புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"விண்வெளி பயணத்தின் போது பகவத் கீதை படித்தேன்!': சுனிதா வில்லியம்ஸ்
Page 1 of 1 •
புதுடில்லி:""விண்வெளி பயணத்தின்போது, பகவத் கீதையை எடுத்துச் சென்று, படித்தேன். இந்திய உணவு வகைகள், மிகவும் பிடிக்கும் என்பதால், சமோசாவையும், விண்வெளியில் சுவைத்தேன்,'' என, விண்வெளி வீராங்கனை, சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
பெருமை:இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சுனிதா வில்லியம்ஸ், 47. இவரது தந்தை, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். சுனிதா, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, "நாசா' வில், விண்வெளி வீராங்கனையாக உள்ளார்.அமெரிக்கா சார்பில், விண்வெளி ஆராய்ச்சிக்கு, விண்கலங்கள் அனுப்பப்படும்போது, அவற்றில், பயணித்த பெருமை, சுனிதாவுக்கு உண்டு. விண்வெளியில், அதிக நேரம், நடந்து சாதனை படைத்த பெண், என்ற பெருமையும், சுனிதாவுக்கு உண்டு.தற்போது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, சுனிதா, நேற்று டில்லியில், தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் உரை நிகழ்த்தியதுடன், மாணவர்களுடன், கலந்துரையாடினார். அப்போது, விண்வெளி பயணம் குறித்த, பல்வேறு கேள்விகளை, மாணவர்கள் கேட்டனர்.
அதற்கு, சுனிதா அளித்த பதில்:
"விடா முயற்சி':
விண்வெளி வீராங்கனையாவேன் என, ஒருபோதும் நினைத்தது இல்லை. இதற்காக, பலமுறை முயற்சித்தும், தோல்வி தான் கிடைத்தது. விடா முயற்சியுடன் போராடி, இறுதியில் வெற்றி பெற்றேன். விண்வெளிப் பயணத்தின்போது, பகவத் கீதையை எடுத்துச் சென்றேன்.நெருக்கடியான நேரங்களில், பகவத் கீதையை படித்தபோது, மனதுக்கு, அமைதி கிடைத்தது. இந்திய உணவு வகைகள், எனக்கு, ரொம்பவும் பிடிக்கும். இதனால் தான், விண்வெளி பயணத்தின்போது, சமோசாவை எடுத்துச் சென்று, ருசித்தேன்.விண்வெளியில் இருந்து, இந்தியாவை பார்த்தது, சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. என் தந்தையின் சொந்த ஊரான, ஆமதாபாத்தையும் பார்த்து ரசித்தேன். இமயமலை பகுதியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
"கல்பனாவை மறக்க முடியாது':
இந்தியாவின் தெற்கு பகுதிக்கு, இதுவரை சென்றது இல்லை. அங்கும், செல்ல வேண்டும். கல்பனா சாவ்லா, விண்வெளி பயணத்தில் இறந்த சம்பவத்தை, என்னால், எப்போதும் மறக்க முடியாது. அன்று, என், இதயமே நொருங்கி விட்டதை போல் உணர்ந்தேன்.இவ்வாறு, சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாதனை படைத்த பெண்மணி - நல்ல உதாரணம் மாணவர்களுக்கு.
- ramubabuபுதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
"விடா முயற்சி':
விண்வெளி வீராங்கனையாவேன் என, ஒருபோதும் நினைத்தது இல்லை. இதற்காக, பலமுறை முயற்சித்தும், தோல்வி தான் கிடைத்தது. விடா முயற்சியுடன் போராடி, இறுதியில் வெற்றி பெற்றேன். விண்வெளிப் பயணத்தின்போது, பகவத் கீதையை எடுத்துச் சென்றேன்.நெருக்கடியான நேரங்களில், பகவத் கீதையை படித்தபோது, மனதுக்கு, அமைதி கிடைத்தது. இந்திய உணவு வகைகள், எனக்கு, ரொம்பவும் பிடிக்கும். இதனால் தான், விண்வெளி பயணத்தின்போது, சமோசாவை எடுத்துச் சென்று, ருசித்தேன்.விண்வெளியில் இருந்து, இந்தியாவை பார்த்தது, சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. என் தந்தையின் சொந்த ஊரான, ஆமதாபாத்தையும் பார்த்து ரசித்தேன். இமயமலை பகுதியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
இதை படிக்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது, மாணவர்களே நிங்களும் இவ்வாறு வரவேண்டும்

Similar topics
» விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் வேண்டுகோள்
» மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் சுனிதா வில்லியம்ஸ்
» செவ்வாய் கிரகத்துக்கு பறக்கும் குழுவில் சுனிதா வில்லியம்ஸ்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் -ஏற்காடு இளங்கோ.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1