புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வதந்தி பரப்புவதையே வாழ்க்கையாக்கிய பெண்
Page 1 of 1 •
ராகினி பிளஸ்-டூ படித்துவிட்டு, கம்ப்யூட்டரில் டைப்பிங் உள்பட்ட அடிப்படை விஷயங்களை கற்றுள்ளாள். அதுதொடர்பான வேலை ஒன்றுக்கு அவள் விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வுக்கு சென்றபோது, அவள் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. “நான் நேர்முகத் தேர்வுக்காக வெளியே காத்திருந்தேன். என்னோடு எட்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் அனைவருமே எனக்கு அறிமுகமற்றவர்கள். ஆனாலும் நான் அவர்கள் அனைவரோடும் அறிமுகமாகி பேசத் தொடங்கி விட்டேன். இதை எல்லாம் அங்கிருந்த சர்க்யூட் டி.வி. மூலம், நேர்முகத் தேர்வு நடத்த வேண்டிய உயர் அதிகாரி பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
ஒவ்வொருவராக நேர்முகத்தேர்வுக்கு உள்ளே சென்றார்கள். நான் சென்றதும், என்னை அந்த அதிகாரி வித்தியாசமாக பார்த்தார். ‘எல்லோரிடமும் கலகலப்பாக பேசினீர்களே! அந்த பெண்களைப் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள்?’ என்று கேட்டார். ஒவ்வொரு பெண் பற்றியும் நான் உணர்ந்த கருத்துக்களை சொன்னேன். அதை பொறுமையாகக் கேட்ட அவர், ‘உங்களுக்கு வேலை தருகிறேன். ஆனால் அது கம்ப்யூட்டர் தொடர்புள்ள வேலைஅல்ல. இந்த அலுவலகத்தில் 400 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள்ஒருவருக்கொருவர் என்ன பேசிக்கொள்கிறார்கள்? யார் யாருக்குள் எப்படிப்பட்ட உறவுகள் இருக்கின்றன? என்பதை எல்லாம் வதந்திகளாக இருந்தாலும் என் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று கூறினார். நானும் சம்மதித்தேன். எதிர்பாராத சம்பளமும், சலுகைகளும் கிடைக்கின்றன” என்றாள்.
ஆனால் அதை எல்லாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி எதுவும் அவள் முகத்தில் தென்படவில்லை. குற்ற உணர்வுடன் காணப்பட்டாள்.
‘நீ குற்ற உணர்வுடன் தோன்ற என்ன காரணம்?’ என்றேன்.
“தெரிந்தோ, தெரியாமலோ என்னால் எங்கள் அலுவலகத்தில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள். சிலர் விவாகரத்து செய்திருக்கிறார்கள். வேலையை விட்டு வெளியேறியவர்களும் உண்டு” என்றபோது அவள் முகத்தில் சோகம் தென்பட்டது.
‘வதந்தி பரப்புவது, கிசுகிசு பரப்புவது இரண்டும் ஒன்றுதான். வதந்தியை பரப்புபவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களே ஆழ்ந்து அதுபற்றிய உண்மைகளை சேகரிப்பார்கள். பின்பு அதில் கற்பனையை கலப்பார்கள். ஒருவரிடம் வதந்தியை சொல்லும் போது, அவர் எந்த மாதிரி குறுக்கு கேள்வி கேட்டாலும் பதிலளிக்கும் விதத்தில் தன்னை தயார்படுத்திக்கொள்வார்கள். புதுப்புது வதந்திகளுக்காக புதியபுதிய நபர்களை அணுகிக்கொண்டே இருப்பார்கள். எல்லோரிடமும் நெருக்கம் காட்டுவார்கள். யாரிடம் எப்படி பேசவேண்டும் என்ற அனுபவம் அவர்களிடம் அதிகம் இருக்கும். அப்படித்தானே?’ என்றேன்.
ஆமாம் என்றாள், ராகினி.
அதன் பின்பு நான் வதந்தியை பரப்புகிறவர்களுக்கு ஏற்படும் மனோநிலை பாதிப்புகளை விளக்கினேன்.
“வதந்தியை பரப்புவதால் உன் மனது எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். யாரைப் பற்றியாவது புதிதாக எதையாவது தினமும் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். அதில் மசாலா கலந்து அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். ‘நீ நிறைய விஷயங்களை சொல்கிறாய்!’ என்று அவர்கள் உன்னை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கும் மனநிலைக்கு வந்திருப்பாயே?”- என்றேன்.
“உண்மை தான். என் மனநிலையே மாறி விட்டது. எப்போதும் அடுத்தவர்களைப் பற்றியே நினைத்து எங்கே இருந்து வதந்தி கிடைக்கும்? எப்படி அதை பரப்புவது? என்ற சிந்தனையிலே இருந்து கொண்டிருக்கிறேன். எனது இந்த மனநிலையை நினைத்து எனக்கே பயமாக இருக்கிறது” என்றாள்.
நான் அவளை கூர்ந்து கவனித்தேன். அவளிடம் வளவளவென்று பேசும் பலகீனம் இருக்கிறது. அதை பலமாக கருதி வேலை கொடுத்திருக்கிறார்கள். தகவல்களை தோண்டித் துருவி பெறுவது, அதை வதந்தியாக மாற்றி பரப்புவது மூலம் தன் பலகீனத்தை அவள் மறைத்திருக்கிறாள்.
“நான் குற்ற உணர்வில் இருந்து விடுபடவேண்டும். வதந்தியை பரப்பும் மனநிலையில் இருந்து மாறவேண்டும்” என்றாள்.
பெண்களைப் பற்றியும், வாழ்க்கையை பற்றியும், வேலை மற்றும் வேலைச் சூழல், தனிமனித ரகசிய உறவுகள் பற்றியும் நான் அவளிடம் நிறைய விளக்கினேன். ‘பெரும்பாலானவர்கள் தங்கள் தவறை தாங்களே உணர்ந்து வெளியே தெரியாமல் திருந்தி விடுகிறார்கள். ஆனால் உன்னைப் போன்றவர்கள் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் வதந்தி மூலம் அதை அம்பலப்படுத்தி விடுகிறீர்கள். அதனால் அவர்கள் வேலை இழப்பு, வாழ்க்கை பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள். உன்னை வதந்திக்காகவே வேலையில் சேர்த்திருப்பதால், அதுவே உன் தொழிலாகி விட்டது. அந்த வேலை தற்போது உன் மனதுக்கு பிடிக்காததால் உனக்கு மன அழுத்தம் தோன்றிவிட்டது. அதனால் அந்த வேலையில் இருந்து விலகி, இன்னொரு இடத்தில் வேலையைத் தேடிக்கொள். ‘இனிமேல் நான் அடுத்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது. அதை இன்னொருவரிடம் சொல்வது போன்ற செயலில் ஈடுபடவே மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக் கொள். உன் னால் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் உன்னை வைத்துப் பார். உனக்கே அது தவறாகப்படும். ஆல்பா தியானத்தில் சென்று, ஆத்மார்த்தமாக அவர்களிடம் மன்னிப்புகேட்டுவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு. முடிந்தால் சிலருக்கு உதவி செய். முடியாவிட்டால் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் இரு..” என்றேன்.
சரி என்றாள்.
வதந்தியால் அடுத்தவர்கள் மனதை காயப்படுத்துகிறவர்கள், தங்கள் வாழ்க்கையே திசைமாறிப்போவதை தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள்.
- விஜயலட்சுமி பந்தையன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1