புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுதும் மலிவு விலை 'அம்மா கேண்டீன்கள்'
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னை: சென்னையைப் போல் மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று விலைவாசி உயர்வு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் கூறியதாவது:
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கை தான் காரணம். தமிழக அரசும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் சென்னை மாநகாரட்சியைப்போல் மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய, பண்ணை பசுமை நுகர்வோர் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான நிதி ரூபாய் 50 கோடியிலிருந்து ரூபாய் 100 கோடியாக்கப்படும் என தெரிவித்தார்.
ஒரு கிலோ, ரூபாய் 20 என்ற விலையில் 1 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
127 மலிவு விலை உணவகங்கள்
முன்னதாக இன்று 127 மலிவு விலை உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் திறக்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதமும் விற்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு பல தரப்பிலும் ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னையில் மாநகராட்சி முழுவதும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இலவச வடை வழங்கும் திட்டத்தையும் சேர்க்கலாம்ஜாஹீதாபானு wrote:ஒரு நாளாவது இங்கப் போய் சாப்பிட்டு பார்க்கனும்
திட்டுவதை சாப்பிடும் மக்கள் செய்வாங்க பானு
இதெல்லாம் சரிதான் அனால் அந்த டாஸ்மாக்கை கொஞ்சம் குறைக்கலாமே.
நான் எனது அலுவலகத்தில் பணிக்கு சேரும் போது எங்கள் அலுவகத்தின் சாலையில் ஒரு டாஸ்மாக் மட்டும் இருந்தது, இரண்டே ஆண்டுகளில் அதே சாலையில் நான்கு டாஸ்மாக் வந்து விட்டன . அந்த நான்கு டாஸ்மாக்களில் எப்போதும் housefull தான்.
உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிகையை குறைக்கட்டும்.
இன்னும் சில மதங்களில் டாஸ்மாக் இல் தண்ணி அடித்துவிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிடுவது என்பது குடிமகன்களுக்கு வாடிக்கையாகிவிடும்.
நான் எனது அலுவலகத்தில் பணிக்கு சேரும் போது எங்கள் அலுவகத்தின் சாலையில் ஒரு டாஸ்மாக் மட்டும் இருந்தது, இரண்டே ஆண்டுகளில் அதே சாலையில் நான்கு டாஸ்மாக் வந்து விட்டன . அந்த நான்கு டாஸ்மாக்களில் எப்போதும் housefull தான்.
உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிகையை குறைக்கட்டும்.
இன்னும் சில மதங்களில் டாஸ்மாக் இல் தண்ணி அடித்துவிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிடுவது என்பது குடிமகன்களுக்கு வாடிக்கையாகிவிடும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மெயின் டிஷ் மட்டும் இருந்தா எப்படி?
சைட் டிஷ் வேண்டாமா?
அதான் ராஜூ இப்படி
சைட் டிஷ் வேண்டாமா?
அதான் ராஜூ இப்படி
அடுத்து அம்மாவின் திட்டம் மலிவு விலை விடுதிகள், இது கண்டிப்பாக நீங்கள் நினைப்பது போல் ஏழை எளியோர் தங்குவதற்காக இல்லை.
தண்ணி அடித்து விட்டு தலை சுற்றும் மதுமகன்கள் மட்டை ஆவதற்கு.
தண்ணி அடித்து விட்டு தலை சுற்றும் மதுமகன்கள் மட்டை ஆவதற்கு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை விடுதிகள் எதுக்குன்னு சொன்னீங்க. இல்லேன்னா எந்த அரசும் செய்யத் துணியாத விஷயத்துக்குன்னு நெனச்சிருப்பேன். வாழ்க நம் அரசு.
எதுவும் இப்போதைக்கு சொல்லமுடியாது பாஸ்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ராஜு சரவணன் wrote:இதெல்லாம் சரிதான் அனால் அந்த டாஸ்மாக்கை கொஞ்சம் குறைக்கலாமே.
நான் எனது அலுவலகத்தில் பணிக்கு சேரும் போது எங்கள் அலுவகத்தின் சாலையில் ஒரு டாஸ்மாக் மட்டும் இருந்தது, இரண்டே ஆண்டுகளில் அதே சாலையில் நான்கு டாஸ்மாக் வந்து விட்டன . அந்த நான்கு டாஸ்மாக்களில் எப்போதும் housefull தான்.
உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிகையை குறைக்கட்டும்.
இன்னும் சில மதங்களில் டாஸ்மாக் இல் தண்ணி அடித்துவிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிடுவது என்பது குடிமகன்களுக்கு வாடிக்கையாகிவிடும்.
அரசாங்கத்திற்கு வருமானம் வருவதே அங்கிருந்து தானே எப்படி விட முடியும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2