புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143)
Page 1 of 1 •
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
இயற்ற்றுங்கள் சட்டமொன்றை
ஒவ்வொரு குற்றவாளியும்
காதலிக்க வேண்டுமென்று
பிறகு பாருங்கள்
தவறுகளின் குறைவளவை ...
என்-கவுன்ட்டர் தூக்கு ஆயுள் தண்டனைகள்
தனித்தனியே தேவையில்லை
இவையனைத்தும் ஒருசேர
ஒவ்வொரு நொடியும் கொடுக்கப்படும்
காதலி - அவளால்---
இதைவிட கோரத்தை
எமனவனால் கூட செய்யலாகாது!!!
துப்பாக்கி சூடு தேவையில்லை
அவளது விருப்பமில்லா -
ஒவ்வொரு வார்த்தையும்
இதயத்தை துளைக்கும்
தோட்டா போன்று---
கயிற்றின் இறுக்கம் தேவையில்லை
காதலியின் மெளனம் இறுக்கும்
காதலனின் கழுதை -
கயிறு போல---
சிறை காவல் தேவையில்லை
வாழ்நாளின் இறுதிவரை
காதலனுக்கு ஆயுள் தண்டனைதான்
காதலியின் காதல் கிடைக்காதவரை ---
அப்போது தோன்றுமே மனவலி
அவ்வலிக்கு இவ்வலிகள் எம்மாத்திரம்?
இங்ஙனம் காதலித்த
ஒரே குற்றத்திற்காக
இந்நரக வேதனையை
ஒவ்வொரு நாழிகையும்
அனுபவித்து கொண்டிருக்கும் காதலனின் -
"மரண ஓலம்"
காதலியால் எதிரியாக
எண்ணப்படும் காதலன்!~
ஒவ்வொரு குற்றவாளியும்
காதலிக்க வேண்டுமென்று
பிறகு பாருங்கள்
தவறுகளின் குறைவளவை ...
என்-கவுன்ட்டர் தூக்கு ஆயுள் தண்டனைகள்
தனித்தனியே தேவையில்லை
இவையனைத்தும் ஒருசேர
ஒவ்வொரு நொடியும் கொடுக்கப்படும்
காதலி - அவளால்---
இதைவிட கோரத்தை
எமனவனால் கூட செய்யலாகாது!!!
துப்பாக்கி சூடு தேவையில்லை
அவளது விருப்பமில்லா -
ஒவ்வொரு வார்த்தையும்
இதயத்தை துளைக்கும்
தோட்டா போன்று---
கயிற்றின் இறுக்கம் தேவையில்லை
காதலியின் மெளனம் இறுக்கும்
காதலனின் கழுதை -
கயிறு போல---
சிறை காவல் தேவையில்லை
வாழ்நாளின் இறுதிவரை
காதலனுக்கு ஆயுள் தண்டனைதான்
காதலியின் காதல் கிடைக்காதவரை ---
அப்போது தோன்றுமே மனவலி
அவ்வலிக்கு இவ்வலிகள் எம்மாத்திரம்?
இங்ஙனம் காதலித்த
ஒரே குற்றத்திற்காக
இந்நரக வேதனையை
ஒவ்வொரு நாழிகையும்
அனுபவித்து கொண்டிருக்கும் காதலனின் -
"மரண ஓலம்"
காதலியால் எதிரியாக
எண்ணப்படும் காதலன்!~
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதலியால் எதிரியாக
எண்ணப்படும் காதலன்!~
காதல் எதிரி அல்ல காதலியும் எதிரி அல்ல எதையும் நாம் எதிர் கொள்வதை பொருத்து தான் , நண்பரே கவிதை நன்று ,,,,,
எழுத்து பிழைகள் உள்ளது சரிசெய்யுங்கள் , கழுத்தை என்பது கழுதை என உள்ளது .....
இங்ஙனம் காதலித்த
ஒரே குற்றத்திற்காக
இந்நரக வேதனையை
ஒவ்வொரு நாழிகையும்
அனுபவித்து கொண்டிருக்கும் காதலனின் -
"மரண ஓலம்"
நீங்கள் எறிவதாக இருந்தால் காதலை எறியுங்கள் ,
மரண ஓலங்கள் கூட , மாங்கல்ய தாளங்கள் ஆக மாறும் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
காதலின் வரிகள் நன்று பூர்ணகுரு
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![(இ)தயம் (பீ)ரும் (கோ)ரம் (இபீகோ - 143) D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|