ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

5 posters

Go down

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Empty இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

Post by Powenraj Tue Apr 02, 2013 8:11 am

http://media.dinamani.com/article1526841.ece/ALTERNATES/w460/C01DVIJ.jpg
விருகம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில்பேசுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். உடன் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
-
இலங்கை தமிழர்களுக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க அரசியல்கட்சிகள் முன்வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:
-
கடந்த முறை என்னை இடைநீக்கம் செய்தபோது கண்டன கூட்டம் கூட்டப்படவில்லை. அது என் தனிப்பட்ட பிரச்னை, அதை நான் பார்த்துக்கொள்வேன்.
அண்மையில் தேமுதிகவின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள்இடைநீக்கம் செய்யப்பட்டள்ளனர். அவர்கள்ஓராண்டுக்கு சட்டப்பேரவைக்கு வரக்கூடாது, எந்த சலுகையும்கிடையாது என்று அறிவித்தனர். விசாரிக்கப்படாமலேயே தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பிரச்னை காரணமாக தேமுதிக வளர்ந்துவிடும் என்ற பயத்தில்தான் ஓராண்டு இடைநீக்கம் என்பது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
-
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க நினைக்கிறார்கள். 145சட்டப்பேரவை உறுப்பினர்கள்இருந்தும் மக்களுக்கு அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனாலும் தேமுதிக உறுப்பினர்களை இழுக்க முயற்சி செய்கிறார்கள். தங்களை பெரிய கட்சி என்று கூறிக் கொள்கிறார்கள். மக்கள் ஓட்டு போடாவிட்டால் அதுவும் சின்ன கட்சி ஆகிவிடும்.
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை இழுக்க முயற்சித்தாலும் தேமுதிக தொண்டர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
-
ஸ்டெர்லைட் ஆலையை ஒரே கையெழுத்தில் மூட முடியும்போது, மதுக் கடைகளையும் மூடமுடியாதா? தமிழகத்தில் மின்சார பிரச்னை உள்ளது. சென்னையைத்தவிர பிற பகுதிகளில் 18 மணிநேரம் வரையில் மின்தடை ஏற்படுகிறது. மீனவர் பிரச்னைக்கு கடிதங்கள் எழுதினால் மட்டுமே போதாது. தீர்வு சொல்லவேண்டும்.
-
கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ஈழத் தமிழர் பிரச்னைக்காக அனைத்து கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரினேன். அதே ஈழத் தமிழர் பிரச்னைக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் புறக்கணிப்போம். தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக தயாராக உள்ளது. இதர அரசியல் கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க முன்வரவேண்டும்.
2009-ஆம் ஆண்டு தேர்தலை நாம் புறக்கணித்திருந்தால்ஈழத் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
-
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துகிறது. பால், மின்சாரம், பஸ் கட்டணங்களை மாநில அரசு உயர்த்தியுள்ளது. அவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க தேமுதிகவினர் பாடுபடவேண்டும் என்றார் விஜயகாந்த்.
முன்னதாக பேசிய தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள்இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதம் என்றார்.
-
தினமணி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Empty Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

Post by அசுரன் Tue Apr 02, 2013 9:35 am

கேக்க நல்லாத்தான் இருக்கு அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Empty Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

Post by ராஜா Tue Apr 02, 2013 12:15 pm

"நம்மள எவனும் சேர்த்துக்க மாட்டேங்குறாங்களே" என்று நீங்கள் புலம்புவது போல எங்கள் காதில் கேட்குது கல்ப்-டன் சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Empty Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

Post by அருண் Tue Apr 02, 2013 12:20 pm

வாங்க கேப்டன்! இப்பதான் மப்பு தெளிந்ததா? சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Empty Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

Post by ரா.ரா3275 Tue Apr 02, 2013 2:29 pm

இந்தக் கருத்து யாருடையதாக இருந்தாலும் வரவேற்கத் தக்கதே...
இதுபோல் நடந்தால் இந்தியாவே கொஞ்சம் ஆடித்தான் போகும்...
(நேத்து கேப்டன் 'தெளிவா'தான் இருந்தார்...)


இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு 224747944

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Rஇலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Aஇலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Emptyஇலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Rஇலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு Empty Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum