ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

5 posters

Go down

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Empty குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

Post by அருண் Mon Apr 01, 2013 7:12 pm

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! B8544b5a-5b3f-43e6-acf2-3180f4f36ca2_S_secvpf

குவைத்தில் கடைசியாக 2007-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 6 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று குவைத் மத்திய சிறையில் 3 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் ஒருவர் சவூதியர், ஒருவர் பாகிஸ்தானியர் மற்றொருவர் அரேபியவர் ஆவர்.

இதில் பாகிஸ்தானியர் குவைத்தை சேர்ந்த ஒரு ஜோடியை கொன்றதற்காகவும், சவுதியர் சக நாட்டவரை கொன்றதற்காகவும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரேபியர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொன்றதற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் 44 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. குவைத்தில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கே அதிகம் மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

மாலைமலர்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Empty Re: குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

Post by பூவன் Mon Apr 01, 2013 7:18 pm

மேலும் 44 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. குவைத்தில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கே அதிகம் மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது

நல்ல அரசு சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Empty Re: குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

Post by Muthumohamed Mon Apr 01, 2013 9:06 pm

பூவன் wrote:
மேலும் 44 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. குவைத்தில் போதைப்பொருள் கடத்துபவர்களுக்கே அதிகம் மரணதண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது

நல்ல அரசு சூப்பருங்க

இவ்வளவு தண்டனை இருந்தும் குற்றம் குறையவில்லை என்ன ஒரு தைரியம் மனிதனுக்கு



குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Mகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Uகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Tகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Hகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Uகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Mகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Oகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Hகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Aகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Mகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Eகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Empty Re: குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

Post by ஹர்ஷித் Tue Apr 02, 2013 12:27 am

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டங்கள்.கடைப்பிடித்து வாழ்தல் நலம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Empty Re: குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

Post by ராஜா Tue Apr 02, 2013 12:25 pm

அந்தந்த நாட்டு சட்டபடி வாழ்வது தான் நல்லது.
ஆனால் இந்தியாவில் சட்டபடி நீங்க சட்டத்தை மதிக்காம இருந்தால் மட்டுமே மிக நன்றாக வாழமுடியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Empty Re: குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

Post by Muthumohamed Tue Apr 02, 2013 11:35 pm

ராஜா wrote:அந்தந்த நாட்டு சட்டபடி வாழ்வது தான் நல்லது.
ஆனால் இந்தியாவில் சட்டபடி நீங்க சட்டத்தை மதிக்காம இருந்தால் மட்டுமே மிக நன்றாக வாழமுடியும்.

உண்மை தான் அண்ணா



குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Mகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Uகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Tகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Hகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Uகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Mகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Oகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Hகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Aகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Mகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Eகுவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!! Empty Re: குவைத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு தூக்கு தண்டனை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum