புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
73 Posts - 77%
heezulia
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
238 Posts - 76%
heezulia
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
8 Posts - 3%
prajai
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_m10நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!?

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 30, 2013 10:00 pm

http://4.bp.blogspot.com/-xhXmqjOeHpo/UVbtJ_y0TaI/AAAAAAAAAs0/83h0zX5H1oQ/s1600/chi.jpeg
மக்களவை தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தங்களது பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி கட்ட முயற்சிகளில் உள்ளன.
பிஜேபி தனது பிரதம வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பது எனபது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவ்வாறு மோடியை அறிவிக்கும் நிலையில் நிதிஷ் குமாரின் ஆதரவை இழப்பதற்கும் பிஜேபி தயாராகிவிட்டது. மோடியின் பெயரை பிஜேபி அறிவிப்பதற்கு முன்னரே கூட கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக வாய்ப்புள்ளதாக சிலர் கருதுகிறார்கள். . ஆனால் மோடியின் பெயரை பிஜேபி வெளியிட்ட பின் அதனை காரணம்காட்டி கூட்டணியில் இருந்து விலகினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம் என நிதிஷ் குமார் திட்டமிட நிறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடக்கவே நிறைய வாய்ப்புள்ளதாகவும் நான் நினைக்கிறேன். எனவே பிஜேபியின் தேர்தலுக்கு முந்தைய பிரதமர் வேட்பாளர் மோடி என்பது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது. அதற்காக சில கூட்டணி கட்சிகளை இழக்கவும் அது தயாராகிவிட்டது. தேர்தலுக்குப்பின் பிஜேபியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெறும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் பிரதமர் வேட்பாளரின் பெயர் மாறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். தேர்தலுக்குப்பின் மேலும் சில கட்சிகளின் ஆதரவை பெற வேறு ஒரு மிதவாத முகம் கொண்ட பிஜேபி தலைவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட நிறைய வாய்ப்புள்ளது.
காங்கிரசை பொறுத்தவரையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படலாம் என்று பலர் கருதுகிறார்கள்.இக்கருத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு உறுதியான வெற்றி வாய்ப்பு இருந்தால் மட்டுமே ராகுல் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். ஆனால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புக்கள் மங்கிய நிலையில் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்க ராகுல் விரும்பமாட்டார். மோடியிடம் தோற்று தனது இமேஜை அரசியலின் ஆரம்ப கட்டத்திலேயே கெடுத்துக்கொள்ள ராகுல் விரும்ப மாட்டார். தோல்வியின் விளிம்பில் உள்ள காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் சக்தி ராகுலுக்கு கிடையாது என்பதை கடந்த கால தேர்தல்கள் உறுதிப்படுத்திவிட்டன. ஆயினும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையை அளித்தால் அந்த நிலையில் ராகுல் பிரதமராக அறிவிக்கப்பட வாய்ப்புண்டு.
எனவே வழக்கம் போல் தேர்தலுக்கு முன் மன்மோகன் சிங் போன்ற யாரேனும் ஒரு கைப்பாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். தனக்கு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்க ஆசை உண்டு என்பதை மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே அடிமட்டத்திற்கு போய்விட்ட காங்கிரசின் இமேஜை காக்க வேறு யாரேனும் ஒருவர் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். அது சோனியா காந்தி வீட்டு சமையல்காரனாகவோ அல்லது தோட்டக்காரனாகவோ கூட இருக்கலாம். அதாவது புதிய மொந்தையில் பழைய கள் என்பதுகாங்கிரசின் ஏமாற்றும் திட்டமாக இருக்கலாம். அல்லது டைம் பத்திரிகை கூறியுள்ளது போல் அந்த வேட்பாளர் ப. சிதம்பரமாக கூட இருக்கலாம். ஈழப் பிரச்சினையில் தமிழ் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை தேர்தலின் பொது எதிர்கொள்ள அது உதவலாம் என காங்கிரஸ் நினைக்கலாம். தமிழ்நாட்டில்சில கூட்டணி கட்சிகள் கிடைக்க இத்திட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் திட்டமிடலாம்.
எனவே வரும் மக்களவை தேர்தலில் பிரதம வேட்பாளருக்கான போட்டி நரேந்திர மோடி Vs ப. சிதம்பரம் என்று இருக்கவே நிறைய வாய்ப்புண்டு. ஆனால் தேர்தலுக்குப் பின் பிரதமர் போட்டிக்கான பெயர்கள் மாற நிறைய வாய்ப்புகளும் உள்ளது. அப்படியானால் தேர்தலுக்கு முன் இக்கட்சிகள் மக்களுக்கு அளித்த பிரதம வேட்பாளர் குறித்த உறுதிமொழிகள் என்னவாகும்?. தேர்தல் அறிக்கைகள் போன்றே அதுவும் காற்றோடு பறக்கவிடப்படும்.
-
Thanks-http://writervijayakumar.blogspot.com/2013/03/vs.html

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 30, 2013 10:06 pm

உறுதிமொழிகள் என்னவாகுமா?

ஹைய்யோ ஹைய்யோ - இதுவரைக்கும் யார் அதை நிறைவேற்றி இருக்காங்க?

அவங்களும் மறந்துடுவாங்க அதுக்கு முன்னாடியே நாமளும் மறந்துடுவோம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 10:15 pm

யினியவன் wrote:உறுதிமொழிகள் என்னவாகுமா?

ஹைய்யோ ஹைய்யோ - இதுவரைக்கும் யார் அதை நிறைவேற்றி இருக்காங்க?

அவங்களும் மறந்துடுவாங்க அதுக்கு முன்னாடியே நாமளும் மறந்துடுவோம்.

உண்மையை உரைத்த விதம் சூப்பருங்க இனியவரே

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Tநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Oநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Aநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Eநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Mar 30, 2013 10:51 pm

மோடி ஒரு மலை நம்ம சிதம்பரம் காய்ந்த மரத்தின் இலை. இவரை பொய் அவருடன் ஒப்பிடுவது சற்று கவலையை உண்டாக்குகிறது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 10:52 pm

ராஜு சரவணன் wrote:மோடி ஒரு மலை நம்ம சிதம்பரம் காய்ந்த மரத்தின் இலை. இவரை பொய் அவருடன் ஒப்பிடுவது சற்று கவலையை உண்டாக்குகிறது.

மலையோ ?இலையோ ? வரும் தேர்தலில் தெரிந்து விடும் ராஜு அண்ணா

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Tநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Oநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Aநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Eநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 12:30 am

நீதி நிதியாய் இல்லாதபோது
விதி வீதியாய் தொலைய ஏன்
ஆசை?
வாங்கிய தமிழகம் போதாததென
ஒட்டுமொத்த இந்தியாவையும்
சட்டை பைக்குள் ஏனோ அடக்கணும்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 11:18 am

மோடியுடன் ஒப்பிடும் அளவிற்கு சிதம்பரம் வளர்ந்துட்டாரா?! புன்னகை
சிறுபான்மை இன மக்களின் காவலனான காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை சிதம்பரத்தை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாதுள்ள

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 11:22 am

ராஜா wrote:மோடியுடன் ஒப்பிடும் அளவிற்கு சிதம்பரம் வளர்ந்துட்டாரா?! புன்னகை
சிறுபான்மை இன மக்களின் காவலனான காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை சிதம்பரத்தை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாதுள்ள

வரும் தேர்தலில் தெரிந்துவிடும்

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Tநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Oநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Aநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Eநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 12:03 pm

Muthumohamed wrote:
ராஜா wrote:மோடியுடன் ஒப்பிடும் அளவிற்கு சிதம்பரம் வளர்ந்துட்டாரா?! புன்னகை
சிறுபான்மை இன மக்களின் காவலனான காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை சிதம்பரத்தை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாதுள்ள
வரும் தேர்தலில் தெரிந்துவிடும்
தெரிந்து என்ன ஆகபோகிறது முத்து , நாம் ஓரிரு நாள் தேர்தல் முடிவுகளை பற்றி பதிவுகள் போட்டுவிட்டு அப்புறம் நமது பிழைப்பை பார்க்க போயி விடுவோம். பிறகென்ன ஜெயித்தவன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முடிந்த வரை சுருட்டுவான் புன்னகை இது தானே சுதந்திரம் வாங்கியதில் இருந்து நடந்துகிட்டு இருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:10 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:
ராஜா wrote:மோடியுடன் ஒப்பிடும் அளவிற்கு சிதம்பரம் வளர்ந்துட்டாரா?! புன்னகை
சிறுபான்மை இன மக்களின் காவலனான காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை சிதம்பரத்தை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாதுள்ள
வரும் தேர்தலில் தெரிந்துவிடும்
தெரிந்து என்ன ஆகபோகிறது முத்து , நாம் ஓரிரு நாள் தேர்தல் முடிவுகளை பற்றி பதிவுகள் போட்டுவிட்டு அப்புறம் நமது பிழைப்பை பார்க்க போயி விடுவோம். பிறகென்ன ஜெயித்தவன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முடிந்த வரை சுருட்டுவான் புன்னகை இது தானே சுதந்திரம் வாங்கியதில் இருந்து நடந்துகிட்டு இருக்கு

சோகம் உண்மை அண்ணா

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Tநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Uநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Oநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Hநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Aநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Mநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? Eநரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக