதையும் நாம் எதிர் கொள்வதை பொருத்து தான் , நண்பரே கவிதை நன்று ,,,,,


எழுத்து பிழைகள் உள்ளது சரிசெய்யுங்கள் , கழுத்தை என்பது கழுதை என உள்ளது .....




இங்ஙனம் காதலித்த
ஒரே குற்றத்திற்காக
இந்நரக வேதனையை
ஒவ்வொரு நாழிகையும்
அனுபவித்து கொண்டிருக்கும் காதலனின் -
"மரண ஓலம்"


நீங்கள் எறிவதாக இருந்தால் காதலை எறியுங்கள் ,
மரண ஓலங்கள் கூட , மாங்கல்ய தாளங்கள் ஆக மாறும் .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) Empty Re: (இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143)

Post by Muthumohamed Tue Apr 02, 2013 8:09 pm

காதலின் வரிகள் நன்று பூர்ணகுரு



(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) M(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) U(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) T(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) H(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) U(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) M(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) O(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) H(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) A(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) M(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) E(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) Empty Re: (இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum