ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

+3
அருண்
balakarthik
Powenraj
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Empty தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by Powenraj Mon Apr 01, 2013 12:19 pm

First topic message reminder :

ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே! அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு டிவி களுக்கு இப்படி ஸ்பெஷல் எடிஷன் வராது கவலை வேண்டாம் புன்னகை
*****
விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது.ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொருஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில்விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.
-
கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் - பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
************ நீயா நானாவில் கௌரவ கொலைகள்
பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது புதிய படமான கௌரவம் படத்தின் பாடல் வெளியீட்டை நீயா நானாவில் நடத்த விரும்பி அணுக, அதே தலைப்பில் ஒரு விவாதமும் வைத்து பாடல் வெளியீடு நடந்தது.
-
சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் வந்திருந்து தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி விட்டு திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.
-
நிகழ்ச்சியில் பேசியர் ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.
" கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது"
" Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது "
நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை - அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..
-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் கலந்து கொள்வோரை எப்போதும்" எக்சலண்ட் " " சூப்பர்ப்" என்கிற சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.
http://www3.taazastat.com/movieimage/size_400_290/news-964757832-prakash_raj.jpg
எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.
விஜய் டிவி விழித்து கொள்ளாவிட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.
ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்
ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் " ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் - கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வேன்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு டிவி சீரியல் நடிகைகள்.
http://www.tamilkey.com/wp-content/uploads/2011/12/Untitled13.jpg
1 லட்சம் ஜெயித்த டிவி சீரியல் நடிகைகள்

கடைசி நிலைகளில் சற்று கடினமான வார்த்தைகள் இருந்தாலும், நிதானமாய் பொறுமையாய் ஆடி ஜெயித்தது ஆச்சரியமாய் இருந்தது.
-
சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !
-
அசத்தும் காம்பியர்கள்
விஜய் டிவியில் மட்டும் எப்படி தான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோதெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவிகாம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.
சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றிய மா. கா. பா ஆனந்த என பலரும் இங்கு காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.
இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தைஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ்வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்
இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !
-
சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி
படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்குடிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு "சரவணன் மீனாட்சி " சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி - தங்கள் பெற்றோரைவிட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.
குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ? ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !
இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..
வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளியூண்டு கூட தெரியாம முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட - அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா? இது அநியாயத்துக்கு லாஜிக் மீறலா இருக்கு யுவர் ஆனர் !
-
சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Empty Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by Muthumohamed Mon Apr 01, 2013 6:18 pm

balakarthik wrote:
அருண் wrote:புதுசு புதுசாக நிகழ்ச்சி கொடுப்பது விஜய் டிவி மட்டும் தான்.! சூப்பருங்க
அருண் இவுங்களும் ஆங்கில சேனலில் இருந்துத்தான் சுடுறாங்க புதுசா யோசிக்கிறது இல்லே

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Mதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Uதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Tதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Hதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Uதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Mதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Oதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Hதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Aதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Mதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Eதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Empty Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by mbalasaravanan Mon Apr 01, 2013 6:24 pm

சூப்பருங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Empty Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by அருண் Mon Apr 01, 2013 6:51 pm

ராஜா wrote:
சூர்யா இருந்தபோது , நம் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து நிகழ்சிகளை அவர் நடத்துவது போல அத்தனை இயல்பாக ரசிக்கும்படி இருக்கும். ஆனால் பிரகாஷ்ராஜ் (உண்மையில் பெரிய திரையில் மிகச்சிறந்த நடிகர் நன்றி ) செயற்கையாக பேசுவது போல உள்ளது.

சரியான கணிப்பு ராஜா அண்ணா! சூர்யா! நடத்தும் போது நிகழ்ச்சி நன்றாக இருந்தது.
பிரகாஷ் ராஜ் நன்றாகவே நடத்தினாலும் முன் போல் பார்க்க தோன்ற வில்லை.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல் - Page 2 Empty Re: தொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum