Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
+2
அருண்
பாலாஜி
6 posters
Page 1 of 1
ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் பார்ட்-2 சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட்-15) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தினத்தில் உலகம் எங்கும் 3000 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. படத்தின் என்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசர்களில் ஒருவரான வி.டி.வி.கணேஷ், இது தொடர்பாக தெரிவித்த தகவலின்படி, விஸ்வரூபம் பார்ட்-2, ரூ50 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம். காரணம், விஸ்வரூபம்-1 படிப்பிடிப்பின்போது பார்ட்-2 க்கான சுமார் 40 வீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. விஸ்வரூபம்-2 கதைக்களம் இந்தியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. பார்ட்-1ல் ஆன்ட்ரியா வரும் காட்சிகள் பெரிதும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த காரணம், பாகம்-2ல் தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது. பார்ட்-2ல்தான் ஆன்ட்ரியாவின் கேரக்டர் முழுமையாக புரிந்து கொள்ளப்படும் என்கிறார்கள் படத்துடன் தொடர்புடையவர்கள்.
-தட்ஸ்தமிழ்
-தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
அருண் wrote:பிரச்சினை இல்லாமல் வெளி வந்தால் சரி!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
அடபோங்கப்பா ... சும்மா ஓவர் பில்ட் அப் கொடுத்து அப்புறம் அதை வைத்து போராட்டம்,தடை,144 என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் கிளப்ப பிளான் பண்ணுறீங்களா?! ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
படம் என்று எடுத்தால் ரிலீஸ் பண்ணி தானே ஆகணும். அதனால சத்தம் போடாம படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் , நன்றாக இருந்தால் தானாக ஓடும் இல்லாவிட்டால் தியேட்டரை விட்டு ஓடிடும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
படம் என்று எடுத்தால் ரிலீஸ் பண்ணி தானே ஆகணும். அதனால சத்தம் போடாம படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் , நன்றாக இருந்தால் தானாக ஓடும் இல்லாவிட்டால் தியேட்டரை விட்டு ஓடிடும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
கமல் வலிய வந்து ஏதாவது விதண்டாவாத ஸ்டேட்மென்ட் கொடுத்து படத்தை பிரபலப்படுத்தாம இருந்தா படம் வந்தவழியே ஓடிவிடும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
போராட்டத்துக்கு தயார் ஆகுங்கள் மக்களே!!!
தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை, ஈழப் பிரச்சினை, ஊழல் பிரச்சினை - இதெல்லாம் நமக்கு பொருட்டே இல்லை - திரைப்படம் தான் நமக்கு முக்கியம்!!!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை, ஈழப் பிரச்சினை, ஊழல் பிரச்சினை - இதெல்லாம் நமக்கு பொருட்டே இல்லை - திரைப்படம் தான் நமக்கு முக்கியம்!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
ராஜா wrote:அடபோங்கப்பா ... சும்மா ஓவர் பில்ட் அப் கொடுத்து அப்புறம் அதை வைத்து போராட்டம்,தடை,144 என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் கிளப்ப பிளான் பண்ணுறீங்களா?!
படம் என்று எடுத்தால் ரிலீஸ் பண்ணி தானே ஆகணும். அதனால சத்தம் போடாம படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் , நன்றாக இருந்தால் தானாக ஓடும் இல்லாவிட்டால் தியேட்டரை விட்டு ஓடிடும்![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அசுரன் wrote:கமல் வலிய வந்து ஏதாவது விதண்டாவாத ஸ்டேட்மென்ட் கொடுத்து படத்தை பிரபலப்படுத்தாம இருந்தா படம் வந்தவழியே ஓடிவிடும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2' D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விஸ்வரூபம் திரைக்கு வருவது எப்போது?''
» தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்
» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
» மீண்டும் திரைக்கு வரும் முப்பொழுதும் உன் கற்பனைகள்
» இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை
» தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள்
» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
» மீண்டும் திரைக்கு வரும் முப்பொழுதும் உன் கற்பனைகள்
» இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|