புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_lcapகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_voting_barகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 01, 2013 4:47 pm

First topic message reminder :

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Oct 19, 2013 9:39 am

பசுமை புரட்சி

ஐந்து ஐந்து
ஆண்டுகள் என்பது
பசுமை புரட்சிக்கா அல்ல
அரசியல் மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல் செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?

அறுபது ஆண்டுகளில்
இந்தியா வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி பட்டினிகளையும்
சேர்த்தே வளர்த்திருக்கிறது

கொடி ஏற்றும்போது
சொல்லப்படுவது எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச் சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல் போவதுபோல
திட்டங்களும் காணாமல்
போய்விடுகிறது.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Nov 23, 2013 8:33 am

கற்பு

உன்னை
எத்தனையோ பேர்
ரசித்து இருப்பார்கள்
நான்
உன்னை
மீண்டும் ஒருமுறை
காதலித்தேன்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Mar 04, 2014 8:04 am

பேருந்துக்குள்
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Mar 06, 2014 7:38 am

முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை!

குழந்தைப் பருவம் தொட்டு
இத்தனை நாளாய்
என் சிந்தனைக்குச் சிக்காதப் பார்வை
அவன் ஒருவன்
கணுக்காலை ரசிக்கிறான்
என்றெண்ணிய பொழுது
அம்மாவுக்கு அதைச் சொல்லியே
மறுநாளே
புதுச் சீருடை பாவாடையை
முட்டிக்குக் கீழிறக்கி
அணிந்துகொண்டேன்.

மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 19, 2014 2:22 pm


வரதட்சணை

வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டிக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.

வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது
நல்ல படிப்பு




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Aug 14, 2014 11:11 am

ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!

என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்

ரத்தமாய்ச் சொட்டும்!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 14, 2014 4:30 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!

என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்

ரத்தமாய்ச் சொட்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1079384

 கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 3838410834 கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 14, 2014 7:34 pm

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 3838410834 



கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Aug 18, 2014 10:21 am

பூவிதழ்கள்

அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Aug 22, 2014 5:40 am

பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!

டாக்டர் எப்படியாவது காப்பாத்திடுங்க…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எதையும் 24 மணி நேரம் கழிச்சுதான்
சொல்லமுடியும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஐசியுதான் வெச்சி பாக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எம்ஐசியுக்கு மாத்திட்டோம்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
இன்னும் ஒரு வாரம் அப்ஜர்வேஷன்ல இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ஒரு மாசம் ஜன்ரல் வார்ட இருக்கனும்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
ரொம்ப சீரியஸ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
கிரிட்டிக்கல் ஸ்டேஜ்…
கவுன்டர்ல கேஸ் கட்டிடுங்க.
ம்…
எவ்ளோ ட்ரை பண்ணோம் சொத்துட்டாரு…
கவுன்டர்ல கேஸ் கட்டிட்டு பாடிய எடுத்துட்டுப்போங்க…
பாவிமக்க… டாக்டருங்க கொன்னுட்டாங்களே!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக