புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
85 Posts - 77%
heezulia
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணியம் ...! - Page 3 I_vote_lcapபெண்ணியம் ...! - Page 3 I_voting_barபெண்ணியம் ...! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம் ...!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 2 Apr 2013 - 14:30

First topic message reminder :

பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்

தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்

விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்

அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்

பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்

சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்

ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்

பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது

ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 2 Apr 2013 - 16:12

ஹிஷாலீ wrote:
அசுரன் wrote:
பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது
ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக எழுதினால் தான் இன்றைய காலத்தில் வெட்கப்பட வேன்டும். தமிழில் தவறாக எழுதினால் யாரும் கண்டுக்கமாட்டார்கள் அதனால் கவலை வேன்டாம்.

மண்ணியம்
மாக்கவே முடியாது

மண்ணிய
மாக்கவே முடியாது

உதாரணம்:
பாரதம் பிரதமர் - பாரதப் பிரதமர்
பாராளுமன்றம் உறுப்பினர் - பாராளுமன்ற உறுப்பினர்

தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.

மண்ணியம் ஆக்கவே முடியாது என்ற பொருளுக்கு ஏற்ப எழுதினேன் மற்றபடி நான் ஒன்று தமிழ் பண்டிட் அல்லா ஒகே

நீங்க சரியாக எழுதாததை நான் திருத்தி சொல்லியிருக்கேன் இதுக்கு தமிழ் பண்டிட் ஆக இருக்க வேன்டிய அவசியம் இல்லை. தமிழை கொலையாமல் இருந்தாலே போதும்.

மண்ணியம் என்ற பிறகு ஆக்கவே முடியாது என்று போடலாம்
ஆனால் மாக்கவே முடியாது என்று வராது என்று கூறினேன். அது புரிகிறதா?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 2 Apr 2013 - 16:34

எனக்கு புரிந்தது ஆனால் தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
தாங்கள் இப்படி கூரியதுதான் சற்று வருத்தமாக இருந்தது நான் இதுவரை யார் கூறினாலும் தவறை திருத்திக்கொண்டு தான் வந்துள்ளேனே தவிர நியாயம் பேசியதில்லை அதற்காகத்தான் நான் அப்படி எழுதினேன் ஒகே நீங்கள் ம் வராது என்று கூறியிருந்தால் நான் மற்றிருப்பேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 2 Apr 2013 - 16:43

ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...

பெண்ணியம் ...! - Page 3 224747944

பெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 Aபெண்ணியம் ...! - Page 3 Emptyபெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 2 Apr 2013 - 16:45

ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 2 Apr 2013 - 16:47

ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...

நானும் தவறாக எண்ணவில்லை இந்த எழுத்து தவறு என்று கூறும் போது நிச்சையம் நான் அதை திருத்திக்கொண்டு தான் வந்திருக்கிறேன் இக்கவிதையில் எனக்கு தெரிந்து அதிக எழுத்துப் பிழை இல்லை என்று தான் கூறுவேன் எதோ வார்த்தை வழக்கில் வந்திருக்கலாம் அதை நான் வழிமொழிகிறேன் அதற்காக நான் எப்போதும் நியாயம் கற்பித்ததே கிடையாது அதை தான் சொல்ல வந்தேன் இப்போது தாங்கள் கூறுவது கொஞ்சம் புரியவில்லை எனக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 2 Apr 2013 - 17:06

ஹிஷாலீ wrote:

பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்

இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...

தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்

இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...

விளக்கம் கூறினாள்

வேண்டாதவள் என்றும்

இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...

அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்

பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்

சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்

இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...

ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி
வந்தாலும்

இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...

பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது

ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!

இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?

பெண்ணியம் ...! - Page 3 224747944

பெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 Aபெண்ணியம் ...! - Page 3 Emptyபெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 2 Apr 2013 - 17:07

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!

ஹிஹிஹிஹிஹி....வாத்தியார் பெரம்போட வந்திடுவாரே...அதான்...

பெண்ணியம் ...! - Page 3 224747944

பெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 Aபெண்ணியம் ...! - Page 3 Emptyபெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 2 Apr 2013 - 17:09

ரா.ரா3275 wrote:
ஹிஷாலீ wrote:

பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்

இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...

தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்

இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...

விளக்கம் கூறினாள்

வேண்டாதவள் என்றும்

இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...

அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்

பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்

சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்

இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...

ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி
வந்தாலும்

இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...

பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது

ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!

இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?

இந்த மாசம் இன்கிரிமெண்ட் 10 ரூபாய் அதிகம் உங்களுக்கு எஞ்சாய் அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 2 Apr 2013 - 17:17

இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...

பெண்ணியம் ...! - Page 3 224747944

பெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 Aபெண்ணியம் ...! - Page 3 Emptyபெண்ணியம் ...! - Page 3 Rபெண்ணியம் ...! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 2 Apr 2013 - 17:22

ரா.ரா3275 wrote:இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக